மாணவர்கள் கைகலப்பும் மரணங்களும்: அச்சமூட்டும் எதிர்காலம்

இன்­றைய மாண­வர்­களே எதிர்­கா­லத்தை வழி­ந­டத்தும் தலை­வர்­க­ளாக உரு­வா­கப்­போ­கின்­றனர்.  ஆக, மாணவர் சமூ­கத்தின் இன்­றைய செயற்­பா­டுகள் எதிர்காலம் குறித்த அச்சத்தை தோற்றுவித்துள்ளன. அந்­த­வ­கையில் தெற்கில் கடந்த ஒரு வார காலப்­ப­கு­திக்குள் இடம்­பெற்ற இரு மாண­வர்­களின் இழப்பு மற்றும் மர­ணத்தின் பின்­பு­லத்­தி­லான கார­ணி­களை நோக்­கும்­போது எதிர்­கால…
Read More...

உலக முஸ்­லிம்­களின் இதயம் பலஸ்தீன்

இன்­றுடன் முஸ்­லிம்­களின் புனித பூமி­யான பலஸ்தீன் இஸ்­ரே­லினால் ஆக்­கி­ர­மிப்­புக்­குள்­ளாக்­கப்­பட்டு 70 வரு­டங்கள் நிறை­வ­டை­கின்­றன. 1948 மே மாதம் 15ஆம் திகதி சர்­வ­தேச முஸ்­லிம்­களின் துக்க தின­மாகும். அதா­வது, எமது முதல் கிப்­லா­வான பைத்துல் முக்­கத்தஸ் அமையப் பெற்­றுள்ள புனித தல­மான பலஸ்தீன் நாட்­டினை உலகில் அடை­யா­ள­மின்றி இருந்த இஸ்ரேல்…
Read More...

முஸ்லிம் பாடசாலைகள் அரபு மொழிக்கு முக்கியத்துவமளிக்க தயங்குவது ஏன்?

இவ்­வாண்டின் மூன்றாம் தவணைப் பாட­சாலைக் காலம் நாளை வெள்­ளிக்­கி­ழ­மை­யுடன் நிறை­வ­டை­கி­றது. அனைத்து அரச பாட­சா­லை­களும் புதிய ஆண்டில்  பாட­சாலைக் கல்வி நட­வ­டிக்­கை­க­ளுக்­காக ஜன­வரி 2ஆம் திகதி திறக்­கப்­ப­ட­வுள்­ளன. இவ்­வாறு, மாண­வர்­க­ளுக்கு ஒரு மாத­காலம் விடு­முறை வழங்­கப்­பட்­டாலும் அவர்கள் அவ்­வி­டு­மு­றைக்­கா­லத்தில் உடல், உள…
Read More...

தாங்க முடியா கடன் சுமை

கடந்த வருடம் பாரா­ளு­மன்­றத்தில்  வரவு செலவுத் திட்ட முன் மொழி­வுகள்  சமர்ப்­பிக்­கப்­பட்­ட­போது, இலங்கை எதிர்­வரும் மூன்­றாண்­டு­க­ளுக்கு  மீள் செலுத்­த­வேண்­டிய கடன்­களின் தொகை மிக அதி­க­மாக இருப்­ப­தாக நிதி அமைச்சர் தெரி­வித்­தி­ருந்தார். எனினும் 2018ஆம் ஆண்டு நாடு மீளச் செலுத்த வேண்­டிய மூல­தனக் கடன்கள் குறை­வா­கவே காணப்­பட்­டன. ஏனெனில்,…
Read More...

