“முஸ்லிம் நிகழ்ச்சி” மூலம் அறிமுகமான பிரபல பாடகி சுஜாதா அத்தநாயக்க

இலங்கை ஒலிபரப்புக் கூட்­டுத்­தா­பன முஸ்லிம் சேவைக்கு வளம் சேர்த்து, தாமும் நேயர்கள் மத்­தியில் அடை­யாளம் தேடி புக­ழைத்­தே­டிக்­கொண்ட, சன்­மார்க்க போத­கர்கள், எழுத்­தா­ளர்கள், கவி­ஞர்கள், கலை­ஞர்கள், பாட­கர்­களை இன்­றைய, அடுத்த தலை­மு­றைக்கும் இனங்­காட்டி, ஆவ­ணப்­ப­டுத்தும் நோக்கில் முஸ்லிம் சேவையில் மாதம் இரு நிகழ்ச்­சி­யாக ஒலி­ப­ரப்­பாகி வரும்…
Read More...

வரலாற்றில் பதிவாகிவிட்ட மஜ்மா நகர் மையவாடி

“கொவிட் தொற்­றினால் உயி­ரி­ழப்­ப­வர்­களை அடக்கம் செய்யும் ஓட்­ட­மா­வடி மஜ்மா நகர் மைய­வா­டியில் இடப்­பற்­றாக்­குறை ஏற்­பட்­டுள்­ளது. அங்கு தொடர்ந்தும் அடக்கம் செய்­வதை இடை­நி­றுத்தி, அந்­தந்த மாவட்­டங்­களில் அடக்கம் செய்ய அனு­ம­திக்க வேண்டும் என்­பதே எமது கோரிக்­கை­யாகும்”
Read More...

கொவிட் சடலங்களை அருகிலுள்ள மையவாடிகளில் அடக்கம் செய்ய அனுமதி

கொரோனா தொற்­றினால் உயி­ரி­ழக்கும் நபர்­களை மார்ச் 5 ஆம் திகதி முதல் அரு­கி­லுள்ள மைய­வா­டி­க­ளி­லேயே நல்­ல­டக்கம் செய்ய அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ள­தாக சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் நாயகம் அசேல  குண­வர்­த­னவின் கையெ­ழுத்­துடன் வெளி­யி­டப்­பட்­டுள்ள EPID/400/2019/ n- Cov  எனும் சுற்று நிருபம் ஊடாக அறி­வித்­துள்ளார்.
Read More...

கூரகல தப்தர் ஜெய்லானி: பெளத்த மயமாக்கும் திட்டத்தின் தொடர்ச்சி – 1

குதுப் முஹி­யத்தீன் அப்துல் காதர் ஜெய்­லானி அல்­லது காயிதே ஆஸம் என அழைக்­கப்­ப­டு­பவர் இஸ்­லா­மிய வர­லாற்றில் அறி­யப்­பட்ட மிகப் பெரிய மகானும், கல்­வி­மானும், ஞானியும் ஆவார். மத்­திய கிழக்கு, பாகிஸ்தான், இந்­தியா, பங்­க­ளாதேஷ், மலே­ஷியா, இந்­தோ­னே­ஷியா ஆகிய நாடுகள் உட்­பட உலகின் பல நாடு­களில் வாழும் முஸ்­லிம்­களால் மிகவும் மதிக்­கப்­படும்…
Read More...

பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிரான நாடளாவிய போராட்டத்தில் முஸ்லிம்கள் பெருமளவில் பங்கேற்பு

பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை நீக்­கு­மாறு கோரி தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு கடந்த இரு வாரங்­க­ளாக நாட்டின் பல்­வேறு பகு­தி­க­ளிலும் கையெ­ழுத்து சேக­ரிக்கும் போராட்டம் ஒன்றை நடாத்தி வரு­கின்­றது. இப் போராட்­டத்­திற்கு தமிழ், சிங்­கள, முஸ்லிம் மக்கள் பெரு­ம­ளவில் ஆத­ரவு வழங்கி வரு­கின்­றனர்.
Read More...

ரம்மியமான சூழலுடன் உணவு வங்கித் திட்டத்தை அமுல்படுத்தும் மாவனல்லை, வயல்கடை ஜும்ஆ பள்ளிவாசல்

கேகாலை மாவட்­டத்தில் மாவ­னல்லை தேர்தல் தொகு­தியில் வயல்­கடை எனும் பிர­தே­சத்தில் அமைந்­துள்ள தாருஸ்­ஸலாம் ஜும்ஆ பள்­ளி­வாசல் தொழு­கை­யா­ளி­களைக் கவர்ந்­தி­ழுக்கும் வண்ணம் அழ­கிய சூழலில் அமையப் பெற்­றுள்­ள­துடன் பிர­தே­ச­வா­சி­க­ளுக்கு பயன்­தரும் பல திட்­டங்­க­ளையும் அமுல்­ப­டுத்தி வரு­கின்­றமை பாராட்­டத்­தக்க விட­ய­மாகும்.
Read More...

காதி நீதிமன்றம் ஒழிக்கப்பட்டால் அதிகம் பாதிப்படையப் போவது பெண்களே!

இலங்கை முஸ்­லிம்­க­ளுக்குக் கிடைத்­தி­ருக்கும் சிறப்­பான உரி­மை­களில் ஒன்­றுதான் முஸ்லிம் தனியார் சட்டம். அதிலும் குறிப்­பாக முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்டம். இதன் மூலம் இலங்கை வாழ் முஸ்­லிம்கள் பல வரப்­பி­ர­சா­தங்­களைப் பெற்­றுள்­ளனர். இலங்­கையில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற தலைப்பில் முஸ்லிம் தனியார் சட்டம் நீக்­கப்­பட்டு பொதுச் சட்­டத்தின்…
Read More...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பெண்கள் எவ்வாறு பங்கேற்றார்கள்?

உயிர்த்த ஞாயிறு தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்டு 1000 நாட்கள் கடந்து சென்­று­விட்­டன. தங்­களின் அன்­புக்­கு­ரி­ய­வர்­களின் நினை­வு­களை மீட்­டிப்­பார்த்து இன்றும் கண்ணீர் சிந்­திக்­கொண்­டி­ருக்கும் பாதிக்­கப்­பட்­ட­வர்­களை எம்மால் காணக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது. அந்த நினை­வுகள் அத்­தனை கொடூ­ர­மா­னவை.
Read More...

ஹிஜா­ஸுக்கு எதி­ராக இர­க­சிய வாக்குமூல­ம­ளிக்க சாட்­சி­யா­ள­ருக்கு சட்­டத்­த­ர­ணியை ஏற்­பாடு செய்­து­கொ­டுத்த சி.ஐ.டி.

பிர­பல மனித உரி­மைகள் சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாஹ்­வுக்கு எதி­ராக கடந்த 2020 மே 12 ஆம் திகதி, கோட்டை நீதிவான் நீதி­மன்றின் அப்­போ­தைய நீதிவான் ரங்க திஸா­நா­யக்க ( தற்­போது மேல் நீதி­மன்ற நீதி­பதி) முன்­னி­லையில் இர­க­சிய வாக்­கு­மூ­ல­ம­ளிக்க, சி.சி.டி.யின் அதி­காரி ஒருவர் மொஹம்மட் நசார் மொஹம்மட் மலிக் எனும் சாட்­சி­யா­ள­ருக்கு சட்­டத்­த­ரணி…
Read More...