நான் முஸ்லிம் இனத்துக்கான அமைச்சரல்ல: ரிஷாத் பதியுதீன்

‘நான் முஸ்லிம் இனத்­துக்­கான அமைச்­ச­ரல்ல. தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இன­வாதம் பேசி தமிழ், முஸ்லிம் உறவில் விரி­சலை ஏற்­ப­டுத்­தக்­கூ­டாது. மீள்­கு­டி­யேற்ற அமைச்சில் ஒரு பகு­தியே எனக்குத் தரப்­பட்­டுள்­ளது. நீண்­ட­கா­ல­மாக இடம்­பெ­யர்ந்த மக்­களை மீள்­கு­டி­யேற்றும் பொறுப்பே என்­னிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது. அத­னாலே நீண்­ட­கா­ல­மாக இடம்­பெ­யர்ந்­துள்ள முஸ்லிம் மற்றும் சிங்­கள மக்­களின் மீள்­கு­டி­யேற்­றத்­துக்கு முத­லிடம் அளிக்­கிறேன்’ என கைத்­தொழில், வர்த்­தகம், கூட்­டு­றவு அபி­வி­ருத்தி…

தேசிய அரசாங்கத்தை முற்றாக எதிர்க்கிறோம்

அமைச்­ச­ர­வையை அதி­க­ரித்­துக்­கொள்ளக் கையாளும் முயற்­சியே தேசிய  அர­சாங்­க­மாகும். அதனை நாம் ஒரு­போதும் அங்­கீ­க­ரிக்க மாட்டோம். தேசிய அர­சாங்க கொள்­கையை நாம் முற்­றாக எதிர்க்­கி­றோ­மென எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரி­வித்தார். அர­சி­ய­ல­மைப்பு பேரவை குறித்த விவா­தத்தில் பல உண்­மைகள் நாம் வெளி­யி­டுவோம் எனவும் அவர் குறிப்­பிட்டார். கொழும்பில் நேற்று இடம்­பெற்ற நிகழ்­வொன்றின் பின்னர்  தேசிய அர­சாங்கம் குறித்தும் அர­சி­ய­ல­மைப்பு பேரவை குறித்தும் ஊட­கங்கள் எழுப்­பிய கேள்­வி­க­ளுக்குப் பதில் அளிக்­கையில் அவர்…

இட்லிப் மீது அரச படையினர் நடத்திய தாக்குதலில் 10 பேர் பலி

சிரி­யாவின் வட­மேற்கு இட்லிப் மாகா­ணத்தின் குடி­யி­ருப்புப் பிர­தே­சங்கள் மீது அர­சாங்கப் படை­யினர் மேற்­கொண்ட எறி­கணை வீச்சுத் தாக்­கு­தலில் குறைந்­தது பொது­மக்­கள் 10 பேர் கொல்­லப்­பட்­டுள்­ள­தோடு 34 பேர் காய­ம­டைந்­துள்­ள­தாக கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை வெள்ளைத் தலைக்­க­வச சிவில் பாது­காப்பு முக­வ­ரகம் தெரி­வித்­தது. இட்­லிப்பின் கிராமப் பகு­தி­க­ளான கான் ஷெக்கௌன் மற்றும் மாறா அல்-­நூமான் பிர­தே­சங்­க­ளி­லுள்ள சன­நெ­ரி­சல்­மிக்க 13 பகு­தி­களை இலக்கு வைத்து தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­ட­தாக வெள்ளைத் தலைக்­க­வ­சத்­தினர்…

மாரவிலவில் பாரிய விபத்து

சிலாபம், மார­வில - மஹ­வெவ பகு­தியில் நேற்று அதி­காலை  தனியார் பய­ணிகள் பஸ் வண்­டி­யொன்று வேகக் கட்­டுப்­பாட்டை இழந்து சக்­தி­வாய்ந்த மின் மாற்­றி­யொன்றில் மோதி விபத்­துக்­குள்­ளா­னதில் மூவர் ஸ்தலத்­தி­லேயே உயி­ரி­ழந்­தனர். மேலும் 16 ஆண்கள், மூன்று பெண்கள் உள்­ள­டங்­க­லாக  19 பேர் படு­கா­ய­ம­டைந்து மார­வில வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்பட்ட பின்னர், சிலாபம், கொழும்பு, ராகம மற்றும் இரா­ணுவ வைத்­தி­ய­சா­லை­க­ளுக்கு  மேல­திக சிகிச்­சை­க­ளுக்­காக மாற்­றப்­பட்­டுள்­ளனர். இந்­நி­லையில் விபத்­தின்­போது காய­ம­டைந்து மார­வில…