ஹஜ் முகவர்கள் ஆள் மாறாட்டம்

இவ்­வ­ரு­டத்­திற்­கான ஹஜ் ஏற்­பா­டு­களில் சில ஹஜ் முக­வர்கள் ஆள்­மா­றாட்ட நட­வ­டிக்­கைளில் ஈடு­பட்டு வரு­வ­தாக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­திற்கும், அரச ஹஜ் குழு­வுக்கும் முறைப்­பா­டுகள் கிடைக்கப் பெற்­றுள்­ள­தா­கவும் அவ்­வா­றான நட­வ­டிக்­கைளில் ஈடு­பட்­டுள்ள ஹஜ் முக­வர்­களின் ஹஜ் அனு­ம­திப்­பத்­தி­ரத்தை இரத்துச் செய்­வ­தற்குத் தீர்­மா­னித்­துள்­ள­தா­கவும் அரச ஹஜ் குழு தெரி­வித்­துள்­ளது. இவ்­வ­ருடம் ஹஜ் கட­மையை நிறை­வேற்­று­வ­தற்­காக விண்­ணப்­பித்து உரிய பதிவுக் கட்­ட­ணத்­தையும் செலுத்­தி­யுள்ள,…

பரீட்சைகள் கல்விக்கு முற்றுப்புள்ளியல்ல

இன்று கல்விப் பொதுத் தரா­தர சாதா­ரண தர பெறு­பே­று­களின் முடி­வுகள் வெளி­யான நிலையில் சித்­தி­ய­டைந்த மாண­வர்­க­ளுக்கு ஊட­கங்கள் தொடக்கம் உற்றார் வரை வாழ்த்­துக்­க­ளையும் ஊக்­கங்­க­ளையும் குவித்த வண்ணம் உள்­ளனர். பல மாண­வர்கள் தத்தம் திற­மைக்­கேற்ப உயர்ந்த பெறு­பே­று­களைப் பெற்று பாட­சா­லைக்கும் பெற்­றோர்க்கும் பெருமை சேர்த்­துள்­ளனர். இவர்கள் மேலும் அதி­க­மாக முயற்­சித்து நாளைய சாதனை நட்­சத்­தி­ரங்­க­ளாக மிளிர வேண்டும் என்று வாழ்த்­தி­ய­வ­ளாக...

பள்ளிவாசல்களின் பாதுகாப்பை அரசு பொறுப்பேற்க வேண்டும்

முஸ்லிம் சமய விவ­கார அமைச்­சும், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளமும் இணைந்து நாட­ளா­விய ரீதியில் நட­மாடும் சேவை­களை நடாத்தி வரு­கின்­றன. கண்டி மாவட்­டத்தின் உடு­நு­வர தொகு­தியில் முதன் முதல் ஆரம்­பிக்­கப்­பட்ட இச்­சேவை இரண்­டாவ­தாக கடந்த வாரம் அக்­கு­ற­ணையில் நடாத்­தப்­பட்­டது. மூன்றாம் கட்ட நட­மாடும் சேவை எதிர்­வரும் 20 ஆம் திகதி அநு­ரா­த­பு­ரத்தில் இடம்­பெ­ற­வுள்­ளது. அதற்­கான ஏற்­­பா­டு­களை முஸ்லிம் சம­ய ­வி­வ­கார அமைச்சும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளமும் முன்­னெ­டுத்­துள்­ளன.…

யாரையும் வீழ்த்துவதற்காக அ.இ.ம. காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் தடம்பதிக்கவில்லலை

அம்­பாறை மாவட்­டத்தில்  யாரையும் வீழ்த்த வேண்டும் என்­ப­தற்­காக அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் கட்சி தடம் பதிக்­க­வில்லை. இம்­மா­வட்­டத்தில் உள்ள நமது மக்கள் பெற வேண்­டிய எத்­த­னையோ விட­யங்­களைப் பெறாமல் நிர்க்­க­தி­யாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். அவர்­களின் உரி­மை­களை வென்­றெ­டுப்­ப­தற்­கா­கவும், சமூக விடு­த­லை­யினைப் பெற்றுக் கொடுப்­ப­தற்­கா­கவும் எமது கட்சி இம்­மா­வட்­டத்­திற்கு வந்­ததே தவிர யாருக்கும் தீங்கு விளை­விப்­ப­தற்­காக எமது கட்சி  இங்கு வர­வில்லை. நாம் சமூ­கத்தின் நல­னுக்­காக செயற்­ப­டு­வ­தால்தான்  இன்று…