அஸ்­கி­ரிய மகாநா­யக்க தேர­ருக்கு எதி­ராக இரண்டு முறைப்­பா­டுகள்

முஸ்­லிம்­க­ளுடன் தொடர்­பு­ப­டுத்தி அஸ்­கி­ரிய மகா­நா­யக்க தேரர் வரக்­கா­கொட ஸ்ரீ ஞான­ரத்ன தேரர் அண்­மையில் வெளி­யிட்­ட­தாகக் கூறப்­படும் சர்ச்­சைக்­கு­ரிய கருத்­துக்கள் தொடர்பில் இரு முறைப்­பா­டுகள் பொலிஸ் தலை­மை­ய­கத்தில் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன. அஸ்­கி­ரிய மகா­நா­யக்க தேரரின் கருத்­துக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்கக் கோரியே இந்த முறைப்­பா­டுகள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன.  இந்­நி­லையில் அவ்­விரு முறைப்­பா­டு­களும் பொலிஸ் தலை­மை­ய­கத்தால் பொலிஸ் சட்டப் பிரி­விடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளன. அண்­மையில் கண்டி - தொடம்­வல…

ஐ.சி.சி.பி.ஆர் யாருக்காக?

நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை இலக்கு வைத்த அரசியல் மற்றும் இனவாத நகர்வுகள் சூடுபிடித்துள்ளன. ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல்கள் கூட ஆட்சி மாற்றம் ஒன்றை இலக்காகக் கொண்டே திட்டமிடப்பட்டதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டு வருகின்ற நிலையில் அதனை மெய்ப்பிக்கும் வகையிலேயே அச் சம்பவத்தின் பின்னரான நகர்வுகள் அமைந்துள்ளன. ஏப்ரல் தாக்குதலின் பின்னரான நாட்டு மக்களின் உணர்வலைகளை முஸ்லிம்களுக்கு எதிராகத் திருப்பி அதனை அடுத்து வரும் தேர்தல்களில் வாக்குகளாக சம்பாதித்துக் கொள்ளும் மொத்த வியாபாரம் ஒன்றே இப்போது நாட்டில்…

அசாத்சாலிக்கு எதிராக ஓ.சி.பி.டி. விசாரணை

நீதி­ப­திகள் அடிப்­ப­டை­வாத அமைப்­புக்­களின் உறுப்­பி­னர்­க­ளாக உள்­ள­தாக மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி வெளி­யிட்ட கருத்து தொடர்பில் விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக ஓ.சி.பி.டி. எனப்­படும் திட்­ட­மிட்ட குற்­றங்­களை தடுக்கும் பொலிஸ் பிரிவு தெரி­வித்­துள்­ளது. இது தொடர்பில் பதில் பொலிஸ் மா அதி­பரின் உத்­த­ர­வுக்­க­மைய விஷேட விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­தாக திட்­ட­மிட்ட குற்­றங்­களைத் தடுக்கும் பொலிஸ் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் சமிந்த வெல­கெ­தர நேற்று கொழும்பு பிர­தான நீதிவான் லங்கா…

பயங்கரவாத தாக்குதல்களின் பின்னரே இப்ராஹிம் மீது குற்றம் சாட்டப்பட்டது

பயங்­க­ர­வாத செயற்­பா­டு­க­ளுடன் தொடர்­பு­பட்ட நபர்­க­ளுக்கு உதவ வேண்­டிய அவ­சியம் எமக்கு இல்லை. இப்­ராஹிம் விட­யத்தில் தாக்­கு­தலின் பின்னர் தான் அவர் மீது பயங்­க­ர­வாத குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்­டது. அவ­ருக்கு பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளுடன் தொடர்பு இருப்­ப­தாக என்னால் இன்­னமும் நம்ப முடி­ய­வில்லை என வணிக அமைச்சின் செய­லாளர் நீல் ரஞ்சித் அசோக்க பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு முன்­னி­லையில் தெரிவித்தார். பயங்­க­ர­வாத செயற்­பா­டு­க­ளுடன் தொடர்­பு­பட்ட நபர்­க­ளுக்கு உதவ வேண்­டிய அவ­சியம் எமக்கு இல்லை, இப்­ராஹீம்…