நான்கு வருடங்களாக போராடினோம் ஹக்கீமும் றிஷாடும் தொடர்ந்து ஏமாற்றினர்.

‘சாய்ந்­த­ம­ருது மக்கள் தங்­க­ளுக்­கென்று தனி­யான நிர்­வாக அல­கொன்­றினை உரு­வாக்கித் தரு­மாறு கடந்த 4 வரு­டங்­க­ளாகப் போரா­டி­னார்கள்.அப்­போது ஆட்­சி­யி­லி­ருந்த அமைச்­சர்கள் ரவூப் ஹக்­கீமும் ரிஷாட் பதி­யு­தீனும் தொடர்ந்து எம்மை ஏமாற்­றியே வந்­தார்கள். தாமரை மொட்டு பத­விக்கு வந்து குறு­கிய காலத்தில் எமக்கு நகர சபையை வழங்கி எம்மைக்…
Read More...

இஸ்ரேலுடன் தொடர்புடைய 112 நிறுவனங்களை பட்டியலிட்டது ஐ.நா.

ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட மேற்­குக்­க­ரையில் சட்­ட­வி­ரோத இஸ்­ரே­லிய குடி­யேற்­றங்­க­ளுடன் வர்த்­தகத் தொடர்­பு­களைப் பேணி­வரும் நிறு­வ­னங்கள் தொடர்­பான அறிக்­கை­யினை ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் அலு­வ­லகம் வெளி­யிட்­டுள்­ளது.
Read More...

சுத்தமான குடிநீருக்காக ஏங்கும் களுத்துறை மாவட்ட கிராமங்கள்

நாட்டில் தற்­போது நிலவும் வெப்­ப­மான கால­நி­லை­யியை கருத்­திற்­கொண்டு பாட­சாலை மாண­வர்­களை 11.00 மணி முதல் 3.30 மணி வரையில் வெளிக்­கள செயற்­பா­டு­களில் ஈடு­ப­டுத்த வேண்டாம் என கல்வி அமைச்சு அறி­வித்­துள்­ளது.
Read More...

“இலங்கையன் என்ற உணர்வுடன் அனைவரும் ஒன்றுபடுவதுதான் உண்மையான சுதந்திரத்தின் அர்த்தமாகும்”

அந்­நிய ஆட்­சி­யா­ளர்களுக்கு எதி­ராக இன, மத, மொழி வேறு­பா­டின்றி அனை­வரும் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட்­டதன் விளை­வா­கவே பெறு­ம­தி­யான இந்த சுதந்­தி­ரத்தைப் பெற்­றுக்­கொண்டோம். இன்று எமது சுதந்­தி­ரத்­திற்­காகத் தம்மை அர்ப்­ப­ணித்து செயற்­பட்­ட­வர்­களை நன்­றி­யு­டனும், விசு­வா­சத்­து­டனும் நினைவு கூர்­வ­தற்­கா­கவே இங்கே ஒன்று கூடி­யுள்ளோம்.
Read More...

டெல்லி மாநிலத் தேர்தலில் கடும் பின்னடைவை சந்தித்துள்ள மோடியின் பாரதீய ஜனதாக் கட்சி

இந்­தி­யாவின் டெல்லி மாநிலத் தேர்­தலில் பிர­தமர் நரேந்­திர மோடியின் ஆளும் கட்சி பாரிய பின்­ன­டைவை சந்­தித்­தது. இத்­தேர்­தலில் வெறும் எட்டு ஆச­னங்­களை மாத்­தி­ரமே அக்­கட்­சி­யினால் பெற­மு­டிந்­தது. மோடியின் தீவிர இந்­துத்­துவ தேசி­ய­வாதக் கொள்­கையின் கருத்துக் கணிப்­பாக நோக்­கப்­பட்ட இத்­தேர்­தலில் அக்­கட்சி வெறுப்புப் பிர­சா­ரங்­க­ளையே…
Read More...

மத்ரஸாக் கல்வி தீவிரவாதத்தை போதிக்கின்றதா?

அரபு மத்­ர­ஸாக்கள் பற்­றிய சர்ச்­சை­களும், சந்­தே­கங்­களும் உரு­வாக்­கப்­பட்டு வரு­கின்­றன. நூற்­றாண்­டு­களைத் தாண்டி இயங்­கி­வரும் அரபுக் கல்­லூ­ரி­கள்­கூட அடிப்­ப­டை­வா­தத்­தையும், தீவி­ர­வா­தத்­தையும் போதிக்கும் தலங்­க­ளாக சந்­தேகக் கண் கொண்டு நோக்­கப்­படும் துர்ப்­பாக்­கிய நிலை உரு­வாக்­கப்­பட்டு வரு­கின்­றது. இதே­வேளை. அரபு…
Read More...

தமிழில் தேசிய கீதம் பாடி ஒருமைப்பாட்டை வெளிப்படுத்திய சமூக செயற்பாட்டாளர்கள்

72 ஆவது சுதந்­திர தினக் கொண்­டாட்­டத்தில் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ தலை­மை­யி­லான அர­சாங்கம் சிங்­க­ளத்தில் மட்­டுமே தேசிய கீதம் இசைக்­கப்­ப­டு­மென அறி­வித்­த­தை­ய­டுத்து மக்கள் பல­த­ரப்­பட்ட எதிர்­வி­னை­களை வெளிக்­காட்­டினர். நிச்­ச­ய­மாக இந்த முடிவு சிங்­கள பெளத்­த­ரி­டையே மகிழ்ச்­சி­யையும் சிறு­பான்­மை­யி­ன­ராக இருப்­போ­ரிடம் விஷே­ட­மாக…
Read More...

கல்வித் துறையிலும் ஊடகத் துறையிலும் உச்சம் தொட்டவர் ஏ.ஆர்.எம். ஜிப்ரி

காலஞ்­சென்ற ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளான எப்.எம். பைரூஸ் மற்றும் ஏ.ஆர்.எம். ஜிப்ரி ஆகி­யோ­ருக்­காக முஸ்லிம் மீடியா போரம் 2020.01.31ஆம் திகதி கொழும்பு தபால் தலை­மை­யகக் கேட்­போர்­ கூ­டத்தில் நடாத்­திய நினை­வேந்தல் நிகழ்வில் உலக அறி­விப்­பாளர் பீ.எச். அப்துல் ஹமீத் மர்ஹூம் ஏ.ஆர்.எம். ஜிப்ரி பற்றி ஆற்­றிய உரையின் தொகுப்பு
Read More...

உலகை அச்சுறுத்தும் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு

உல­கையே தற்­போது எது அச்­சு­றுத்தி கொண்­டி­ருக்­கி­றது என கேட்டால், அனை­வ­ரிடம் இருந்து வரும் பதில் கொரோனா வைரஸ் என்­ப­துதான். ஆனால் கொரோனா எல்லாம் எங்­க­ளுக்குத் தெரி­யாது, அதை விட மோச­மான ஒன்று எங்­க­ளது வாழ்க்­கை­யையே சின்­னா­பின்­ன­மாக மாற்றி கொண்­டி­ருக்­கி­றது என கத­று­கி­றார்கள், கிழக்கு ஆபி­ரிக்க மற்றும் ஆசிய நாடு­களின் விவ­சா­யிகள்.
Read More...