மார்ச் மாதம் 15 ஆம் திகதியை இஸ்லாமிய பீதிக்கு எதிரான ஒற்றுமை தினமாக பிரகடனப்படுத்துக

நியூ­சி­லாந்தில் பயங்­க­ர­வாதத் தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்ட மார்ச் மாதம் 15 ஆம் திக­தியை இஸ்­லா­மிய பீதிக்கு எதி­ரான ஒற்­றுமை தின­மாக பிர­க­ட­னப்­ப­டுத்த வேண்­டு­மென ஐக்­கிய நாடுகள் சபை, ஏனைய சர்­வ­தேச மற்றும் பிராந்­திய அமைப்­புக்­களை இஸ்­லா­மிய ஒத்­து­ழைப்­பிற்­கான அமைப்பு கோரு­வ­தென்ற தீர்­மானம் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி இஸ்­தான்­பூலில் நடை­பெற்ற இஸ்­லா­மிய ஒத்­து­ழைப்­பிற்­கான அமைப்பின் அவ­சர கூட்­டத்தில் வாசிக்­கப்­பட்ட இணைந்த அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.  கடந்த மார்ச் மாதம் 15 ஆம் திகதி…

அப்பாவி பொதுமக்கள் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது

ஜனாதிபதியின் புத்தளம் நகர விஜயத்தோடு இணைந்ததாக ஜனாதிபதியை சந்திக்க சந்தர்ப்பத்தை கோரி அமைதிப் போராட்டத்தை முன்னெடுத்த பொதுமக்கள்மீது பாதுகாப்புத் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் எமக்கு மிகவும் வேதனையைத் தருகின்றதென புத்தளம் முஹியத்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, இன, மத, பால் வேறு­பா­டின்றி பல தியா­கங்­க­ளுக்கு மத்­தியில் எதிர்­கால சந்­த­தியை பாது­காக்கும் போராட்­டத்தில் இணைந்­துள்ள பல்­லா­யி­ரக்­க­ணக்­கான…

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 4 பேர் பலி

ஆப்­கா­னிஸ்­தானில் விவ­சா­யி­க­ளு­டைய களியாட்ட நிகழ்­வொன்றில் ஏற்­பட்ட குண்­டு­வெ­டிப்பில் 4 பேர் உயி­ரி­ழந்­த­துடன் பலர் காய­ம­டைந்­தனர். ஆப்­கா­னிஸ்­தானில் தென்­ப­கு­தியில் ஹெல்மண்ட் மாகா­ணத்தில் கடந்த சனிக்­கி­ழமை விவ­சா­யி­க­ளுக்­கான களியாட்ட நிகழ்வு நடந்­தது. இங்கு சுமார் 1000 பேர் கூடி­யி­ருந்­தனர். இதன்­போது திடீ­ரென குண்­டு­வெ­டிப்பு ஏற்­பட்­ட­தாக பொலிஸார் தெரி­வித்­தனர். காய­ம­டைந்­த­வர்கள் அரு­கி­லுள்ள வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­ட­தா­கவும் குண்­டு­வெ­டிப்பை தொடர்ந்து நிகழ்­வுகள் அனைத்தும்…

ஹஜ் யாத்­திரை 2019: முக­வரை தேர்ந்­தெ­டுக்கும் இறுதித் தினம் இன்­றாகும்

இம்­முறை ஹஜ் பய­ணிகள் 3400 பேர் புனித மக்கா செல்லத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்­ளனர். ஹஜ் பய­ணிகள் அங்­கீ­க­ரி­க்கப்­பட்ட முக­வர்­களை இன்று தேர்ந்­தெ­டுத்­துக்­கொள்ள வேண்டும். தவறும் பட்­சத்தில் காத்­தி­ருக்­கின்ற அடுத்த விண்­ணப்­ப­தா­ரி­க­ளுக்கு ஹஜ் யாத்­திரை செல்ல அனு­மதி வழங்­கப்­ப­டு­மென ஹஜ் குழு தெரி­வித்­துள்­ளது. இதே­வேளை, அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட முக­வர்­களை நாடாமல் உப முக­வர்­க­ளுக்கு பணத்­தையும் கட­வுச்­சீட்­டையும் கொடுத்து ஏமாற்­ற­ம­டையும் ஹஜ் பய­ணி­க­ளுக்கு  ஹஜ் குழுவோ முஸ்லிம் சமயப் பண்­பாட்­ட­லு­வல்கள்…