இளை­ஞர்­களே துப்­பாக்கி குண்­டு­க­ளுக்கு பயப்­ப­டா­தீர்

“இளை­ஞர்­களே துப்­பாக்கி குண்­டு­க­ளுக்குப் பயப்­ப­டா­தீர்கள். மதத்­த­லை­வர்கள் என்ற வகையில் நாம் அஹிம்சைப் போராட்­டத்தில் 24 மணி நேரமும் உங்­க­ளு­டனே இருப்போம். ஒன்­றி­ணைந்து தாய் நாட்டை மீட்­டெ­டுப்போம். ஜனா­தி­ப­தி­யையும் ஊழல் வாதி­க­ளையும் விரட்­டி­ய­டித்த பின்பே இவ்­வி­டத்­தி­லி­ருந்தும் வெளி­யே­றுவோம்” என ஸம்ஸம் பவுண்­டே­சனின் கல்விப் பிரி­வின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் அம்ஹர் ஹக்­கம்தீன் தெரி­வித்தார்.

இலங்கையர்களுக்கு 1585 ஹஜ் கோட்டா

சவூதி அரே­பி­யாவின் ஹஜ் விவ­கா­ரங்­க­ளுக்­கான அமைச்சு இவ்­வ­ருடம் இலங்கை ஹஜ் யாத்­தி­ரிகர்­க­ளுக்­காக 1585 ஹஜ் கோட்­டாக்­களை ஒதுக்­கி­யுள்­ளது.

மிரிஹான ஆர்ப்பாட்டம் அரபு வசந்தமா?

நாடு­ த­ழு­விய ரீதியில் போராட்­டங்கள், கண்­டனப் பேர­ணிகள், மக்கள் அத்­தி­யா­வ­சியப் பொருட்­க­ளுக்­காக நாட்­க­ணக்கில் வரி­சையில் காத்துக் கிடக்­கின்­றனர். எரி­வாயு, எரி­பொருள், பால்மா என்று உண­வுப்­பொ­ருட்­க­ளுக்­காக காத்­தி­ருக்கும் மக்கள் ஆட்­சி­யா­ளர்­களால் கண்டு கொள்­ளப்­ப­டு­வ­தில்லை.

காதி நீதிமன்றங்களுக்கு எதிராக திட்டமிட்ட ஊடக பிரசாரங்கள்

தொலைக்­காட்சி நிகழ்ச்சித் தொகுப்­பாளர் சமு­தித அண்­மையில் நால்­வரை நேர்­கண்­ட­போது சில காதி­நீ­தி­வான்கள் தங்­க­ளிடம் நீதி கோரி வரும் பெண்­க­ளிடம் பாலியல் இலஞ்சம் கோரு­வ­தா­கவும், இலஞ்சம் பெற்றுக் கொண்டு தவ­றான தீர்ப்­புகள் வழங்­கு­வ­தா­கவும் குற்றம் சுமத்­தப்­பட்­டி­ருந்­தது.