இஸ்லாத்துக்கும் ஐ.எஸ். அமைப்புக்கும் சம்பந்தம் கிடையாது
இஸ்லாத்துக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்.க்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாதென முன்னைய ஆட்சியாளர்களுக்கும், இன்றைய நாட்டின் தலைவர்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை தெளிவாக எடுத்துக்கூறியுள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைவர் அஷ்ஷெய்க், எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி (பின்னூரி) தெரிவித்தார்.
புத்தளம் மணல்குன்று மன்பவுஸ்ஸாலிஹாத் பெண்கள் அரபுக்கல்லூரியின் ஐந்தாவது வருட பட்டமளிப்பு விழா கடந்த சனிக்கிழமை அரபுக்கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றபோது அங்கு விசேட உரை நிகழ்த்தும்போதே…