மாரவிலவில் பாரிய விபத்து

சிலாபம், மார­வில - மஹ­வெவ பகு­தியில் நேற்று அதி­காலை  தனியார் பய­ணிகள் பஸ் வண்­டி­யொன்று வேகக் கட்­டுப்­பாட்டை இழந்து சக்­தி­வாய்ந்த மின் மாற்­றி­யொன்றில் மோதி விபத்­துக்­குள்­ளா­னதில் மூவர் ஸ்தலத்­தி­லேயே உயி­ரி­ழந்­தனர். மேலும் 16 ஆண்கள், மூன்று பெண்கள் உள்­ள­டங்­க­லாக  19 பேர் படு­கா­ய­ம­டைந்து மார­வில வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்பட்ட பின்னர், சிலாபம், கொழும்பு, ராகம மற்றும் இரா­ணுவ வைத்­தி­ய­சா­லை­க­ளுக்கு  மேல­திக சிகிச்­சை­க­ளுக்­காக மாற்­றப்­பட்­டுள்­ளனர். இந்­நி­லையில் விபத்­தின்­போது காய­ம­டைந்து மார­வில…

திருமலை ஷண்முகா ஆசிரியைகள் விவகாரம்: அபாயா அணிவது அடிப்படை உரிமை

திரு­கோ­ண­மலை ஷண்­முகா இந்துக் கல்­லூ­ரியில் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து கட­மை­யாற்­று­வது அவர்­க­ளது அடிப்­படை உரிமை என்றும் அதற்குத் தடை விதித்­ததன் மூலம் பாட­சா­லையின் அதிபர், குறித்த ஆசி­ரி­யை­களின் அர­சி­ய­ல­மைப்பில் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள அடிப்­படை உரி­மையை மீறி­யுள்­ள­தா­கவும் இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­குழு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. அத்­துடன் இவ் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து மீண்டும் அதே பாட­சா­லையில் கற்­பிப்­ப­தற்கு அனு­ம­திக்­கப்­பட வேண்டும் என்றும் ஆணைக்­குழு பரிந்­து­ரைத்­துள்­ளது. மேலும் …

புத்தளத்தில் குப்பைக்கு எதிராக வலுவடையும் போராட்டம்

ரஸீன் ரஸ்மின் இலங்­கையைப் பொறுத்த வரையில் எல்­லா­வற்­றையும் போரா­டியே பெற்­றுக்­கொள்ள வேண்டும் என்ற நிலை உரு­வா­கி­யி­ருக்­கி­றது. இலங்கை ஆசி­யாவின் ஆச்­ச­ரி­ய­மான நாடல்­லவா... மலை­யக மக்கள், பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள், வடக்கு, கிழக்கு மக்கள், தொழிற்­சங்­கங்கள் என எல்லா தரப்­பி­னரும் தமது அடிப்­படை உரி­மை­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக வீதியில் இறங்கி போரா­டிக்­கொண்டே இருக்­கி­றார்கள். அது­போல கொழும்­பி­லி­ருந்து புத்­த­ளத்­திற்கு கொண்டு வரப்­ப­ட­வுள்ள குப்பைத் திட்­டத்­திற்கு எதி­ராக புத்­த­ளத்தில் வாழும் மூவின…

இன ரீதியான முரண்பாடுகளை உருவாக்கி அதனூடாக எமது செயற்பாடுகளை முடக்குவதற்கு முனைகின்றனர்

சிலர் இன ரீதி­யான முரண்­பா­டு­களை உரு­வாக்கி அத­னூடாக எமது செயற்­பா­டு­களை முடக்­கு­வ­தற்கு முனை­கின்­றனர். எனினும் நான் கிழக்கு மாகாண ஆளுநர் என்ற பத­வியை அர­சி­ய­லுக்கு பயன்­ப­டுத்­தப்­போ­வ­தில்லை என கிழக்கு மாகாண ஆளுநர் கலா­நிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ் தெரி­வித்தார். காத்­தான்­குடி மீரா பாலிகா  மகா வித்­தி­யா­லய தேசிய பாட­சா­லையின் வரு­டாந்த இல்ல விளை­யாட்­டுப்­போட்டி கல்­லூ­ரியின் அதிபர் எம்.சீ.எம்.ஏ.சத்தார் தலை­மையில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை நடை­பெற்­றது. இதில் பிர­தம அதி­தி­யாக கலந்து கொண்டு உரை­யாற்­றும்­போதே…