தேர்தலுக்குப் பின்னரும் வெறுப்புப்பேச்சும் வன்முறைகளும் அதிகரிக்கும் அபாயம்

இந்த உலகத்தின் கடைசி மனிதன் வாழும் வரை போலிச்செய்தி என்ற ஒன்று இருந்து கொண்டுதான் இருக்கும். எங்களாலும் இது தொடர்பாக ஆர்வம் காட்டுபவர்களாலும் இந்த விடயத்தை கட்டுப்படுத்த முடியுமே தவிர இல்லாமல் செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்குக் கிடையாது.

சங்ககாரவை கொண்டாடும் பாகிஸ்தானியர்கள்

தனது தனித்­து­வ­மான திற­மை­யாலும் என்­றென்றும் ரசி­கர்­களை ஆத­ரிக்கும் தன்­னி­னிய குணத்­தி­னாலும் உலக வாழ் கிரிக்கெட் ரசி­கர்­களின் மனங்­களை கொள்­ளை­ய­டித்­த­வர்தான் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்­க­கார. தற்­போது அவர் பாகிஸ்தான் ரசி­கர்­களின் மனங்­க­ளி­லும் நாற்­காலி போட்டு அமர்ந்­தி­ருக்­கிறார்.

சிறுவனின் கழுத்தில் ஊடுருவிய உயிர்கொல்லி ஊசி மீன்

இந்­தோ­னே­ஷிய சிறுவன் ஒரு­வனின் கழுத்தில் ஒரு கத்­தி­யைப்­போல மீன் ஒன்று குத்­தி­யி­ருந்த புகைப்­ப­டங்கள் கடந்த வாரம் சமூக வலைத்­த­ளங்­களில் வைர­லாகிப் பர­வி­யி­ருந்­தன.

தேசத்தின் பேராபத்து ‘சிறுவர் துஷ்பிரயோகம்’

சர்­வ­தேச சிறுவர் தினம் ஒக்­டோபர் 1 ஆம் திகதி உலகம் முழு­வதும் கொண்­டா­டப்­பட்­டது. இந் நிலையில் சிறு­வர்கள் எதிர்­நோக்கும் பாரிய சவால்­களில் ஒன்­றான துஷ்­பி­ர­யோகம் குறித்து நோக்­கு­வது காலத்தின் தேவை­யாகும். சிறு­வர்­களை துஷ்­பி­ர­யோ­கங்­களில் இருந்து பாது­காத்து அவர்­க­ளுக்கு சிறந்த சூழல் ஒன்றை ஏற்­ப­டுத்திக் கொடுப்­ப­தென்­பது இன்­றைய சமு­தாயம் எதிர்­நோக்கும் பாரிய சவால்­களில் ஒன்­றாகும். இந்த சவாலை வெற்றி கொள்ளும் கடி­ன­மான பாதையில் பய­ணிக்­க­வேண்­டிய கட்­டாயம் நில­வு­கி­றது. ஒவ்­வொரு பிள்­ளையும் அமை­தி­யா­கவும்…