சுத்தமான குடிநீர் வழங்குவதில் தர்காநகர் மக்களுக்கு ஏன் இந்த பாரபட்சம்?

நாம் உயிர் வாழக் கார­ண­மாக இருக்கும் இந்த பூமி 70% கடலால் சூழப்­பட்­டி­ருந்­தாலும் நமது இலங்கை திரு­நாடோ நாற்­பக்­கமும் கடலால் சூழப்­பட்ட ஒரு தீவாகும். இலங்கை "இந்து சமுத்­தி­ரத்தின் முத்து" என்று அழைக்கப் படு­வ­தற்கும் கார­ண­மாக அமை­வது இலங்­கையைச் சூழ கடல்நீர் உள்­ள­மை­யாகும்.  அத்­தி­யா­வ­சிய தேவை­களில் ஒன்­றாக விளங்கும் நீர் என்­பது நிறமோ…
Read More...

வெஸ்மினிஸ்டர் பாராளுமன்ற முறையின் இறுதி அடையாளமே ரணில்

அருண சதரசிங்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் 70 ஆவது பிறந்ததினம் மார்ச் 24 ஆம் திகதியாகும். அதனையொட்டி இக்கட்டுரை பிரசுரமாகிறது கொழும்பில் பிறந்த போதும் விக்­கி­ர­ம­சிங்க பரம்­பரை கதை­யா­னது காலி, பத்­தே­கம பிர­தே­சத்­தி­லேயே முதலில் எழு­தப்­ப­டு­கின்­றது. அக்­க­தை­யினை அறி­வ­தற்கு முன்னர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் பிறப்பு தொடர்பில்…
Read More...

நியூசிலாந்து பள்ளிவாசல் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் மனதை உருக்கும் கதைகள்

கடந்த 15 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை, நியூ­சி­லாந்தில் கிரைஸ்ட்சேர்ச் நக­ரத்­தி­லுள்ள இரு­வேறு மசூ­தி­களில் தொழு­கையில் ஈடு­பட்­டுக்­கொண்­டி­ருந்­த­வர்கள் மீது துப்­பாக்­கி­தாரி ஒருவர் நடத்­திய தாக்­கு­தலில் 50 பேர் உயி­ரி­ழந்­தனர். அவர்­களில் பெரும்­பான்­மை­யானோர், நியூ­சி­லாந்தின் பாது­காப்பு, தரம்­வாய்ந்த கல்வி, வேலை­வாய்ப்பு போன்­ற­வற்றை…
Read More...

இஸ்­லா­மோ போபியா

உல­க­ளவில் இஸ்லாம் அல்­லது முஸ்­லிம்கள் தொடர்­பி­லான அச்சம், வெறுப்பு, பார­பட்சம் அதி­க­ரித்து வரு­வதை உல­க­ளா­விய ரீதியில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற நட­வ­டிக்­கைகள் பறை­சாற்றிக் கொண்­டி­ருக்­கின்­றன. இஸ்­லா­மிய பெயர் தாங்­கி­ய­வர்­க­ளினால் உல­க­ளவில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற வெறுக்­கத்­தக்க நட­வ­டிக்­கைகள் மற்றும்…
Read More...

நியூ­சி­லாந்து சரித்­தி­ரத்தில் இரத்­தக்­கறை படிந்­த ஓர் அத்தியாயம்

அமை­தி­யுடன், நிம்­ம­தி­யாக வாழும் மக்கள். இயற்கை எழி­லுடன்  ஐக்­கியம் கலந்த சமா­தான சூழல். இது­வரை கறை­ப­டி­யாத பக்­கங்­களில் எழு­தப்­பட்ட நியூ­சி­லாந்து  சரித்­தி­ரத்தில் இரத்­தக்­கறை படிந்­து­விட்­டது. துப்­பாக்கி ரவை­களால் துளைக்­கப்­பட்ட அந்த தினம் நியூ­சி­லாந்தின் வர­லாற்று அத்­தி­யா­யத்தில்  மிகவும் சோகங்கள் நிறைந்த கறுப்பு தின­மா­கி­யது.…
Read More...

போதைப்பொருள் கடத்தலில் இலங்கையே முக்கிய கேந்திர நிலையம்

ஒருவர் திடீ­ரெனப் பணம் படைத்­த­வ­ராக மாறி­விட்டால் அவர் போதைப்­பொருள் வியா­பாரம் செய்­கின்­றாரோ என்ற சந்­தேகம் நமக்கு ஏற்­பட்­டு­வி­டு­கி­றது. ஏனெனில், குறு­கிய காலப்­ப­கு­தியில் கோடிக்­க­ணக்­கான ரூபாக்­களை உழைக்­கக்­கூ­டிய ஒரு வர்த்­தகம் என்றால் அது போதை­பொருள் வியா­பா­ரம்தான். 2018 இன் இறு­தி­தி­னத்தில் அனை­வரும் புத்­தாண்டை வர­வேற்க…
Read More...

இஸ்லாமிய கலாசார ஆடைகளுக்குள் மறைந்திருக்கும் போலி வைத்தியர்கள்

எம்.எப்.எம்.பஸீர் நாட்டில் போலி வைத்­தி­யர்கள், சட்­ட­வி­ரோத சிகிச்சை முறை­மைகள் ஒன்றும் புதி­தல்ல. ஆனால் முஸ்லிம் சமூ­கத்தைப் பொறுத்­த­வ­ரையில் அண்­மைக்­கா­ல­மாக இஸ்­லாத்தின் பெயரால் நடக்கும் சிகிச்சை முறைகள் மிகுந்த கவ­ன­யீர்ப்பைப் பெற்­றுள்­ளன. அர­சாங்க மருத்­துவ முறை­மை­களைப் புறந்­தள்ளி, இஸ்­லா­மிய வைத்­தியம் எனும் பெயரில் உரிய…
Read More...

திகன: ஒரு வருடம் கடந்த பின்னரும்….

ஒரு வரு­டத்­திற்கு முன்னர் யாராலும் அடை­யாளம் காணப்­ப­டாத ஒரு அமை­தி­யான கிரா­ம­மாக திகன இருந்­தது. பின்னர் அந்­தக்­கி­ராமம் வன்­மு­றை­க­ளுக்கும் வெறுப்புப் பேச்­சுக்கும் ஏற்ற இட­மாக மாறிப் போனது. அவ்­வாறு வன்­மு­றையால் பாதிக்­கப்­பட்ட திக­னையைச் சேர்ந்த ஸம்­ஸு­தீ­னு­டைய வீடு இன்று புனர்­நிர்­மாணம் செய்­யப்­பட்­டுள்­ளது. கல­வ­ரத்­தினால் சேத­மான…
Read More...

கல்முனைக்கான தீர்வு

வெள்ளம் வருமுன் அணை­கட்ட வேண்டும் என்­பார்கள், கட்­டு­கின்ற அணை­களும் உடைக்­கப்­பட்டு வெள்ளம் தலைக்­குமேல் வந்த பிறகு அணை­கட்­டு­வதைப் பற்றிச் சிந்­திப்­ப­தை­விட வெள்­ளத்­தி­லி­ருந்து தப்­பு­வது எவ்­வாறு அல்­லது வெள்­ளப்­பா­திப்­புக்­களைக் குறைப்­பது, தவிர்ப்­ப­தற்­கான வழி­யென்ன என்று சிந்­தித்துச் செயற்­ப­டு­வ­துவே முக்­கி­ய­மாகும்.
Read More...