உடல் உள ஆற்றுப்படுத்தலில் நோன்பு
வசந்த காலத்தின் வாயிற்படிதான் நோன்பு. உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் ஓர் அற்புத மா மருந்தே நோன்பாகும். நோன்பின் மகத்துவத்தினால், எமது அத்தனை உறுப்புக்களும் அதன் செயற்பாடுகளும் கட்டுப்படுத்தப்பட்டதான ஒழுங்கு முறைக்கு உள்ளாகின்றன. அதன் பயனாக உடலும் உள்ளமும் சுத்தம் செய்யப்படுகிறது. ஆக,…
Read More...
உங்களின் குடும்ப அங்கத்தவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளாரா?
கைதின் போது கைது செய்யும் உத்தியோகத்தரைக் கேட்க வேண்டியவை:
கைதிற்கான காரணம்
கைது செய்யும் உத்தியோகத்தரின் அடையாளம்
எந்தச் சட்டத்தின் கீழ் அல்லது ஒழுங்கு விதியின் கீழ கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது?
நீங்கள் அல்லது உங்களது உறவினர் கைது செய்யப்பட்டால் நீங்கள் எங்கே தடுத்து வைக்கப்படுவீர்கள்? அல்லது அவன்/அவள்…
Read More...
உயிர்த்தெழுந்த நாள் தாக்குதலும் சமய உணர்வுகளும்
இத்தாக்குதல் எதற்காக, ஏன் இந்த நேரத்தில், ஏன் இந்த மக்கள் மீது எனப் பல கேள்விகள் எழுகின்றன. இன்னும் கேள்விகள் உள்ளன. இவை விடை காணப்பட வேண்டிய கேள்விகள்.
அது கிறிஸ்தவ மக்களின் புனித நாள். இயேசு உயிர்த்தெழுந்த நாள். எதிர்பார்ப்புகளும், மகிழ்ச்சியும் ஆன்மிக உணர்வுகளும் கிறிஸ்தவ மக்களை ஆட்கொண்டிருந்த நாள். இவ்வளவு பெரிய…
Read More...
தாக்குதல்களின் பின்னணியில் இருந்த செல்வந்த குடும்பத்தின் இரத்த சகோதரர்கள்
இலங்கையின் வீட்டு மனையாள்களில் ஒருவரான பாத்திமா பஸ்லா அவரது கொழும்பு சுற்றயலில் வீதியின் எதிர்ப்புறத்தில் உள்ள பாரிய மூன்று மாடி வீட்டில் வசிக்கும் நபர்களை செல்வந்த பிரபலங்கள் என்றே நினைத்திருந்தாள். அவர்கள் இந்தளவு அபகீர்த்திமிக்கவர்களாக மாறுவார்கள் என அவள் ஒரு போதும் நினைத்திருக்கவில்லை.
மஹாவில தோட்டத்தில்…
Read More...
வெள்ளிக்கிழமை சாம்பியா செல்வதாக கூறிச் சென்ற இன்ஸாப் ஞாயிறன்று தற்கொலை குண்டுதாரியானார்
கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு உள்ளிட்ட பல பிரதேசங்களில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள், வெல்லம்பிட்டியிலுள்ள செப்புத் தொழிற்சாலையொன்றில் உற்பத்தி செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்த செப்பு தொழிற்சாலை,…
Read More...
முஸ்லிம்கைளை குற்றவாளியாக்கும் சர்வதேச சதித்திட்டமா ?
ஏ.எஸ்.எம்.ஜாவித்
கடந்த ஞாயிற்றுக் கிழமை தலை நகர் கொழும்பு, நீர் கொழும்பு மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் ஒரே நாளில் மூன்று கத்தோலிக்க ஆலயங்கள் உள்ளிட்ட 8 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான குண்டுத் தாக்குதல்கள் காரணமாக சுமார் 320 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதுடன் 500 க்கும் மேற்பட்டவர்கள்…
Read More...
யார் பொறுப்பு?
ஏ.ஆர்.ஏ. பரீல்
இலங்கை வரலாற்றில் பாரிய இரத்தக் கறையொன்று பதிந்துவிட்டது. காலத்தால் அழிக்க முடியாத அப்பாவி மக்களின் இரத்தக் கறையது.
நாட்டு மக்களை மாத்திரமல்ல. சர்வதேசத்தையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ள வெடிப்புச் சம்பவங்கள் அவை. மனமிரங்கி இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தவர்களும் தங்கள் விடுமுறையை நட்சத்திர…
Read More...
துருக்கியின் ரஷ்ய ஏவுகணை கொள்வனவின் பின்னணி என்ன?
துருக்கி,S-400வான் பாதுகாப்புக் கட்டமைப்புகளை(Air & Missile Defence System)ரஷ்யாவிடமிருந்து தருவிப்பது ஒரு முடிவாகிவிட்ட(Done Deal)ஒப்பந்தமாகும்.அதில் பின்வாங்குதல் என்பது கிடையாது!துருக்கியைச் சுற்றி ஏவுகணைகள் சூழ்ந்துள்ளன.நேட்டோவானது துருக்கியின் வான் பரப்பினைப் பாதுகாப்பதில் வினைத்திறன்…
Read More...
வில்பத்து வனாந்தரமும் புத்தளம் – யாழ்ப்பாணம் போக்குவரத்துப் பாதையும்
இலங்கையில் வில்பத்து, யால, சிங்கராஜவனம் போன்ற வனங்கள் காணப்படுகின்றன. தேசிய பூங்கா என அழைக்கப்படும் வில்பத்துவின் 131667 ஹெக்டயர் பரப்பளவையுடைய நிலம் பிரித்தானிய அரசினால் 25.02.1938ஆம் ஆண்டு விலங்குகள் சரணாலயமாகப் பிரகடனப்படுத்தப்படுவதற்கு முன் யாழ்ப்பாணத்தின் வடபகுதிக்குச் செல்லும் பிரதான…
Read More...