தேசிய மக்கள் சக்தி அடுத்து என்ன செய்யும்?

சட்­டி­யி­லி­ருந்து தான் அகப்­பைக்கு வரும் என்­பார்கள், அது போன்றுதான் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இலங்கை ஜனா­தி­பதித் தேர்­தலும் நிகழ்ந்து முடிந்­தி­ருக்­கி­றது. அதா­வது சிங்­கள மக்கள் இன அடிப்­ப­டை­யி­லேயே தமது தீர்­மா­னங்­களை எடுத்து வாக்­க­ளித்­தி­ருந்­தார்கள். 2015 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் இவர்­களின்…
Read More...

அனைவரும் இலங்கையர்.

அழ­கான இலங்கை தேசத்­துக்குள் வாழும் அனை­வரும் இலங்­கையர் என்ற மகு­டத்­திற்கு முன்­னு­ரிமை வழங்க வேண்­டு­மென்­பதை நடந்து முடிந்த 8ஆவது ஜனா­தி­பதித் தேர்தல் பெறு­பே­றுகள் உணர்த்தி நிற்­கி­றது. 
Read More...

பாபர் மசூதி வழக்கும் வரலாறும்

மிகவும் எதிர்­பார்க்­கப்­பட்ட அயோத்தி நிலத்­த­க­ராறு வழக்கின் உச்ச நீதி­மன்ற இறுதித் தீர்ப்பு நவம்பர் 9 சனிக்­கி­ழமை அன்று வெளி­யா­னது. தலைமை நீதி­பதி ரஞ்சன் கோகோய் தலை­மை­யி­லான ஐந்து பேரைக் கொண்ட நீதி­ப­திகள் குழு ஒரு­மித்த தீர்ப்­பாக இதை வெளி­யிட்­டுள்­ளது. குறித்த தீர்ப்பை புரிந்து கொள்­ள வழக்கின் பின்­ன­ணி­யையும் பாபர் மசூ­தியின் வர­லாற்றுப்…
Read More...

நீரிழிவு ஒரு பயங்கர நோயா?

18 வய­திற்கு மேற்­பட்டு உல­க­ளா­விய ரீதியில் குறித்த நோயால் பாதிக்­கப்­பட்டோர் தொகை 2045 இல் 156 மில்­லி­ய­னாக அதி­க­ரிக்க கூடிய வாய்ப்­புள்­ள­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. தற்­போ­தைக்கு இதனால் பாதிக்­கப்­பட்ட அதி­கூ­டிய மக்கள் தொகையை கொண்ட தெற்­கா­சிய நாடு­களில் முதல் ஐந்து நாடு­களில் நாமி­ருப்­பது மூன்­றா­மி­டத்தில். இது எதன்…
Read More...

நாம் வாக்களிக்காமலேயே நமது ஜனாதிபதி தெரிவுசெய்யப்படலாமா?

“முஸ்லிம் கிரா­மங்கள் மாத்­தி­ரமே அபி­வி­ருத்­தி­ய­டைந்­துள்­ளதை நாம் பார்க்­கின்றோம். தமிழ் கிரா­மங்­க­ளை­யல்ல. கத்­தோ­லிக்க மற்றும் இந்துக் கிரா­மங்கள் அபி­வி­ருத்தி செய்­யப்­ப­டு­வ­தற்­கான ஒரே வழி கோத்­தா­விற்கு வாக்­க­ளிப்­பதே.” - மன்­னாரில் நாமல்­ரா­ஜ­பக்ச. “நாம் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராகச் செயற்­ப­ட­வேண்டும். தமிழ் இளை­ஞர்­க­ளா­கிய நாம்…
Read More...

8 ஆவது ஜனாதிபதித் தேர்தல் வெல்லப்போவது யாரோ?

நமது நாட்டின் செய­லாற்று அதி­கா­ர­மு­டைய ஜனா­தி­ப­தியைத் தேர்ந்­தெ­டுத்துக் கொள்­வ­தற்­கான எட்­டா­வது தேர்தல் எதிர்­வரும்16 ஆம் திகதி நடை­பெ­ற­வி­ருப்­பது நாம­றிந்­ததே. இத்­தேர்­தலில் தீவு முழு­வ­தி­லி­ருந்தும் கடந்த 2018 ஆம் வரு­டத்­திற்­கான தேருநர் இடாப்பின் பிர­காரம் 15,992,096 பேர் வாக்­க­ளிக்கத் தகுதி பெற்­றி­ருக்­கின்­றனர்.
Read More...

தோ்தல் வெற்றியில் 20% பங்களிப்புச் செய்யும் 10% முஸ்லிம்கள்

அறிமுகம் 19 ஆம் திருத்தத் சட்டத்தின் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்கள் சில மட்டுப்படுத்தப்படாலும் ஆட்சியில் இருக்கும் கட்சியின் தலைவர் ஒருவர் நிறைவேற்று ஜனாதியாகத் தொிவுசெய்யப்படுமிடத்து அனைத்து அதிகாரங்களும் மீண்டும் தனி நபரிடம் குவியும் அபாயம் உள்ளது. இதன் தாக்கத்தை பல சிறிய மற்றும் சிறுபான்மைக் கட்சிகளின் கூட்டணிலும் பார்க்க இனவாத ஆதிக்கமிக்க…
Read More...

ஜனாதிபதி தேர்தல் 2019 வெற்றி யாருக்கு?

எதிர்­வரும் பதி­னாறாம் திகதி இலங்­கையில் எட்­டா­வது ஜனா­தி­பதி தேர்தல் நடை­பெ­ற­வுள்­ளது. இதில் வெற்றி பெறு­பவர் ஏழா­வது நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தி­யாக பதவி ஏற்­க­வுள்ளார். இதற்கு முன் நடந்த ஏழு ஜனா­தி­பதி தேர்­தலை விட இம்­முறை நடை­பெ­ற­வுள்ள தேர்தல் சற்று வித்­தி­யா­ச­மா­ன­தாக உள்­ளது. ஆகக் கூடு­த­லான முப்­பத்­தைந்து வேட்­பா­ளர்கள்…
Read More...

வாக்களிப்பது முஸ்லிமின் கடமை

இலங்கை ஜன­நா­யக சோஷ­லிசக் குடி­ய­ரசின் 8ஆவது ஜனா­தி­ப­தியைத் தீர்­மா­னிக்கும் தேர்தல் இன்னும் சில நாட்­களில் எதிர்­நோக்­க­வுள்ள நிலையில், கள நிலை­வரம் சூடு­பி­டித்து களை­கட்­டி­யுள்­ளது. தத்­த­மது தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­க­ளையும் பிர­தான கட்­சிகள் வெளி­யிட்ட நிலையில், பல்­வே­று­பட்ட கருத்­தா­டல்கள் எதிரும் புதி­ரு­மாக சமூக வலை­த­ளங்­களில் வைர­லாகிக்…
Read More...