சூடான் ஆர்ப்­பாட்டம் : இறந்­தோரின் எண்­ணிக்கை 24 ஆக அதி­க­ரிப்பு

கடந்த மாதம் ஆரம்­ப­மான ஆர்ப்­பாட்­டத்தில் கொல்­லப்­பட்­டோரின் எண்­ணிக்கை 24 ஆக அதி­க­ரித்­துள்­ள­தாக நாட்டின் உண்­மை­களைக் கண்­ட­றியும் குழுவின் தலைவர் தெரி­வித்­துள்ளார். எனினும், இந்த எண்­ணிக்கை மேலும் அதி­க­மா­னது என மனித உரிமைக் குழுக்கள் தெரி­வித்­துள்­ளன. அர­சாங்­கத்­திற்கு எதி­ரான ஆர்ப்­பாட்­டத்­தின்­போது ஏற்­பட்ட மோதல்கள் கார­ண­மாக குறைந்தது 40 பேர் கொல்­லப்­பட்­ட­தாக மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­பகம் தெரி­வித்­துள்­ளது. பாண் விலை அதி­க­ரிப்பின் கார­ண­மாக ஆத்­தி­ர­முற்ற மக்­கள் கடந்த டிசம்பர் 19 ஆம் திகதி…

வேட்­பாளர் யார் என்­பதை இந்த வருடம் அறி­விப்போம்

இந்த ஆண்டு முடி­வ­டைய முன்னர் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­னணி  தலை­மை­யி­லான  கூட்­ட­ணியின்  சார்பில்  புதிய ஜனா­தி­பதி வேட்­பாளர் ஒரு­வரை தெரி­வு­செய்ய  தாம் தயா­ராக உள்­ள­தாவும், புதிய ஜனா­தி­ப­தியின் தலை­மைத்­து­வத்தில் வீழ்ச்சி கண்­டுள்ள நாட்­டினை மீட்­டெ­டுக்க சக­ல­ரதும் ஒத்­து­ழைப்­புடன் செயற்­ப­ட­வுள்­ள­தா­கவும் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் தேசிய அமைப்­பாளர் பசில் ராஜபக் ஷ தெரி­வித்­துள்ளார். அடுத்த தேர்­தலில் வடக்கு கிழக்கு தவிர்ந்து ஏனைய 19 மாகா­ணங்­க­ளையும் தாம் கைப்­பற்­று­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.…

மக்­க­ளுக்­கான சேவை­களை முறை­யா­கவும் வினைத்­தி­ற­னா­கவும் வழங்க வேண்டும்

மக்­க­ளுக்­கான சேவை­களை முறை­யா­கவும் வினைத்­தி­ற­னா­கவும் வழங்­கு­வ­தோடு அர­சாங்­கத்தின் அபி­வி­ருத்தி இலக்­கு­களை அடை­வ­தற்­காக அனைத்து புதிய ஆளு­நர்­களும் நேர­டி­யாகத் தலை­யி­டு­வார்கள் என்று தான் எதிர்­பார்ப்­ப­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார். கடந்த வெள்­ளிக்­கி­ழமை ஜனா­தி­பதி செய­ல­கத்தில் இடம்­பெற்ற ஆளு­நர்­க­ளு­ட­னான சந்­திப்­பின்­போதே ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். மாவட்ட ரீதி­யா­கவும் ஜனா­தி­பதி செய­ல­கத்­தி­னாலும் செயற்­ப­டுத்­தப்­படும் அபி­வி­ருத்தி…

எமது அமைப்பின் தொடர்­பா­டல்­களை இஸ்ரேல் ஒட்டுக் கேட்க முயற்சி : ஹமாஸ்

இஸ்­ரேலின் சர்ச்­சைக்­கு­ரிய இர­க­சிய நட­வடி­க்கை ஹமாஸ் அமைப்பின் தொடர்­பா­டல்­களை ஒட்டுக் கேட்­ப­தற்­கான முயற்­சி­யாகும் என அவ்­வ­மைப்பின் இரா­ணுவப் பிரிவு தெரி­வித்­துள்­ளது. புல­னாய்வுத் தக­வல்­களைச் சேக­ரிக்கும் நட­வ­டிக்கை என இஸ்­ரே­லினால் தெரி­விக்­கப்­படும் நவம்பர் 11 விசேட படை நட­வ­டிக்­கை­யுடன் தொடர்­பு­பட்ட இர­க­சியப் படை­யினர் தென்­ப­குதி காஸா பள்­ளத்­தாக்­கி­லுள்ள கான் யூனிஸ் பகு­தியில் அடை­யாளம் காணப்­பட்­ட­தை­ய­டுத்து உயி­ரி­ழப்­புக்கள் ஏற்­பட்­ட­தாக காஸா­வினை ஆட்சி செய்­து­வரும் பலஸ்­தீனக் குழு­வான ஹமாஸ்…