இஸ்ரேல் – காஸா யுத்த நிறுத்தம் அமுலுக்கு வரும் என்கிறது அமெரிக்கா

2023 ஆம் ஆண்டு அக்­டோபர் 7ஆம் திகதி முதல் இடம்­பெற்று வரும் இஸ்ரேல் மற்றும் காஸா­வுக்கு இடை­யி­லான யுத்தம் எதிர்­வரும் திங்­கட்­கி­ழமை போர் நிறுத்த ஒப்­பந்­த­மொன்றின் கீழ் நிறுத்­தத்­துக்கு உள்­ளா­கு­மென தான் எதிர்­பார்ப்­ப­தாக அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஜோ பைடன் தெரி­வித்­துள்ளார்.
Read More...

அளுத்கம, பேருவளை வன்முறைகளை 1915 கலவரத்துடன் ஒப்பிட்ட நீதியரசர்

அளுத்­கம வர்த்­தக நகரை மையப்­ப­டுத்தி அளுத்­கம, பேரு­வளை உள்­ளிட்ட பொலிஸ் பிரி­வு­களில் பதி­வான இன­வாத வன்­முறை சம்­ப­வங்கள் தொடர்பில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள ஐந்து அடிப்­படை உரிமை மீறல் மனுக்கள் மீதான வாதங்கள் கடந்த திங்கட் கிழமை (26) ஆரம்­ப­மா­னது.
Read More...

மீண்டும் சிறை செல்வாரா ஞானசார தேரர்?

இஸ்­லா­மி­யர்கள் ஏக இறை­வ­னாக வழி­படும் அல்­லாஹ்­வையும் இஸ்­லாத்­தையும் அவ­ம­தித்து கருத்து வெளி­யிட்­டதன் ஊடாக இனங்­க­ளுக்கு இடையே, நல்­லி­ணக்­கத்தை பாதிக்கும் வித­மாக நடந்­து­கொண்­டமை தொடர்பில் குற்றம் சாட்­டப்­பட்­டுள்ள, ஒரே நாடு ஒரே சட்டம் ஜனா­தி­பதி செய­லணி முன்னாள் தலை­வரும், பொது பல சேனா அமைப்பின் பொதுச் செய­ல­ரு­மான கல­கொட அத்தே ஞான­சார…
Read More...

ஹாதியா வழக்கு முடிவுக்கு வருகின்றதா?

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­கு­தல்­க­ளுக்கு தலைமை வகித்­த­தாக கூறப்­படும் பிர­தான தற்­கொலை குண்­டு­தாரி சஹ்ரான் ஹஷீமின் மனை­வி­யான பாத்­திமா ஹாதியா தொடர்­பி­லான வழக்கின் சாட்சி நெறிப்­ப­டுத்­தல்கள் இறுதிக் கட்­டத்தை எட்­டி­யுள்­ளது.
Read More...

சிறுமி ஆயிஷா வழக்கு: மரண தண்டனை வழங்கப்பட்டிருக்க வேண்டும்!

பண்­டா­ர­கம – அட்­டு­லு­க­மயைச் சேர்ந்த ஒன்­பதே வய­தான சிறுமி ஆயிஷா கொடூ­ர­மாக கொலை செய்­யப்­பட்டு 21 மாதங்கள் கடந்­து­விட்­ட­போ­திலும் இக் கொடூ­ரத்தை இல­குவில் மறந்­து­விட முடி­யாது.
Read More...

மதீனா தேசிய பாடசாலை அதிபர் விவகாரம்: மாணவர்களின் கல்வியோடு விளையாடுவது யார்?

குரு­ணாகல் மாவட்டம் கிரி உல்ல கல்வி வல­யத்­துக்கு உட்­பட்ட சியம்­ப­லா­கஸ்­கொட்­டுவ,மதீனா தேசிய பாட­சா­லையின் பிரச்­சினை இந்த வாரம் முழு­வதும் சமூ­கத்தில் மிகப் பெரும் பேசு­பொ­ரு­ளாக பேசப்­பட்டு வரு­கின்­றது.
Read More...

அல்–அக்ஸாவில் ரமழான் கால தொழுகையை நிறைவேற்ற புதிய பாதுகாப்பு வரையறைகளை விதித்தது இஸ்ரேல்

எதிர்­வரும் புனித ரமழான் மாதத்தில் ஜெரூ­ச­லத்தில் அமைந்­துள்ள அல்-­அக்ஸா பள்­ளி­வா­சலில் வணக்க வழி­பா­டு­க­ளுக்கு பாது­காப்பு தேவை­களைக் கருத்­திற்­கொண்டு சில கட்­டுப்­பா­டுகள் விதிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக இஸ்ரேல் பிர­தமர் பஞ்­சமின் நெதன்­யா­குவின் அலு­வ­லகம் திங்கட் கிழ­மை­யன்று அறி­வித்­தது.
Read More...

சுற்­­றுச்­சூ­ழ­லுக்கு தீங்கு விளை­விக்­கும் மன்னார் புதிய காற்­றாலை திட்­டம்

உலகம் மிக வேக­மாக நிலை­பே­றான மற்றும் புதுப்­பிக்­கத்­தக்க சக்தி மூலங்­களை நோக்கி நகர்ந்து கொண்­டி­ருக்­கி­றது. பரு­வ­கால மாற்றம் மற்றும் அதன் பூகோள தாக்­கங்கள் உலக நாடு­களை இவ்­வா­றான சக்தி மூலங்­களில் கவனம் செலுத்த வைத்­துள்­ளன.
Read More...

பாகிஸ்தான் தேர்தல்: யார் கையில் ஆட்சி?

பாகிஸ்­தானில் பர­ப­ரப்­பான பொதுத்­தேர்தல் நடந்து முடிந்து ஒரு வார­மா­கின்­றது. அங்கு எந்த கட்சி ஆட்சி அமைக்க போகி­றது, அடுத்த பாகிஸ்தான் பிர­தமர் யார் என்­பது இன்னும் பெரும் பர­ப­ரப்­பையே ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.
Read More...