பால்மா விவகாரம்: அர­சி­ய­லாக்க வேண்டாம்

இறக்­கு­மதி செய்­யப்­படும் பால்மா தொடர்பில் அர­சியல் இலாபம் கருதி செயற்­ப­ட­வேண்டாம். இது எமது எதிர்­கால சந்­த­தி­யி­னரின் போஷாக்கு தொடர்­பான பிரச்­சி­னை­யாகும்.நாட்டின் அனைத்து விட­யங்­க­ளையும் அர­சி­ய­லாக்­கு­வ­தாலே எமது நாடு  முன்­னேற முடி­யா­ம­லி­ருக்­கின்­றது என சுகா­தாரம், போஷாக்கு மற்றும் சுதேச மருத்­துவ அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார். இறக்­கு­மதி செய்­யப்­படும் பால்மா தொடர்பில் நாட்டில் எழுந்­தி­ருக்கும் சந்­தே­கங்­களை தெளி­வு­ப­டுத்தும் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று அர­சாங்க ஊடக திணைக்­க­ளத்தில்…

பலஸ்தீனத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் 22 பேர் கைது

ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட  மேற்­குக்­க­ரையில் இரவு வேளையில் மேற்­கொள்­ளப்­பட்ட  சுற்­றி­வ­ளைப்பின் போது 22 பலஸ்­தீ­னர்கள் இஸ்­ரே­லியப் படை­யி­னரால் கைது செய்­யப்­பட்­ட­தாக  இஸ்­ரே­லிய இரா­ணுவம் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை  தெரி­வித்­தது. பயங்­க­ர­வாத செயற்­பா­டு­க­ளோடு  தொடர்­பு­பட்­டி­ருந்­ததன்  கார­ண­மாக இவர்கள் கைது செய்­யப்­பட்­ட­தாக  இரா­ணு­வத்­தி­னரால்   வெளி­யி­டப்­பட்ட அறிக்­கையில்  தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. எனினும் எவ்­வ­கை­யான பயங்­க­ர­வாதச் செயற்­பா­டு­களில்  அவர்கள் தொடர்பு பட்­டி­ருந்­தார்கள் என…

பால்மா விவகாரம்: மாறுபட்ட கருத்துக்களால் மக்களுக்கு அசௌகரியம்

வெளி­நாட்­டி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் பால்­மாவில் பன்­றிக்­கொ­ழுப்பு மற்றும் தாவர எண்ணெய் உள்­ள­டங்­கி­யுள்­ள­தாக பிர­தி­ய­மைச்சர் புத்­திக பத்­தி­ரண பகி­ரங்­கப்­ப­டுத்­தி­ய­தை­ய­டுத்து ஜனா­தி­ப­தியும், சுகா­தார அமைச்சர் ராஜித சேனா­ரத்­னவும் மற்றும் நுகர்வோர் அதி­கார சபையும் முரண்பட்ட கருத்­து­களை தெரி­வித்­துள்­ளதால் பால்மா பாவ­னை­யா­ளர்கள் பல்­வேறு அசௌ­க­ரி­யங்­க­ளுக்­குள்­ளா­கி­யுள்­ளனர். எனவே அர­சாங்கம் தொடர்ந்தும் மக்கள் இறக்­கு­மதி செய்­யப்­படும் பால்­மாவை நுக­ர­லாமா? அல்­லது தவிர்க்­க­லாமா? என்­பதை…

துப்பாக்கிகளை உள்நாட்டில் தயாரிக்க சவூதி அரேபியா விரைவில் நடவடிக்கை

ரஷ்­யாவில் தயா­ரிக்­கப்­படும் கலஷ்­னிகேவ் ஏகே – -103 ரகத் துப்­பாக்­கி­களைத் தயா­ரிப்­ப­தற்கு சவூதி அரே­பியா விரைவில் அங்­கீ­காரம் வழங்­கு­மென ரஷ்ய அர­சாங்­கத்­தினால் செயற்­ப­டுத்­தப்­படும்  பாது­காப்பு நிறு­வ­ன­மான ரொஸ்டெக் கடந்த திங்­கட்­கி­ழமை தெரி­வித்­தது. இம்­மாத இறு­தி­யின்­போது ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­ப­டு­மென  ரொஸ்டெக் நிறு­வ­னத்தின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் சேர்ஜி செமன்­ஸோவை மேற்­கோள்­காட்டி ரஷ்­யாவின் ஸ்புட்னிக் செய்தி முக­வ­ரகம் தெரி­வித்­துள்­ளது. ஐக்­கிய அரபு அமீ­ர­கத்தில் இடம்­பெற்­று­வரும்…