மூதறிஞர், கல்விமான் மற்றும் தேசாபிமானியாகத் திகழ்ந்த ஏ.எம்.ஏ. அஸீஸ்

தமிழ்­மொ­ழியில் அவர் கொண்ட அன்பும், ஆர்­வமும், முஸ்­லிம்­க­ளுக்கு அது முக்­கி­ய­மா­ன­தென அம்­மொழி பேணப்­பட்டுப் பாது­காக்­கப்­பட வேண்­டு­மென்ற அன்­னா­ரு­டைய உத்­வே­கமும், ஆர்­வமும், சிங்­களம் மட்டும் மசோ­தாவை எதிர்த்து இலங்கை "செனட்" எனும் மூத­வையில் வாதிட்டு உரை­யாற்­றிய நிகழ்வில் நன்கு புல­னா­கின்­றது. பாரா­ளு­மன்­றத்தில் அன்­றைய முஸ்லிம்…
Read More...

அரசியல் அராஜக நிலைக்கு யார் பொறுப்பு?

கஹட்­டோ­விட்ட முஹிடீன் இஸ்­லாஹி அர­சி­ய­ல­மைப்­புக்கு ஏற்­பவும், பாரா­ளு­மன்ற சம்­பி­ர­தா­யங்­களைப் பேணியும் சபா­நா­யகர் செயற்­படும் வரையில் பாரா­ளு­மன்ற நட­வ­டிக்­கை­க­ளி­லி­ருந்து வில­கி­யி­ருக்க அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ள­தாக பாரா­ளு­மன்ற சபைத் தலைவர் தினேஷ் குண­வர்­தன தெரி­வித்­துள்ளார். பாரா­ளு­மன்ற நட­வ­டிக்­கைகள் கடந்த 23 ஆம் திகதி…
Read More...

இலவச கல்வியின் எதிர்காலம்

ஒருவர் பெறு­கின்ற கல்வி அவ­ரது ஆளு­மைக்கும், ஆற்­ற­லுக்கும், திற­னுக்கும் அடித்­த­ள­மாக இருந்து அவ­ரது ஒவ்­வொரு செயற்­பாட்­டையும் சிறப்­புற மேற்­கொள்ள வழி­வ­குக்கும். அந்­த­வ­கையில், கல்வி கற்கும் வய­தெல்­லை­யைக்­கொண்ட ஒவ்­வொரு பிள்­ளையும் இக்­கல்­வியை கற்­றுக்­கொள்­வதும், கற்­றுக்­கொள்ள வழி ஏற்­ப­டுத்­தப்­படுவதும் அவ­சி­ய­மாகும். அந்த…
Read More...

ஒக்டோபர் கரி நாளும் வடக்கின் வாழ்வாதாரமும்

ஒக்­டோபர் மாதம் பிறந்து விட்டால் சர்­வ­தேச தினம், உலக தினம் என்­ப­ன­வற்­றிற்குப் பஞ்சம் இருக்­காது. விஷேட தினம், மகிழ்ச்­சி­யான தினம் எனத் தினந்­தோறும் மாதம் முடியும் வரை விழாக்­களும், கொண்­டாட்­டங்­களும் களை கட்டும். சிறுவர் தினம், முதியோர் தினம், ஆசி­ரியர் தினம், தபால் தினம் எனத் தொடங்கி உலக நகர தினத்தில் முடி­வுறும். சிறப்­பான தினங்­களை…
Read More...

ஜமால் கஷோக்ஜியின் மரணமும் சவூதியின் எதிர்காலமும்

வித்யார்த்தி - 'ஜமால் கஷோக்ஜி கொலை செய்­யப்­பட்ட தினத்தில் ஏன் 15 பேர் இஸ்­தான்­புலில் இருந்­தார்கள்’’? 'அவர்கள் யாரி­ட­மி­ருந்து கட்­ட­ளை­களைப் பெற்றுக் கொண்­டார்கள்”? ‘விசா­ர­ணைக்­காக சவூதி தூத­ரகம் உட­ன­டி­யாகத் திறக்­கப்­ப­டாமல் பல நாட்கள் கழித்தே திறக்­கப்­பட்­டது ஏன்? ‘கொலை செய்­யப்­பட்­ட­வரின் உடம்பு ஏன் இன்னும்…
Read More...