அஹ்னாப் வழக்கில் திடீர் திருப்பம்!

வழக்கைத் தொடுத்த சட்ட மா அதி­பரே, இந்த வழக்கை முன் கொண்டு செல்­வதா இல்­லையா என தீர்­மானம் ஒன்­றுக்கு வர­வுள்ளார். இதற்­கான கால அவ­காசம் புத்­தளம் மேல் நீதி­மன்ற நீதி­பதி நதீ அபர்னா சுவந்­து­ரு­கொ­டவால், அரசின் சிரேஷ்ட சட்­ட­வாதி உதார கரு­ணா­தி­ல­கவின் கோரிக்கை பிர­காரம் சட்ட மா அதி­ப­ருக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது.
Read More...

அக்குறணையிலிருந்து மத்திய கிழக்குக்கு தொழில் தேடிச் செல்வோரின் நிலை என்ன?

இர்பான் காதர் 'அக்குறணையிலிருந்து 9 பேர் கட்டாருக்கு வந்திருக்கின்றனர். முடிந்தளவு அவர்களது அடிப்படை தேவைகளுக்கான உதவிகளைச் செய்து வருகின்றோம். சில மாதகாலமாக அவர்களுக்கு உதவி செய்வதிலேயே காலம் கழிகிறது. ஆனால், இன்னும் தொழில்கள் எதுவும் கிடைத்தபாடில்லை. தொழில் தகைமைகள் எதுவும் இல்லாது, போலி முகவர்களால் இங்கு வந்து செய்வதறியாது மிகவும்…
Read More...

அடுத்த பாபர் மசூதி குருந்தூர் மலையா?

இலங்­கையின் சமீப கால வர­லாற்றை எடுத்து நோக்­கினால் தொல்­பொருள் என்­பது பெரும்­பான்மை மற்றும் சிறு­பான்மை மக்­க­ளி­டையே பிரச்­சி­னை­களை தோற்­று­விக்கக் கூடிய ஒரு சர்ச்சைக்குரிய விவகாரமாக மாறி­யுள்­ளது. அதிலே குருந்தூர் விகாரை விவகாரம் தற்­போது குமு­றிக்­கொண்­டுள்ள ஒரு எரி­ம­லை­யாக உரு­வெ­டுத்­துள்­ளது.
Read More...

கோத்தாவை ஜனாதிபதியாக்கவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

சர்­வ­தேச பயங்­க­ர­வாத விவ­கா­ரங்கள் குறித்த ஆய்­வா­ள­ராக கூறப்­ப‌டும் பேரா­சி­ரியர் ரொஹான் குண­ரத்ன, உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­க­ளுக்கு இஸ்­லா­மிய மத தீவி­ர­வா­தம்தான் காரணம், இதில் அர­சியல் பின்­னணி இல்லை என  ஒரு புத்­த­கத்தை வெளி­யிட்டு சில வாரங்­க­ளி­லேயே, இல்லை அது முழுக்க முழுக்க அர­சியல் சதி நட­வ­டிக்கை  என்­பதை உறு­திப்­ப­டுத்­து­வ­தாக…
Read More...

இதயத்தில் புகுந்த எதிரி

இரவு பத்து மணி­ய­ளவில் அக்­க­ரைப்­பற்று வைத்­தி­ய­சா­லையின் மருத்­துவ விடு­தியில் புதி­தாக அனு­ம­திக்­கப்­பட்ட நோயா­ளர்­களை பார்­வை­யிட்டு கொண்­டி­ருந்தேன். VOG யின் மொபைலில் இருந்து அழைப்­பொன்று வந்­தது.
Read More...

அம்பாறை மாவட்டத்தில் இணக்கப்பாட்டுக்கு கொண்டுவரப்பட வேண்டிய உள்ளூராட்சி மன்றங்கள்

இலங்கை நாடா­னது தேசிய, மாகாண மற்றும் உள்ளூ­ராட்சி ஆகிய மூன்று ஆட்சி நிலை­களைக் கொண்டு ஓர் ஒற்றை ஆட்­சியை மேற்­கொண்டு வரு­கின்ற ஜன­நா­யக குடி­ய­ர­சாகும்.
Read More...

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் : வாசித்து முடிக்கப்பட்ட 23270 குற்றச்சாட்டுக்களையும் நிராகரிக்கும் பிரதிவாதிகள்

உயிர்த்த ஞாயிறு தின­மான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடாத்­தப்­பட்ட தாக்­குதல் சம்­ப­வங்கள் குறித்து குற்றம் சாட்­டப்­பட்­டுள்ள பிர­தி­வா­தி­க­ளுக்கு எதி­ரான வழக்கு விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில், சிறப்பு ட்ரயல் அட்பார் நீதி­மன்றம் முன் அவர்­க­ளுக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுக்கள் வாசித்து முடிக்­கப்­பட்­டுள்­ளன.
Read More...

இனிப்பான தேயிலை! கசப்பான வாழ்க்கை!!

“எங்­க­ளுக்கு இனி­மேலும் உங்­க­ளு­டைய அனு­தாபம் தேவை­யில்லை. நாங்கள் கேட்­பது இந்­நாட்­டிலே தலை நிமிர்ந்து வாழ்­வ­தற்­கான எங்­க­ளு­டைய உரி­மை­க­ளையே ஆகும்”
Read More...

முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்திருத்தங்கள் தொடர்பான முஸ்லிம் பிரதிநிதிகளின் சிபாரிசுகளினால் எதிர்கால முஸ்லிம் சமுகத்தில் ஏற்படப் போகும் தாக்கங்கள்

இலங்­கையின் முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தில் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும் என்ற கோரிக்­கை­யா­னது, பல தசாப்த கால முன்­னெ­டுப்பு எனினும், ஓய்வு பெற்ற உயர் நீதி­மன்ற நீதி­ய­ரசர் சலீம் மர்ஷூப் அவர்­களின் தலை­மை­யி­லான குழுவின் அறிக்கை 2018 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் நீதி அமைச்­சுக்கு சமர்ப்­பிக்­கப்­பட்ட காலத்தில் இருந்து உத்­வேகம் அடையத்…
Read More...