பலஸ்தீனில் இஸ்ரேல் நடத்துவது ‘இனவழிப்பு’

எந்தவொரு மதத்தின் பெயராலும் யுத்தம் இடம்பெறுவதையும், சகமனிதர்கள் துன்புறுத்தப்படுவதையும், வன்முறைகள் பிரயோகிக்கப்படுவதையும் கடவுள் ஒருபோதும் விரும்பமாட்டார் என்பதை சகலரும் புரிந்துகொள்ளவேண்டும்.
Read More...

ஐக்கிய நாடுகள் சபையுடனான சவூதி அரேபியா அரசின் பயணம்

அக்டோபர் 24ம் திகதி செவ்வாய்க் கிழமையன்று, ஐக்கிய நாடுகள் சபை அதன் எழுபத்தி எட்டாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடவிருக்கிறது.
Read More...

பலஸ்தீன் – இஸ்ரேல் மோதல் இலங்கையில் நடப்பது என்ன?

இஸ்ரேல் 1948ஆம் ஆண்டு நிறு­வப்­பட்ட ஓர் நாடாகும். இதற்கு முன்பு இவ்­வா­றான ஒரு நாடு இருக்­க­வில்லை. யுத்­தத்­துக்­கென்றே இந்­நாடு உலகில் உரு­வாக்­கப்­பட்­டது என்று கூறலாம்.
Read More...

வைத்தியசாலைகளையும் விட்டுவைக்காத இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனம்

நோயா­ளி­க­ளாலும் இடம்­பெ­யர்ந்த மக்­க­ளாலும் நிறைந்­தி­ருந்த காஸா நகர வைத்­தி­ய­சாலை மீது கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இஸ்ரேல் நடத்­திய வான் வழித் தாக்­கு­தலில் சுமார் 500 பாலஸ்­தீன மக்கள் கொல்­லப்­பட்ட சம்­பவம் முழு உல­கை­யுமே உலுக்­கி­யுள்­ளது.
Read More...

இலங்கை அரசியலில் முஸ்லிம் பெண்கள்

சென்­ற­வாரம் “அர­சியல் களத்தில் முஸ்லிம் பெண்கள்: காலத்தின் கட்­டாயம்” என்ற தலைப்பில் இப்­பத்­தி­ரி­கையில் ஒரு கட்­டு­ரையை வெளி­யிட்டேன். அதன் இரண்­டா­வது பாக­மாக இலங்­கையின் இன்­றைய அர­சியல் களத்தை மைய­மாக வைத்து அதில் முஸ்லிம் பெண்­களின் பங்­க­ளிப்­பி­னது அவ­சி­யத்­தைப்­பற்­றியும் அதற்­கான தடை­க­ளைப்­பற்­றியும் அத்­த­டை­க­ளையும் மீறி…
Read More...

இலங்கை முஸ்லிம் ஆய்வியல் பாதையில் ஒரு வசந்தம் : கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி

கலா­நிதி ஏ.எம்.எம்.மிஹ்ளார் (நளீமி) இணைப்­பே­ரா­சி­ரியர் மலே­ஷிய இஸ்­லா­மிய அறி­வியல் பல்­க­லைக்­க­ழகம் (USIM) பேரா­ளு­மையின் சின்னம், அறிவுப் பண்­பாட்டின் அடை­யாளம் மர்ஹூம் கலா­நிதி எம்.ஏ.எம். சுக்ரி, இலங்கை முஸ்லிம் புல­மைத்­துவ வர­லாற்றில் தனித்­து­வ­மான இடத்தை தக்க வைத்­துக்­கொண்­டவர். தென்­னி­லங்­கையில் தோன்றி தேசி­யத்­துக்கு…
Read More...

ஓய்விலிருக்க வேண்டிய நிலையிலும் கடமைக்குச் சென்று உயிர்நீத்த டாக்டர் பாஹிமா

உயர் இரத்த அழுத்தம் கார­ண­மாக தனது இல்­லத்தில் ஓய்வு எடுத்­துக்­கொண்­டி­ருந்த டாக்டர் பாஹிமா தான் சேவை­யாற்றும் வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வந்த 2 மாத குழந்­தைக்கு அவ­சர சிகிச்­சைக்­காக சென்று கட­மை­யாற்­றிய நிலையில் உயர் இரத்த அழுத்தம் மேலும் அதி­க­ரித்த நிலையில் அவ­ரது தலையில் நரம்­பொன்று வெடித்து இரத்தக் கசி­வு ஏற்­பட்­ட நிலையில்…
Read More...

புல்மோட்டை அரிசிமலையில் அதிகரிக்கும் பிக்குவின் அடாவடித்தனம்

ஜும்ஆத் தொழு­கைக்கு மக்கள் பள்­ளி­வா­ச­லுக்கு சென்­றி­ருந்த தரு­ணம் ­பார்த்து கடந்த வெள்­ளிக்­கி­ழமை மதியம் புல்­மோட்டை சாத்­த­ன­மடு, வீரே­டிப்­பிட்டி பகு­தி­க­ளி­லுள்ள வயல் காணி­களை அப­க­ரிக்கும் முயற்சிகளை பௌத்த பிக்­குகள் தலைமையிலான குழு­வினர் முன்னெடுத்துள்ளனர்.
Read More...

முஸ்லிம் ஊடகவியலாளர்களில் மூத்தவர் கலாபூசணம் எம். ஏ. எம். நிலாம்

நாட்டின் பிரதான தமிழ் பத்திரிகைகளான வீரகேசரி, தினக்குரல், தினகரன் ஆகியவற்றில் பத்திரிகையாளராகப்பணிபுரிந்து ஓய்வு நிலையில் வாழும் எம்.ஏ.எம்.நிலாம் இம்மாதம் 22 ஆம் திகதி அகவை 78 கால் பதித்துள்ளார்.
Read More...