எதிர்க்கட்சியினர் மீண்டும் எமது பின்னால் கத்தியால் குத்தியுள்ளனர்

வாக்­கெ­டுப்பு கோர­மாட்டோம் என கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தில் எடுத்த தீர்­மா­னத்தை முறி­ய­டித்து எதிர்க்­கட்சி மீண்­டு­மொ­ரு­முறை எமக்கு பின்னால் கத்­தியால் குத்­தி­னார்கள். பாரா­ளு­மன்­றத்தில் இருப்­ப­வர்கள் கெள­ர­வ­மா­ன­வர்கள் என்றால் அவர்கள் வாக்­கு­று­தியை மீற­மாட்­டார்கள் என சபை முதல்வர் லக்ஷ்மன் கிரி­யெல்ல தெரி­வித்தார். பாரா­ளு­மன்றம் நேற்றுக் காலை பிரதி சபா­நா­யகர் ஆனந்த குமா­ர­சிறி தலை­மையில் கூடி­யது. பிர­தான நிகழ்­வுகள் இடம்­பெற்ற பின்னர் ஒழுங்குப் பிரச்­சி­னை­யொன்றை முன்­வைத்து பிர­தான எதிர்க்­கட்சி…

துருக்கி உள்ளூர் தேர்தலில் அர்துகானுக்கு பின்னடைவு

துருக்­கியில் உள்ளூர் தேர்­த­லுக்­கான வாக்­குப்­ப­தி­வுகள் நிறை­வ­டைந்­துள்­ளன. உள்ளூர் நேரப்­படி நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை காலை 7 மணிக்கு ஆரம்­ப­மான வாக்­க­ளிப்பு நட­வ­டிக்­கைகள் மாலை 4 மணி­யுடன் நிறை­வ­டைந்­த­தாக அந்­நாட்டு தேர்­தல்கள் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. நாட்டில் கல­வரம் ஏதும் ஏற்­ப­டாத வண்ணம் குறிப்­பாக ஆயு­த­மேந்­திய பொலிஸார் மற்றும் இரா­ணு­வத்­தினர் பாது­காப்பு கட­மையில் ஈடு­பட்­டுள்­ள­தா­கவும் வெளி­நாட்டு ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன. ஜனா­தி­பதி தையீப் அர்­து­கானை பதவி வில­கு­மாறு…

சம்மாந்துறையில் 47 பள்ளிகள் பதிவு செய்யப்படாதுள்ளன

2015 இல் நல்­லாட்சி அர­சாங்கம் பத­விக்கு வந்­த­தி­லி­ருந்து இன்­று­வரை 400 க்கும் மேற்­பட்ட பள்­ளி­வா­சல்கள் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன. ஆனால் சம்­மாந்­துறைப் பிர­தே­சத்தைச் சேர்ந்த 47 பள்­ளி­வா­சல்கள் இது­வரை பதிவு செய்து கொள்­ளா­தி­ருக்­கின்­றன என முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். மலிக் தெரி­வித்தார். பள்­ளி­வா­சல்­களின் பதி­வுகள் தொடர்பில் விளக்­க­ம­ளிக்­கை­யிலே அவர் விடிவெள்ளிக்கு இவ்­வாறு கூறி­னார். அவர் தொடர்ந்தும்…

உள்நாட்டுப் பொறிமுறையில் நம்பிக்கை கொள்ள வேண்டும்

வெளி­நாட்டு நீதி­ப­தி­களை கொண்­டு­வந்து இலங்கை விவ­கா­ரத்தை கையாள்­வது அர­சி­ய­ல­மைப்­புக்கு முர­ணா­னது. உள்­நாட்டுப் பொறி­முறை மூலம் யுத்த காலத்தில் நடந்த தவ­று­க­ளுக்கு தண்­டனை வழங்­கப்­படும் என்­பதில் அனை­வரும் நம்­பிக்கை கொள்­ள­வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார். ஞாயிற்­றுக்­கி­ழமை ருவன்­வெல்ல, வெந்­தல விஸ்­த­ரிக்­கப்­பட்ட குடிநீர் இணைப்பை  திறந்­து­வைத்த பின்னர் ஊட­க­வி­ய­லா­ளர்­களின் கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்­கும்­போதே அமைச்சர் இதனைத் தெரி­வித்தார்.…