புத்தளம் அறுவாக்காடு குப்பை திட்டத்தை எதிர்ப்பவர்களின் பின்னணியில் அரசியல்வாதிகள்

புத்­தளம் அறு­வாக்­காடு பகு­தியில் நிறு­வப்­படும் கொழும்பு திண்­மக்­க­ழிவு முகா­மைத்­துவ திட்­டத்­துக்கு தெரி­விக்­கப்­படும் எதிர்ப்பின் பின்­ன­ணியில் அர­சி­யலே இருக்­கி­றது. தங்கள் அர­சியல் சுய­நலம் கரு­திய அர­சி­யல்­வா­திகள் இதன் பின்­ன­ணியில் இருக்­கி­றார்கள். அர­சியல் ரீதி­யான எதிர்ப்­புப்­போ­ராட்­டங்­க­ளுக்கு நான் அடி­ப­ணியப் போவ­தில்லை. அறு­வாக்­காடு குப்பைத் திட்டம் தொடர்­பாக ஜனா­தி­பதி, பிர­தமர் மற்றும் எதிர்க்­கட்சித் தலைவர் ஆராய்ந்து இறு­தித்­தீர்­மா­னத்தை மேற்­கொள்­ள­வேண்டும் என மாந­கரம் மற்றும் மேல் மாகாண…

எகிப்தில் மனித உரிமை செயற்­பாட்­டாளர் ஐந்து ஆண்­டு­களின் பின்னர் விடு­தலை

ஆர்ப்­பாட்­டத்தை தூண்­டி­யமை மற்றும் பங்­கேற்­றமை ஆகிய குற்­றச்­சாட்டின் கீழ் ஐந்து ஆண்­டுகள் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்டு தண்­ட­னைக்­காலம் முடி­வ­டைந்­ததைத் தொடர்ந்து எகிப்­திய ஜன­நா­ய­க­சார்பு செயற்­பாட்­டா­ள­ரான அலா அப்தெல் பத்தாஹ் சிறை­யி­லி­ருந்து விடு­விக்­கப்­பட்­டுள்ளார் என  அவ­ரது சட்­டத்­த­ர­ணியும் குடும்­பத்­தி­னரும் தெரி­வித்­துள்­ளனர். செல்­வாக்­கு­மிக்க வலைப்பூ எழுத்­தா­ளரும் மென்­பொருள் பொறி­யி­ய­லா­ள­ரு­மான அலா அப்தெல் பத்தாஹ், ஜனா­தி­பதி ஹொஸ்னி முபா­ரக்கின் 30 ஆண்டு கால ஆட்­சியை முடி­வுக்குக்…

தனியார் சட்ட திருத்த விவகாரம்: முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அக்கறையின்றி இருக்கிறார்கள்

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய திருத்­தங்­களைச் சிபா­ரிசு செய்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட குழுவின் தலைவர் முன்னாள் நீதி­ய­ரசர் சலீம் மர்சூப், நீதி­ய­மைச்சர் தலதா அத்­து­கோ­ர­ள­விடம் கைய­ளித்த அறிக்­கையை ஆராய்ந்து இறு­தித்­தீர்­வுக்கு வரும்­படி அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளிடம் கோரிக்கை விடுத்தும் இது­வரை முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அவ்­வி­வ­கா­ரத்தில் அக்­க­றை­யின்றி இருப்­ப­தாக தெரி­வித்­துள்ள வை.எம்.எம்.ஏ. அமைப்பு உட­ன­டி­யாக இது­பற்றி…

லிபிய கடலில் தத்தளித்த 117 சட்டவிரோத அகதிகள் மீட்பு

லிபி­யாவின் மேற்கு கடற்­ப­கு­தியில் இறப்பர் படகில் ஆபத்­தான வகையில் பயணம் மேற்­கொண்ட 117 சட்­ட­வி­ரோத அக­தி­களை கட­லோர பாது­காப்புப் படை­யினர் மீட்­டனர். லிபி­யாவில்  வன்­முறை, உள்­நாட்டுப் போர், வறுமை உள்­ளிட்ட கார­ணங்­களால் அங்­கி­ருந்து வெளி­யேறி வேறு நாடு­க­ளுக்குச் செல்ல முற்­ப­டு­கின்­றனர். அத்­துடன் ஏனைய ஆபி­ரிக்க நாடு­களில் இருந்தும் அக­திகள் கடல் வழி­யாக ஐரோப்­பிய நாடு­க­ளுக்குச் செல்­வ­தற்கு லிபியா ஒரு முக்­கிய போக்­கு­வ­ரத்து வழி­யாக உள்­ளது. லிபி­யாவில் இருந்து அவர்கள் மத்­திய தரைக்­கடல் வழி­யாக ஐரோப்­பிய…