ஏப்ரல் 21 இன் பின்னர் முக்கராகுளம் கிராமத்தில் கைதான இரு சகோதரர்கள்

தவ்ஹீத் ஜமா­அத்­துடன் தொடர்­பு­களைப் பேணி­ய­துடன், அடிப்­ப­டை­வாத மற்றும் பயங்­க­ர­வாதக் கருத்­துக்­களைப் பரப்பி அவற்­றுக்கு ஆதரவு வழங்­கி­ய­தாக கூறப்­பட்டு கடந்த மூன்று மாதங்­க­ளாக சிறையில் அடைக்­கப்­பட்­டுள்ள இரண்டு முஸ்லிம் சகோ­த­ரர்­களின் குடும்­பங்கள் தமது உண்மை நிலையை வெளிக்­கொண்­டு­வர சட்ட உத­வியை நாடும் சம்­ப­வ­மொன்று ஹொரவப் பொத்­தா­னையில்…
Read More...

பொலிஸாரின் உத்தரவினால் ஒரு மாதமாக மூடப்பட்டுள்ள பள்ளிவாசல்

ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்­கொள்­ளப்­பட்ட தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­களின் பின்னர் நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத அலை உச்சகட்டத்தை எட்டியிருந்தது. இந்நிலையில் மே 13 ஆம் திகதி முதல் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­செ­யல்கள் குருநாகல் மாவட்டத்தை மையப்படுத்தி கட்­ட­விழ்த்து விடப்­பட்­டன. இந்த வன்­செ­யல்­க­ளின்­போது முஸ்­லிம்­களின் பெரும்…
Read More...

ஐந்தாவது கடமையை நிறைவேற்றக் கிடைத்த அதிஷ்ட வாய்ப்பும் அழகான பயணமும்

பண வச­தியும் உடல் பலமும் இருப்­ப­வர்­க­ளுக்­குத்தான் அல்லாஹ் ஐந்தாம் கட­மையை கட்­டா­யப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறான். சாதா­ரண வரு­மானம் பெறு­ப­வர்­க­ளுக்கு ஹஜ் யாத்­திரை ஒரு கன­வா­கத்தான் இருக்கும். எனினும், குறித்த கனவு எதிர்­பா­ராத நேரத்தில் நிறை­வே­று­வ­தா­னது ஓர் இன்ப அதிர்ச்­சி­யா­கவே இருக்கும். அப்­ப­டி­யா­ன­தொரு அனு­பவம் கடந்த ஆகஸ்ட் முதலாம்…
Read More...

இனவாதத் தேரில் தொடரும் ரதன தேரரின் அரசியல் பயணம்…

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை அடிப்­ப­டை­வாதி சஹ்ரான் ஹாசீம் தலை­மை­யி­லான குழு­வினால் நாட்டில் மேற்­கொள்­ளப்­பட்ட ஈஸ்டர் தற்­கொலை குண்டுத் தாக்­கு­த­லினை அடுத்து முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பல்­வேறு வகை­யான இன­வாதப் பிர­சா­ரங்கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. இதில் குரு­நாகல் போதனா வைத்­தி­ய­சா­லையின் வைத்­தியர் ஷாபி சிஹாப்­தீ­னுக்கு…
Read More...

நியூசிலாந்து தாக்குதலின் பின்னர் ஏராளமானோர் இஸ்லாத்தை தழுவியுள்ளனர்

நியூசிலாந்தில் அமைந்­துள்ள இரண்டு பள்­ளி­வா­சல்­களில் கடந்த மார்ச் மாதம் 15 ஆந் திகதி இடம்­பெற்ற தாக்­கு­தலின் பின்னர் பலர் இஸ்­லாத்தை தழு­வி­யுள்­ளனர். இஸ்­லாத்தை தழு­வு­வோரின் எண்­ணிக்கை அதி­க­ரிப்பு இஸ்­லாத்தை தழுவும் நியூ­சி­லாந்து நாட்­ட­வர்­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­வ­தாக நியூ­சி­லாந்து சர்­வ­தேச இஸ்­லா­மிய சங்­கத்தைச் சேர்ந்த…
Read More...

உசாத்துணையிடல் பாணிகள் (Referencing Styles)

இன்று உயர் கல்­விக்­கான வாய்ப்பு வச­திகள் அதி­க­ரித்­துள்­ளதால், பலர் உயர் கல்­வியில் அதிக நாட்டம் செலுத்தி வரு­கின்­றனர். உயர் கல்விப் பாடப்­ப­ரப்­புக்கள், மாண­வர்­களை ஆய்வு சார்ந்த விட­யங்­க­ளிலும், சுய வாசிப்பு, தேடல்­களை உறுதி செய்யும் வகை­யி­லான பல்­வேறு ஒப்­ப­டை­க­ளின்­பாலும் ஈடு­ப­டுத்­து­கின்­றன. மேலும், உயர்­கல்வி வாய்ப்­புக்­களைப் பெற…
Read More...

சூடானில் இடைக்­கால அர­சாங்­கத்தை அமைக்க உடன்­ப­டிக்கை கைச்­சாத்து

சூடானின் பிர­தான எதிர்க்­கட்சி கூட்­ட­ணியும் ஆளும் இரா­ணுவக் குழுவும், சிவி­லியன் தலை­மை­யி­லான அர­சாங்­கத்­தை மாறு­வ­தற்கு வழி வகுக்­கின்ற, ஓர் இறுதி அதி­காரப் பகிர்வு ஒப்­பந்­தத்தில், கடந்த சனிக்­கி­ழமை (17.08.2019) முறை­யாக கையெ­ழுத்­திட்­டுள்­ளன.  வெகு­ஜன ஆர்ப்­பாட்­டங்­களை அடுத்து நீண்­ட­கால தலைவர் ஜனா­தி­பதி உமர் அல்-­பஷீர்…
Read More...

ஹொர­வப்­பொத்­தானையில் கைதான ஐவரின் வங்கிக்கணக்கில் ரூபா 100 கோடி இருந்ததா?

அடிப்­ப­டை­வாத மதக் கொள்­கை­களைப் பரப்­பி­யமை உட்­பட பல்­வேறு குற்­றச்­சாட்­டு­களின் பேரில் கடந்த மே மாதம் 24 ஆம் திகதி ஹொர­வப்­பொத்­தான பொலிஸார் ஐவரைக் கைது செய்­தனர். இவர்கள் ஐவரும் அதே பிர­தே­சத்தைச் சேர்ந்­த­வர்­க­ளாவர். அவர்கள் கைது செய்­யப்­பட்ட மறு­தினம் மே மாதம் 25 ஆம் திகதி இந்­நாட்டின் பிர­தான தேசிய பத்­தி­ரி­கை­யொன்றின் முன்­பக்க…
Read More...

விடுபட்டுப் போகக் கூடாத விஷயங்களும் விட்டுக் கொடுக்கவே கூடாத விவகாரங்களும் – 04

ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற இன­வா­தக்­கோஷம் எகிறி வீசும் தரு­ண­மொன்றில் முஸ்லிம் தனியார் சட்­டத்தைப் பாது­காத்து தேவை­யான திருத்­தங்­க­ளுடன் முன்­னோக்கிச் செல்­வது ஒரு பெரிய சவால். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ முஸ்லிம் அமைச்சர் ஒரு­வ­ருடன் உரை­யாடிக் கொண்­டி­ருந்­த­போது, உங்கள் முஸ்லிம் சட்­டத்­தினை திருத்­தங்­க­ளோடு பாரா­ளு­மன்­றத்தில்…
Read More...