புத்தளம் காதிக்கு எதிராக காதிகள் போரம் நீதிச் சேவை ஆணைக்குழுவில் முறைப்பாடு

நீதிச் சேவைகள் ஆணைக்­குழு புத்­தளம் மற்றும் சிலாபம் நீதி நிர்­வாகப் பிரிவின் காதி­நீ­தி­ப­தி­யாக கட­மை­யாற்­றி­ய­வரை பதவி நீக்கம் செய்­தி­ருந்தும் குறிப்­பிட்ட காதி­நீ­திவான் தொடர்ந்தும் தனது பத­வியில் அமர்ந்து நீதி­மன்ற நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­வ­தாக ஸ்ரீலங்கா காதி­நீ­தி­வான்­களின் சம்­மே­ளனம் நீதிச்­சேவை ஆணைக்­கு­ழுவின் சிரேஷ்ட உதவிச் செய­லா­ள­ருக்கு முறைப்­பாடு செய்­துள்­ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அரசியல் சூழ்ச்சி முழு விபரமும் விரைவில் வெளிச்சத்துக்கு வரும்

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் முற்று முழு­தாக ஓர் அர­சியல் சூழ்ச்­சியே. இச் சூழ்ச்­சியின் முழு விப­ரங்­களும் விரைவில் வெளிச்­சத்­துக்கு வரும். அதற்­கா­கவே நாங்கள் முயற்­சித்து வரு­கிறோம். இதற்­காக முஸ்லிம் சமூகம் எமக்கு முழு ஒத்­து­ழைப்­பினை வழங்க வேண்டும் என பேராயர் கர்­தி­னால் மெல்கம் ரஞ்சித் தெரி­வித்தார்.

2024 ஹஜ் விவகாரம்: உயர் நீதிமன்ற தடைக்கு எதிராக வழக்கு தாக்கல்

உயர் நீதி­மன்றம் ஏற்­க­னவே வழங்­கி­யுள்ள ஹஜ் வழி­காட்­டல்­களை மீறி இவ்­வ­ரு­டத்­துக்­கான ஹஜ் கோட்டா பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டுள்­ள­மையை காரணம் காட்டி நீதி­மன்றம் ஹஜ் கோட்­டா­வுக்கு தடை விதித்­துள்­ள­மைக்கு எதி­ராக உயர்­நீ­தி­மன்றில் வழக்கு தாக்கல் செய்­யப்­ப­ட­வுள்­ளது.

போர் அபாயத்தில் மத்திய கிழக்கு

மத்­திய கிழக்கில் யுத்த நிலை­மை­யொன்று சூடு பிடித்­துள்­ளது. எந்த நிமி­டத்தில் அங்கு யுத்­த­மொன்று வெடிக்கும் என அப்­பி­ராந்­திய மக்கள் அச்­சத்தில் உறைந்து போயுள்­ளனர். இம்­மாத ஆரம்­பத்தில் முதலாம் திகதி இஸ்ரேல் சிரி­யா­வி­லுள்ள ஈரானின் தூத­ர­கத்தின் மீது எதிர்­பா­ரா­வி­த­மாக தாக்­கு­த­லொன்­றினை நடத்­தி­யி­ருந்தது.