அமெரிக்க – தலிபான் பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்
தெற்காசிய நாட்டில் இடம்பெற்றுவரும் 17 ஆண்டுகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் கத்தார் தலைநகர் தோஹாவில் தலிபான்களுடன் ஆறு நாட்களாக இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்க சமாதானத் தூதுவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை விட இந்தப் பேச்சுவார்த்தைகள் மிகவும் ஆக்கபூர்வமானவையாக அமைந்திருந்தன. மிக முக்கியமான பிரச்சினைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தினைக் கண்டுள்ளோம் என ஆப்கானிஸ்தான் நல்லிணக்கத்திற்கான அமெரிக்க…