வில்பத்து வனாந்தரமும் புத்தளம் – யாழ்ப்பாணம் போக்குவரத்துப் பாதையும்

இலங்­கையில் வில்­பத்து, யால, சிங்­க­ரா­ஜ­வனம் போன்ற வனங்கள் காணப்­ப­டு­கின்­றன. தேசிய பூங்கா என அழைக்­கப்­படும் வில்­பத்­துவின் 131667 ஹெக்­டயர் பரப்­ப­ள­வை­யு­டைய நிலம் பிரித்­தா­னிய அர­சினால் 25.02.1938ஆம் ஆண்டு விலங்­குகள் சர­ணா­ல­ய­மாகப் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தற்கு முன் யாழ்ப்­பா­ணத்தின் வட­ப­கு­திக்குச் செல்லும் பிர­தான…
Read More...

இலங்கையின் சோதனை

உலக நாடு­களின் பிர­தேச, சூழல் அமை­வு­க­ளுக்கு ஏற்ப  அந்­தந்த தேசங்­க­ளுக்­கான பருவ காலங்கள் காணப்­பட்­டாலும் அல்­லது  பருவ காலங்கள் வகுக்­கப்­பட்­டாலும், அத்­தே­சங்­க­ளுக்­கான பருவ காலங்­களில் நிகழ்­கின்ற இயற்கை மாற்­றங்­களை இறை­வனே நிர்­ணயிக்­கின்றான். அனைத்தும் படைத்த இறை­வனின் நிய­திப்­ப­டியே இவ்­வு­லகம் நடந்­தே­று­கி­றது.
Read More...

இருதலைக்கொள்ளி எறும்பாக கல்முனை

இன்று கல்­முனை இரு­முனை நெருக்­கு­த­லுக்குள் மாட்­டி­யி­ருக்­கி­றது. இந்த நெருக்­கு­தலின் விளைவால் நூறாண்­டுகள் பல கடந்தும் கண்ணை இமை காப்­ப­துபோல் நம் முன்­னோர்கள் காத்­து­வந்த கல்­முனை நம்­மை­விட்டும் கைந­ழுவி விடுமோ என்ற கவலை கடு­மை­யாக வதைக்­கி­றது.
Read More...

விட்டுக் கொடுத்து பெற்றுக் கொள்ளுங்கள்

தமி­ழரின் உரி­மை­யி­லேயே முஸ்­லிம்­களின் உரிமை தங்­கி­யி­ருக்­கி­றது. முஸ்­லிம்­களின் உரி­மை­யிலே தமி­ழரின் உரிமை தங்­கி­யி­ருக்­கி­றது. தமி­ழரின் பாது­காப்­பிலே முஸ்­லிம்­களின் பாது­காப்பு தங்­கி­யி­ருக்­கி­றது. முஸ்­லிம்­களின் பாது­காப்­பிலே தமி­ழரின் பாது­காப்பு தங்­கி­யி­ருக்­கி­றது. தமி­ழரின் வாழ்­வா­தா­ரங்­க­ளி­லேயே முஸ்­லிம்­களின்…
Read More...

கிழக்கிற்கு தலைமை வேண்டும்

இலங்கை முஸ்­லிம்­களின் அர­சியல் பலம் என்­பது கிழக்கு மாகாண முஸ்­லிம்­களின் அர­சியல் பலத்­தில்தான் தங்­கி­யுள்­ளது. கிழக்கு மாகா­ணத்­திற்கு வெளியே மூன்றில் இரண்டு வீத­மான முஸ்­லிம்கள் வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்­றார்கள். ஆயினும், அவர்கள் கிழக்கு மாகாண முஸ்­லிம்­களைப் போன்று செறிந்து வாழ­வில்லை. இத­னால்தான், கிழக்கு மாகாண முஸ்­லிம்­களின் அர­சியல் பலம்…
Read More...

பரப்புரைகளின் பலமும் பதிலுரைகளின் பலவீனமும்

எவ்­வித தணிக்­கையும் தடையும் இன்றி கருத்தை ஆக்க, அறிய, வெளிப்­ப­டுத்த ஒரு­வ­ருக்கு இருக்கும் சுதந்­தி­ரமே கருத்து வெளிப்­பாட்டுச் சுதந்­தி­ர­மாகும். கருத்து வெளிப்­பாடு என்­பது பேச்சுச் சுதந்­திரம், ஊடகச் சுதந்­திரம், சிந்­தனைச் சுதந்­திரம், சமயச் சுதந்­திரம் போன்ற பல்­வேறு சுதந்­தி­ரங்­க­ளுடன் இணை­வாக முன்­னி­றுத்­தப்­ப­டு­கி­றது. ஒரு நபரின்…
Read More...

பரீட்சைகள் கல்விக்கு முற்றுப்புள்ளியல்ல

இன்று கல்விப் பொதுத் தரா­தர சாதா­ரண தர பெறு­பே­று­களின் முடி­வுகள் வெளி­யான நிலையில் சித்­தி­ய­டைந்த மாண­வர்­க­ளுக்கு ஊட­கங்கள் தொடக்கம் உற்றார் வரை வாழ்த்­துக்­க­ளையும் ஊக்­கங்­க­ளையும் குவித்த வண்ணம் உள்­ளனர். பல மாண­வர்கள் தத்தம் திற­மைக்­கேற்ப உயர்ந்த பெறு­பே­று­களைப் பெற்று பாட­சா­லைக்கும் பெற்­றோர்க்கும் பெருமை சேர்த்­துள்­ளனர். இவர்கள்…
Read More...

குப்பைத் திட்டத்தினுள் நசுக்கப்படும் புத்தளம்

முஹம்மட் ரிபாக் ஒடுக்­கப்­பட்ட சமூகம் என்றோ ஒருநாள் கிளர்ந்­தெழும். இது­போ­லத்தான், அன்று புத்­த­ளத்தில் சீமெந்து தொழிற்­சா­லையை நிறு­வினர். பின்னர் அனல் மின்­ நிலையத்தை ஸ்தாபித்­தனர். இப்­படி தாம் வாழும் சூழ­லுக்கு அச்­சு­றுத்தும் வகை­யி­லான திட்­டங்கள் புத்­த­ளத்தில் முன்­னெ­டுக்­கப்­பட்­ட­தனால் அம்­மக்கள் பெரிதும் பாதிக்­கப்­பட்­டனர். புவி…
Read More...

சுத்தமான குடிநீர் வழங்குவதில் தர்காநகர் மக்களுக்கு ஏன் இந்த பாரபட்சம்?

நாம் உயிர் வாழக் கார­ண­மாக இருக்கும் இந்த பூமி 70% கடலால் சூழப்­பட்­டி­ருந்­தாலும் நமது இலங்கை திரு­நாடோ நாற்­பக்­கமும் கடலால் சூழப்­பட்ட ஒரு தீவாகும். இலங்கை "இந்து சமுத்­தி­ரத்தின் முத்து" என்று அழைக்கப் படு­வ­தற்கும் கார­ண­மாக அமை­வது இலங்­கையைச் சூழ கடல்நீர் உள்­ள­மை­யாகும்.  அத்­தி­யா­வ­சிய தேவை­களில் ஒன்­றாக விளங்கும் நீர் என்­பது நிறமோ…
Read More...