புதிய பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்­ட­மூலம் ஆபத்­தா­னது

பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்­தை­யும்­விட பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்­ட­மூலம் ஆபத்­தா­ன­தாகும். இதன்­மூலம் அர­சாங்­கத்­துக்கு எதி­ராக எழக்­கூ­டிய அனைத்து சக்­தி­க­ளையும் அடக்­கு­வதே அர­சாங்­கத்தின் திட்­ட­மாகும். இதனை நாங்கள் முற்­றாக நிரா­க­ரிக்­கின்றோம் என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பிர­சாரச் செய­லா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான விஜித ஹேரத் தெரி­வித்தார். அர­சாங்கம் பாரா­ளு­மன்­றத்­துக்கு சமர்ப்­பிக்­க­வி­ருக்கும் பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்­ட­மூலம் தொடர்பில் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் நிலைப்­பாடு தொடர்­பாக…

ஹஜ் யாத்திரை 2019: குறுந் தகவல்கள் மூலம் அறிவுறுத்தல்

இவ்­வ­ருடம்  ஹஜ்­க­ட­மையை மேற்­கொள்­வ­தற்­காக முஸ்லிம் சமய, கலா­சார பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தினால் தெரிவு செய்­யப்­பட்­டுள்ள ஹஜ் விண்­ணப்­ப­தா­ரிகள் குறுந்­த­க­வல்கள் மூலம் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளனர். 13282 வரை­யி­லான பதி­வி­லக்­கங்­களைக் கொண்ட விண்­ணப்­ப­தா­ரிகள் இவ்­வ­ருட ஹாஜ் கட­மைக்­காக தெரிவு செய்­யப்­பட்­டுள்­ள­தாக முஸ்லிம் சமய, கலா­சார பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. தெரிவு செய்­யப்­பட்­டுள்ள ஹஜ் விண்­ணப்­ப­தா­ரி­க­ளுக்­கான விழிப்­பு­ணர்வுக் கருத்­த­ரங்கு, பய­ணத்தை உறுதி…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸின் மேன்முறையீடு நீதிமன்றத்தால் நிராகரிப்பு

பாகிஸ்­தானின் முன்னாள் பிர­தமர் நவாஸ் ஷரீப் ஊழல் புரிந்­த­மைக்­காக ஏழு வருட சிறைத் தண்­டனை தொடர்பில் மருத்­துவக் கார­ணங்­களின் அடிப்­ப­டையில் விடு­விக்­கு­மாறு சமர்ப்­பிக்­கப்­பட்ட மேன்­மு­றை­யீட்­டினை  அந்நாட்டு மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­ற­மொன்று நிரா­க­ரித்­துள்­ளது. மேன்­மு­றை­யீடு தொடர்­பான விசா­ர­ணைகள் கடந்த வாரம் முடி­வ­டைந்­த­தை­ய­டுத்து இஸ்­லா­மா­பாத்தின் உயர் நீதி­மன்­றத்தின் இரு நீதி­ப­திகள் கொண்ட குழு தனது தீர்ப்­பினை அறி­வித்­தது. முன்னாள் பிர­த­மரின் அணி குறித்த வழக்­கினை உச்ச நீதி­மன்­றத்­திற்குக் கொண்டு…

ஈராக் – பலூஜாவின் வீதியோர குண்டு வெடிப்பில் மூவர் பலி

ஈராக்கின் மேற்கு நக­ரான பலூ­ஜாவில் கடந்த செவ்வாய்க் கிழ­மை­யன்று இடம்­பெற்ற வீதி­யோர குண்டு வெடிப்பில் மூன்று ஈராக்­கியப் பணி­யா­ளர்கள் கொல்­லப்­பட்­ட­தாக உள்ளூர் பொலிஸ் அதி­கா­ரி­யொ­ருவர் தெரி­வித்தார். பலூ­ஜா­வுக்கு மேற்கே நைமியா மாவட்­டத்தில் பணி­யா­ளர்­களை ஏற்­றிக்­கொண்டு வாக­ன­மொன்று வந்து கொண்­டி­ருந்த போது இக்குண்டு வெடித்­துள்­ளது. இதன்­போது மூன்று பணி­யா­ளர்கள் கொல்­லப்­பட்­ட­தோடு மேலும் மூவர் காய­ம­டைந்­தனர் என பொலிஸ் தலை­மை­ய­தி­காரி அஹ்மட் அல்-­து­லைமி தெரி­வித்தார். ஐ.எஸ். கிளர்ச்சி அமைப்­பினர் இங்கு…