உயிருக்கு உலை வைக்கும் ‘கொவிட் 19’ போலிச் செய்திகள்’

American Journal of Tropical Medicine and Hygiene எனும் சஞ்சிகை அண்மையில் நடாத்திய ஆய்வொன்றில், 2020 ஆம் ஆண்டின் முதல் 3 மாத காலப் பகுதியில் கொரோனா வைரஸ் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட தவறான தகவல்களால் உலகெங்கும் 800 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் 5800 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
Read More...

அரபு எழுத்தணியைக் கண்டு மிரண்ட பொலிசார் ; கஹட்டகஸ்திகிலியவில் நடந்தது என்ன?

ஏ.ஆர்.ஏ.பரீல், ஐ.எம்.மிதுன் கான், முஹம்மட் ஹாசில் அரபு எழுத்துக்களையும், அரபு எழுத்தணிக்கலையையும் காணும் போதெல்லாம் பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் இது ஐ.எஸ். தீவிரவாதிகளின் சுலோகங்கள், அவர்கள்  ஏதோவொரு தீவிரவாத செயலுக்கு  தயாராகிறார்கள் என்றே கருதுகிறார்கள். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இதுவே யதார்த்தமாகிவிட்டது.…
Read More...

பல் துலக்கும் தூரிகைகளுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கியது ஏன்?

2014 முதல் பாதுகாப்புத் தரப்புக்கு தகவல்களை வழங்கினோம் உலமா சபையின் நிறைவேற்றுக் குழுவில் சூபி கொள்கைகளை பின்பற்றுவோரே அதிகம்  மத்ரஸாக்களை கல்வியமைச்சின் கீழ் கொண்டு வருவது நல்லது   முஸ்லிம் சமய திணைக்கள பணிப்பாளர் பதவி அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது ஒவ்வொரு மதத்துக்கும் தனித்தனியான அமைச்சு அவசியமில்லை ( எம்.எப்.எம்.பஸீர்) அகில…
Read More...

கிழக்கின் இன நல்லுறவுக்கு நம்பிக்கை தரும் புதுமுகங்கள்!

எம்.பி.எம்.பைறூஸ் “ நான் சிங்கள பாடசாலையிலேயே கல்வி கற்றேன். எனக்கு அதிகமான சிங்கள, தமிழ், முஸ்லிம் நண்பர்கள் இருக்கிறார்கள். என்னால் மூன்று மொழிகளிலும் சரளமாகப் பேச முடியும். நான் இனவாதம் பேசுபவனல்ல. நான் இந்த நாட்டில் வாழும் சகல மக்களினதும் பிரச்சினைகள் பற்றியும் பேசுவதற்காகவே பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருக்கிறேன்” இது…
Read More...

காடழிப்பு: முஸ்லிம்களுக்கு எதிரான கோஷம் மட்டுமா?

தமிழில்: ஏ.எல்.எம். சத்தார்  நன்றி: பிபிசி சிங்கள சேவை ‘‘புரடெக்ட் வில்பத்து என்று அன்றைய நாட்களில் கூச்சலிட்ட நண்பரொருவரிடம் நான், ‘மச்சான் சிங்கராஜவனத்தை ஊடறுத்து பாதையொன்று அமைக்கப்படுகிறதே? சரணாலய பூமியொன்றையும் புல்டோஸர் இட்டு தரைமட்டமாக்கியுள்ளனரே...’காடழிப்பு தொடர்பாக கடந்த சில வாரங்களாக நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் முகநூல்களில்…
Read More...

படையெடுக்கும் யானைகளால் கல்முனை மக்கள் பீதியில்

ஊருக்குள் யானைகளின் நடமாட்டம் அதிகரித்திருப்பதால் அதிகாலை சுபஹ் தொழுகைக்காக வீட்டிலிருந்து வெளியேறி பள்ளிவாசலுக்கு செல்ல அச்சமாக இருக்கிறது என்று க்ரீன் பீல்ட் வீட்டுத் தொகுதியில் வசிக்கும் வயோதிபர் ஒருவர் தெரிவித்தார். பொழுது விடிய முன்பு கடலுக்கும் வயலுக்கும் போகின்ற மீனவர்களும் விவசாயிகளும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டே வீட்டில் இருந்து…
Read More...

தேர்தல் விதிமுறைகளை மீறும் சமூக வலைத்தளங்கள் : கட்டுப்படுத்த வழி என்ன?

இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கூறுகையில், நாம் தேர்தல் காலங்களில் சமூக வலைத்தளங்களை கண்காணித்து வந்தோம். அத்துடன் அதன் மூலமாக தேர்தல் விதிமுறைகளை மீற வேண்டாம் என்றும் நாம் கோரிக்கைவிடுத்திருந்தோம். எனினும் சமூக ஊடக பாவனையாளர்களை எதையும் பதிவிட வேண்டாம் எனக் கோருவதற்கு எமக்கு சட்ட ரீதியாக அதிகாரமில்லை
Read More...

ஹிஜாப் அணிந்த பளு தூக்கும் வீராங்கனை மஜீஸியா பானு

இந்தியாவின் கேரள மாநிலத்தில் கோழிக்கோடு மாவட்டத்திலுள்ள ஓர்க்கட்டேரி என்ற சிறிய நகரில் பிறந்தவர்தான் மஜீஸியா. சிறுவயதில் இருந்தே கல்வியில் சிறந்து விளங்கிய இவர் விளையாட்டிலும் தன்னை அசைக்க யாருமில்லை என்பதை தனது பாடசாலை நாட்கள் தொடக்கம் நிரூபித்தவர்.  
Read More...

2020 பாராளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்

எஸ்.என்.எம்.சுஹைல் ஒன்­ப­தா­வது பாரா­ளு­மன்ற தேர்­தலில் மக்கள் தீர்ப்பு அளித்து இரண்டு வாரங்கள் கடந்­து­விட்­டன. வெற்றி தோல்­விகள் சகஜம், என்­றாலும் தோல்­விக்­கான கார­ணங்கள் கண்­ட­றி­யப்­பட்டு அடுத்த தடவை தவ­று­களை திருத்­திக்­கொண்டு பாரா­ளு­மன்றம் செல்லத் தயா­ராக வேண்டும். அத்­தோடு புதிய முகங்கள் பாரா­ளு­மன்­றத்­துக்கு செல்­லும்­போது யாரா­வது…
Read More...