முஸ்லிம் குடும்பங்களை பாதுகாத்த சிங்களக் குடும்பம் ஒன்றின் கதை

‘‘பெற்றோல் குண்டுச் சத்தம் கேட்­ட­வு­டனே எனக்கு மரண பீதியே ஏற்­பட்­டது. எமது கதை முடிந்து விட்­ட­தென்றே எண்­ணினோம். எமது முன்­வீட்டு சுஜீ­வனீ தங்கை எங்­களை அவ­ரது வீட்­டுக்குள் எடுத்து பாது­காக்­கா­விட்டால் எங்­க­ளுக்கு என்ன நடந்­தி­ருக்கும் என்­பது இறை­வ­னுக்­குத்தான் வெளிச்சம். எங்கள் குடும்­பத்­துடன் இந்த வீட்டில் மூன்று குடும்­பங்­க­ளுக்குப்…
Read More...

சட்ட்டத்தை மதிப்போம்

வழ­மை­யாக வாடிக்­கை­யா­ளர்­க­ளினால் களை­கட்­டி­யி­ருக்கும் அபாயா விற்­பனை நிலை­யங்கள் இன்று வெறிச்­சோ­டிப்­போ­யுள்­ளன. அபாயா விற்­பனை நிலை­யங்­க­ளிலும், ஆடை­ய­கங்­க­ளிலும் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த புர்கா, நிக்­காப்கள் அகற்­றப்­பட்­டு­விட்­டன. புர்கா மற்றும் நி­காப்­புடன் பயணம் மேற்­கொள்ளும் முஸ்லிம் பெண்­களைக் காண முடி­ய­வில்லை.…
Read More...

இலங்கையில் இஸ்லாமிய தீவிரவாதம் எங்கே செல்லும் இந்த பாதை?

இலங்­கையில், உயிர்ப்பு ஞாயிறு தாக்­கு­தலில் 250க்கும் மேற்­பட்ட பொது­மக்கள் கொல்­லப்­பட்­டமை உள்ளூர் ரீதி­யா­கவும், சர்­வ­தேச ரீதி­யா­கவும் பாரிய எதிர்­வ­லை­களை ஏற்­ப­டுத்தி இருந்­தன. இத்­தாக்­கு­தலில் பேர­திர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது தாக்­கு­தலின் பிர­மாண்­டமும், கொல்­லப்­பட்­ட­வர்­களின் எண்­ணிக்­கை­யுமே அன்றி தாக்­கு­தல்கள் அல்ல.
Read More...

கருப்பு அத்தியாயத்தின் மற்றுமொரு பக்கம்

ஹெட்­டி­பொ­ல­வி­லி­ருந்து எம்.எப்.எம்.பஸீர் ஏப்ரல் 21 இலங்கைத் தேசத்தின் வர­லாற்றில் கறுப்பு அத்­தி­யாயம் ஒன்றைத் தொடக்­கி­வைத்­து­விட்டுச் சென்­று­விட்­டது. முஸ்லிம் பெயர் தாங்­கிய ஒரு தீவி­ர­வாதக் கும்பல் தொடங்கி வைத்த அந்த நாச­காரச் செயல், இன்று பிற இன தீவி­ர­வாதக் குழுக்­க­ளாலும் பின்­தொ­ட­ரப்­ப­டு­கி­றது. அதற்கு முஸ்லிம் மக்கள்…
Read More...

நீர்கொழும்பு முதல் ஹெட்டிபொல வரை ருத்ரதாண்டவம்!

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று நடத்­தப்­பட்ட தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களின் அதிர்ச்­சி­யி­லி­ருந்தும் வேத­னை­க­ளி­லி­ருந்தும் மக்கள் மீள்­வ­தற்கு இன­வா­திகள் இட­ம­ளிக்­க­வில்லை. முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக வன்­மு­றை­களை கட்­ட­விழ்த்து விடு­வ­தற்கு தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்கள் அவர்­க­ளுக்கு கார­ணமாய்…
Read More...

பந்தாடப்படும் அகதிகளின் கதை

தமிழில்: எம்.ஏ.எம். அஹ்ஸன் பாகிஸ்தான், ஈரான், ஆப்­கா­னிஸ்தான் மற்றும் யெமன் போன்ற நாடு­களில் இடம்­பெறும் வன்­மு­றைகள் கார­ண­மாக அங்­கி­ருந்து இலங்­கைக்குத் தப்­பி­வந்த டசின் கணக்­கான அக­திகள் மற்றும் புக­லிடக் கோரிக்­கை­யா­ளர்கள் தற்­போது மூன்று வாரங்­க­ளுக்கும் மேலாக நீர்­கொ­ழும்பு பொலிஸ் நிலை­யத்தில் எந்­த­வித அடிப்­படை வச­தி­க­ளு­மின்றி…
Read More...

நாசகாரிகளின் கரங்களில் சிக்கியா மினுவாங்கொடை

சரி­யான நேரத்தில் சரி­யான முறையில் பாது­காப்­பினைப் பலப்­ப­டுத்­து­வ­தற்கு கட்­ட­ளை­யி­டப்­பட்­டி­ருந்தால் இடம்­பெற்ற தாக்­கு­தல்­களை முற்­றாகத் தடுத்­தி­ருக்­கலாம் என சம்­பவத்தை நேரில் கண்டோர் தெரி­விக்­கின்­றன. ஞாயிற்­றுக்­கி­ழமை (மே–12) சிலா­பத்தில் கல­வரம் ஏற்­பட்­டதைத் தொடர்ந்து மினு­வாங்­கொ­டையில் பாது­காப்பைப் பலப்­ப­டுத்­து­மாறு…
Read More...

நிதானத்துக்கு முதலிடம்

ஏப்ரல் 21 தாக்­குதல் நடை­பெற்ற நாள் முதல் இத்­தாக்­குதல்­க­ளுக்­கெ­தி­ராக இந்­நாட்டின் ஒட்­டு­மொத்த முஸ்­லிம்­களும் கண்­ட­னங்­களை வெளி­யிட்டு வரு­கின்­றனர். பாதிக்­கப்­பட்ட மக்­க­ளிடம் மாத்­தி­ர­மின்றி இந்­நாட்டு மக்கள் அனை­வ­ரி­டமும் மன்­னிப்புக் கேட்ட வண்­ண­முள்­ளனர். அத்­துடன், தாக்­கு­தல்­களில் காயப்­பட்­ட­வர்கள் விரைவில் குண­ம­டைய…
Read More...

நாட்டில் யுத்த பீதி கொண்டுள்ளமை ஒரு துர்ப்பாக்கியமே

30 வருட யுத்தம் நிறை­வ­டைந்து 10 வருட அமை­தியை அனு­ப­வித்த நிலையில் மீண்டும் யுத்­த­பீதி நாட்டில் நிலை­கொண்­டுள்­ளமை ஒரு துர்ப்­பாக்­கி­ய­மான விட­ய­மாகும். ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்­தெ­ழுந்த ஞாயி­றன்று இடம்­பெற்ற தற்­கொலைத் தாக்­கு­தல்­களை நான் வன்­மை­யாகக் கண்­டிக்­கிறேன். ஒரு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் என்ற வகையில், குறித்த…
Read More...