இஸ்லாம் சமாதானத்தை விரும்புகின்ற மார்க்கமே!

ஒரு விட­யத்தை மக்­க­ளுக்குப் புரி­ய­வைக்க விரும்­பினால் உள்­ளத்­த­ளவில் தூய்மை இருக்க வேண்டும். இஸ்லாம் பற்றித் தெளி­வ­டைய விரும்­புவோர் ஒவ்­வொன்­றிலும் அதன் அடிப்­ப­டையை அறிந்து கொள்ள முயற்­சிக்க வேண்டும். அல்­குர்­ஆனில் 09:05 வச­னத்தில் “(போர் விலக்­கப்­ப­ட்ட) புனித மாதங்கள் கழிந்­து­விட்டால் இந்த இணை­வைப்­போரை நீங்கள் எங்கு கண்­டாலும் கொலை செய்­யுங்கள். அவர்­களை (சிறை) பிடி­யுங்கள். அவர்­களை முற்­று­கை­யி­டுங்கள். ஒவ்­வொரு பதுங்­கு­மி­டத்­திலும் அவர்­களைக் குறி வைத்து உட்­கார்ந்­தி­ருங்கள் என்று கூறப்­பட்­டுள்­ளது.

அரசியலமைப்பு திருத்தங்கள் பற்றிய ஜனாதிபதியின் கருத்து

அரசியலமைப்பின் 18 ஆம்  19ஆம் திருத்தங்களை இரத்துச் செய்ய வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கிறார். இவ்விரு திருத்தங்களையும் முழுமையாக இரத்துச் செய்தால் மாத்திரமே  மக்களாணையை மதிக்கும் ஓர் அரசாங்கத்தை  உருவாக்க முடியும்.  கடந்த  நான்கு வருட முறையற்ற அரசியல் நிர்வாகத்திற்கு  19ஆவது திருத்தமே மூலகாரணமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டிருக்கிறார். அதுமாத்திரமன்றி நாட்டை ஆளுபவரிடம் குறைபாடுகள் கிடையாது, நடைமுறை அரசியலமைப்பிலே குறைபாடுகள் காணப்படுகின்றன என்பதை நாட்டு மக்கள்  புரிந்துகொள்ள வேண்டும் அவர் மேலும்…

துருக்கி : இஸ்தான்பூல் மேயருக்கான மீள் தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி

துருக்­கியில் இடம்­பெற்ற இஸ்­தான்பூல் மேய­ருக்­கான மீள் தேர்­தலில் எதிர்க்­கட்­சி­யான குடி­ய­ரசு மக்கள் கட்­சியின் வேட்­பாளர் எக்ரெம் இமா­மோ­குலு வெற்றி வெற்றி பெற்­றுள்ளார். இந்த வெற்­றி­யா­னது துருக்கி ஜனா­தி­பதி றிசெப் தைய்யிப் அர்­து­கா­னுக்கு பாரிய பின்­ன­டை­வாகும். அனைத்து வாக்குப் பெட்­டி­களும் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை திறக்­கப்­பட்ட நிலையில் 54 வீத­மான வாக்­கு­களைப் பெற்று இமா­மோ­குலு வெற்றி பெற்ற அதே­வேளை ஆளும் நீதிக்கும் அபி­வி­ருத்­திக்­கு­மான கட்­சியின் வேட்­பாளர் 45 வீத­மான வாக்­கு­க­ளைப்­பெற்று தோல்­வியைத்…

வெளிநாடுகளின் தலையீடுகளின்றி பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளும் ஆற்றல் இலங்கைக்கு உண்டு

ஏனைய நாடு­களின் தலை­யீ­டு­க­ளின்றி தமது உள்­ளக விட­யங்­களை தீர்த்துக் கொள்­வ­தற்­கான இய­லுமை இலங்கை மக்­க­ளிடம் உள்­ள­தென இலங்­கைக்­கான பலஸ்­தீன  தூதுவர் ஸுஹைர் ஹம்­தல்லாஹ் ஸெய்த் தெரி­வித்தார். ஆங்­கிலப் பத்­தி­ரி­கை­யொன்­றுக்கு  வழங்­கிய நேர்­கா­ண­லிலே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். இது தொடர்­பாக அவர் மேலும் தெரி­விக்­கையில், இலங்கை மக்­களால் வெளித் தலை­யீ­டு­க­ளின்றி தமக்­கி­டையே திறந்த கலந்­து­ரை­யா­டல்­களில் ஈடு­ப­டவும் புரிந்­து­ணர்­வு­களை கட்­டி­யெ­ழுப்­பவும் முடியும். நாட்­டி­னு­டைய தற்­போ­தைய நிலையை…