பால்மாவில் கலப்படமில்லை

இலங்­கைக்கு இறக்­கு­மதி செய்­யப்­படும் பால்­மாவில்  கலப்­ப­டங்கள் இல்லை எனவும் பாது­காப்­பா­னதும் பொது­மக்கள் நுகர்­வுக்கு அவை ஏற்­றது எனவும் சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது. இலங்கை கட்­ட­ளைகள் நிறு­வனம்,  மாதி­ரி­களை கைத்­தொழில் தொழில்­நுட்ப நிறு­வ­னத்­தி­னூ­டாக ஆய்­வ­கத்தில் பகுப்­பாய்வு  செய்து பால்­மாவில் வேறு வகை­யான  கொழுப்பு மற்றும் எண்ணெய் எதுவும்  கலப்­படம் செய்யப் பட­வில்லை  என உறு­தி­ய­ளித்­துள்­ளது   என சுகா­தார அமைச்சு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. இலங்­கைக்கு இறக்­கு­மதி செய்­யப்­படும் பால்­மா­வுடன்…

குப்பை கொட்டும் திட்டத்தை எதிர்த்து புத்தளத்தில் இன்று பூரண ஹர்த்தால்

புத்­தளம் அரு­வாக்­காடு பிர­தே­சத்தின் குப்பைத் திட்­டத்­திற்கு எதிர்ப்புத் தெரி­வித்து இன்று வெள்­ளிக்­கி­ழமை புத்­த­ளத்தில் முழு நாள் ஹர்த்தால் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றது. புத்­தளம் மாவட்ட சர்வ மத செயற்­கு­ழுவின் ஏற்­பாட்டில் நேற்று முன்­தினம் புதன் கிழமை முதல் தொடர்ந்து மூன்று தினங்கள் புத்­த­ளத்தில் கறுப்பு நாட்­க­ளாகப் பிர­க­டனப் படுத்­தப்­பட்­டுள்ள நிலையில் அதில் ஒரு அங்­க­மா­கவே இந்த முழு நாள் ஹர்த்தால் இன்று அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றது. இன்­றைய ஹர்த்­தாலின் போது வைத்­தி­ய­சாலை, மருந்­தகம் (பார்­ம­சிகள்),…

ஹஜ் யாத்திரைக்கு போலியான பெயரில் சிலர் விண்ணப்பிப்பு

ஒரு சில ஹஜ் முக­வர்­களும், தனி நபர்­களும் ஹஜ் பய­ணத்தை மேற்­கொள்­வ­தற்கு போலி­யான பெயர்­களில் விண்­ணப்­பித்து பதி­வுக்­கட்­ட­ண­மான 25 ஆயிரம் ரூபாய் கட்­ட­ணத்தையும் செலுத்­தி­யுள்­ள­தாக அறி­யக்­கி­டைத்­துள்­ளது எனத் தெரி­வித்­துள்ள அரச ஹஜ் குழு, அவ்­வா­றா­ன­வர்கள் தங்கள் பதி­வு­களை  எதிர்­வரும் 28 ஆம் திக­திக்குள் இரத்­துச்­செய்­து­விட்டு பதி­வுக்­கட்­ட­ணங்­களை மீளப்­பெற்­றுக்­கொள்­ளலாம் என அறி­வித்­துள்­ளது. இவ்­வ­ரு­டத்­துக்­கான ஹஜ் பய­ணிகள் தெரிவு தொடர்பில் கருத்து தெரி­விக்­கையில், அரச ஹஜ் குழுவின் உறுப்­பி­னரும்,…

யெமன் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க பாராளுமன்றம் தீர்மானம்

யெமனில் நடந்து வரும் உள்­நாட்டுப் போரை முடி­வுக்குக் கொண்டு வர வேண்டும் என்று அமெ­ரிக்க பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இணைந்து ஒரு தீர்­மா­னத்­தினை கொண்டு வந்­துள்­ளனர். தென்­மேற்கு ஆசிய நாடான யெமன் நாட்டில் சுன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்­நாட்டுப் போர் நடை­பெற்று வரு­கி­றது. இதில் அதிபர் மன்­சூ­ருக்கு ஆத­ர­வாக சவூதி அரே­பியா செயற்­ப­டு­கி­றது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆத­ரவு அளிக்­கி­றது.சவூதி அரே­பியா…