20 இற்­காக ஈடு­வைக்­கப்­பட்ட ‘முஸ்­லிம்­களின் ஜனாஸா எரிப்பு’

கடந்த வாரம் முஸ்லிம் காங்­கிரஸ் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஊடக கலந்­து­ரை­யா­ட­லொன்றை நடத்­தினர். 20 ஆம் யாப்­புத்­தி­ருத்­தத்­துக்கு வாக்­க­ளித்­த­மைக்­காக முஸ்லிம் மக்­க­ளிடம் மன்­னிப்­புக்­கோரும் நோக்­கத்­தி­லேயே இக்­க­லந்­து­ரை­யாடல் நடத்­தப்­பட்­டது. ஆனால் குறிப்­பிட்ட அந்தக் கலந்­து­ரை­யா­டலில் அவ்­வா­றான விடயம் பேசப்­ப­ட­வில்லை. மாறாக…
Read More...

மாவ­னல்­லையில் இளம் பெண் கைது; நடந்­தது என்ன?

ஏப்ரல் 21 தாக்­குதல் என அறி­யப்­படும் 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தின­மன்று நடாத்­தப்­பட்ட தொடர் தற்­கொலை தாக்­கு­தல்­களின் சூத்­தி­ர­தா­ரி­யாக கரு­தப்­படும் சஹரான் ஹாஷீம் முன்­னி­லையில், 15 பெண்கள், எந்த நேரத்­திலும் தற்­கொலை தாக்­குதல் நடாத்த தயார் என 'பை அத்' எனும் உறுதி மொழியை எடுத்­தி­ருந்­த­தாக ரி.ஐ.டி. விசா­ர­ணை­களில்…
Read More...

இம்­ரானின் 24 மணி நேர விசிட்!

இலங்­கையின் தேசிய அர­சி­ய­லிலும் ஆசியப் பிராந்­தி­யத்­திலும் இந்த வாரம் அதிக கவ­ன­யீர்ப்பைப் பெற்ற விவ­கா­ரமே பாகிஸ்தான் பிர­தமர் இம்ரான் கானின் இலங்கை விஜ­ய­மாகும். சீனா­வுடன் நெருங்­கிய உறவைக் கொண்­டுள்ள பாகிஸ்­தானின் தலைவர், அதே சீனா­வுடன் அண்­மைக்­கா­லங்­களில் நெருக்­கத்தை வளர்த்து வரும் இலங்­கைக்கு விஜயம் செய்­வ­தா­னது இலங்­கை­யி­னதும்…
Read More...

வெளிவந்தன ஆணைக்குழுவின் பரிந்துரைகள்

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலை தடுத்து­ நி­றுத்தத் தவ­றி­யமை தொடர்பில் முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, முன்னாள் பொலிஸ் மாஅ­திபர் பூஜித் ஜய­சுந்­தர, முன்னாள் பாது­காப்பு செய­லாளர் ஹேம­சிறி பர்­ணாந்து ஆகி­யோ­ருக்கு எதி­ராக வழக்குத் தொடர்­வ­தற்­கான குற்­ற­வியல் நட­வ­டிக்கை குறித்து ஆராய சட்­டமா அதி­பரின் ஆலோ­ச­னை­களைப் பெற்றுக்…
Read More...

ஜனாஸா நல்லடக்கம்: யாருக்கு நன்றி சொல்வது?

ஜனாஸா எரித்தலை நிறுத்துவோம் என்று பிரதமர் கூறியது வெறும் வார்த்தைகள் மட்டுமே. ஏற்கனவே எரிப்பதற்றகாக வெளியிடப்பட்ட வர்த்தமானி நீக்கப்பட்டு அடக்குவதை அனுமதித்த ஒரு புதிய வர்த்தமானி வெளியிடப்படும்வரை வார்த்தைகளை நம்பி முஸ்லிம்கள் ஏமாந்துவிடக்கூடாது. ஜெனிவாவுக்குப்பின் எப்படி நிலைமை மாறுமோ தெரியாது.
Read More...

சுதந்திரத்திற்கு பங்களித்த முஸ்லிம் அரசியல் தலைவர்கள்

ஒரு நாட்டின் சனத்தொகையில் மூன்றாவது ஸ்தானத்திலிருந்த ஒரு சிறுபான்மை சமூகத்தினர், தமது எண்ணிக்கையின் பலவீனத்தை நீக்கி ஒரு பலமுள்ள, சக்திவாய்ந்த, அரசியல் அந்தஸ்துள்ள ஒரு சமூகமாக மாறினர் என்பதே இலங்கை முஸ்லிம்களின் வரலாறாகும்.
Read More...

சுக்ரா என்ற ஆளுமையின் வெற்றியும் சமூகத்திற்கான படிப்பினைகளும்

இன்று இலங்கை முழுவதிலும் அனைவராலும் உச்சரிக்கப்படும் ஒரு பெயர்தான் சுக்ரா முனவ்வர். யார் இந்த சுக்ரா? இவரை சகல இன மக்களும் புகழ்ந்து கொண்டாடுவதற்கும், இந்தளவு அவர் பிரபல்யம் அடைவதற்குமான காரணம் என்ன? இதை நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லாத அளவுக்கு சுக்ரா பேசு பொருளாக்கப்பட்டிருக்கிறார்.
Read More...

FACT CHECK: முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் தூக்குவதாக நீதியமைச்சர் கூறினாரா?

உடல்களை பலவந்தமாக எரிப்பதற்கு ஆதரவு தெரிவிப்பவர்களினதும் நீதியமைச்சர் அலி சப்ரியின் மீது அதிருப்தியுடையவர்களினதும் செயற்பாடாகவே இந்த போலிச்செய்தி அமைந்திருக்கின்றது என்பதை மேற்குறிப்பிட்ட விடயங்களின் ஊடாக புரிந்துகொள்ள முடிகின்றது.
Read More...

வெலிகமயில் இரண்டரை மாத குழந்தையின் ஜனாஸா பலவந்தமாக எரிப்பு

தந்தை நியாஸிற்கோ அவரது மனைவிக்கோ எந்தவித அறிவித்தலும் வழங்காமல் கையொப்பம் எதுவும் பெறாமல் குழந்தையை எரித்திருப்பதாக தந்தை நியாஸ் கூறுகின்றார்.
Read More...