முஸ்லிம் அதிகார அலகு எனும் முஸ்லிம் பெரும்பான்மை

வடக்கும் கிழக்கும் இணைக்­கப்­பட்டால் கிழக்கு வாழ் முஸ்­லிம்கள் 34 வீதத்­தி­லி­ருந்து 12 வீத­மாகக் குறைந்து விடு­வார்கள். இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு பிர­தேச அதி­காரப் பர­வலே என்­பதால் முஸ்­லிம்­க­ளுக்கும் அதில் பங்கு இருக்க வேண்டும். எனவே தமி­ழரின் சுய நிர்­ண­யத்­துக்கும் இறை­மைக்கும் வாழ்­வா­தா­ரத்­திற்கும் புறம்­பாக அவர்­களைப் போல்…
Read More...

லசந்த படுகொலைக்கு பத்தாண்டுகள்: கொலையாளிகள் எங்கே?

சண்டே லீடர் ஆங்­கிலப் பத்­தி­ரி­கையின் முன்னாள் ஆசி­ரி­ய­ர், லசந்த விக்­கி­ர­ம­துங்க கொலை செய்­யப்­பட்டு இன்­றுடன் பத்­தாண்­டுகள் ஆகின்­றன. ஆனால் அவ­ரது கொலைக்கு உடந்­தை­யானோர் தண்­டிக்­கப்­ப­டு­வது எப்­படிப் போனாலும் இது­வ­ரையும் கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை. இந்த இலட்­ச­ணத்­தி­லேயே ஒரு தசாப்த காலம் உருண்­டோ­டி­விட்­டது. 2009 ஆம் ஆண்டு ஜன­வரி…
Read More...

போதைவஸ்த்தின் கேந்திர நிலையாக உருவெடுத்திருக்கும் அபாயத்தில் எமது நாடு!

இலங்கை வர­லாற்றில் சுங்­கப்­பி­ரிவு மற்றும் பொலிஸ் போதைத்­த­டுப்பு பிரி­வி­னரால் கடந்த 2013 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி அன்று ஒரு­கொ­ட­வத்த பகு­தியில் கைப்­பற்­றப்­பட்ட 261கிலோ நிறை­யு­டைய தொகையே இலங்­கையில் மீட்­கப்­பட்ட அதி­கூ­டிய தொகையைக் கொண்ட போதைப் பொரு­ளாகக் காணப்­பட்­டது. இதனை மிஞ்­சிய நிலையில் கடந்த திங்­கட்­கி­ழமை (31.12.2018)…
Read More...

இன்றைய அர­சியல் சது­ரங்­கத்தில் அடுத்த காய் நகர்த்­தலா ஆளுநர் நிய­மனம்?

தற்­போது நாட்டில் இடம் பெற்று வரும் சடு­தி­யான அர­சியல் மாற்­றங்­களால் அர­சியல் களம் தொடர்ந்தும் சூடு பிடித்த வண்­ணமே உள்­ளது. கடந்த இரு மாதங்­க­ளுக்கு முன்னர் ஒக்­டோபர் 26ஆம் திகதி அர­சியல் யாப்­புக்கு முர­ணாக மஹிந்த ராஜபக் ஷவை பிர­த­ம­ராக நிய­மித்­தமை அதனைத் தொடர்ந்து பாரா­ளு­மன்ற கலைப்பு அத­னை­ய­டுத்து ஏற்­பட்ட அர­சியல் மாற்­றங்­களால் ஒரு மாத…
Read More...

இனவாதத்துக்கு பலியான சதகத்துல்லாஹ் மௌலவி நீதி நிலைநாட்டப்படுமா?

முஸ்­லிம்கள் பஸ் வண்­டிக்குள் இருக்­கி­றார்­களா அவர்­களைக் கொல்ல வேண்டும் என்று பொல்­லு­க­ளு­டனும், இரும்­புக்­கம்­பி­க­ளு­டனும் பஸ்­ஸுக்குள் அன்று ஏறி­ய­வர்கள்  சத­கத்­துல்லாஹ் மெள­ல­வியை தலையில் பலம்­கொண்ட மட்டும் தாக்­கி­னார்கள். கண்டி, திகன பகு­தி­களில் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான வன்­மு­றைகள்  பர­விக்­கொண்­டி­ருந்த கால­மது. கடந்த வருடம்…
Read More...

ஆசிரியர் இடமாற்றம் சவாலாகுமா? சாத்தியமாகுமா?

எம்.எம்.ஏ.ஸமட் ஒவ்வொரு வரும் வாழ்நாளில் சந்திக்கின்ற வாழ்வியலோடு இணைந்த மாற்றங்கள் சிலரது வாழ்வியலின் பக்கங்களுக்கு வலுவூட்டுவதாக அமையும். இன்னும் சிலரது வாழ்வியலின் பக்கங்கள் அம்மாற்றங்களினாலேயே வலுவிழந்தும் போய்விடுகின்றன. மாற்றங்களை ஆரோக்கியமாக மாற்றுவதும் ஆரோக்கியமற்றதாக ஆக்குவதும் அவரவர் மனப்பாங்கைப் பொறுத்ததே. இந்த மாற்றத்தின்…
Read More...

நமது அரசியல்வாதிகளுக்கு கிடைக்கும் அளவுக்கதிகமான சலுகைகள்

 இலங்கையை பொறுத்த வரையில் குறுகிய காலத்தில் செல்வந்தனாக மாற வேண்டும் என்றால், அதற்கான சிறந்த வழி ஒரு அரசியல்வாதியாகுவதுதான் என்று கூறினால் அது மிகையான வார்த்தை கிடையாது. அந்த அளவிற்கு அரசியல்வாதிகளுடைய சொத்தின்மதிப்பு நாளுக்கு நாள் பெருகி வருகிறது. அரசியலுக்கு வருவதற்கு முன்னர் சாதாரண பொருளாதார நிலையில் இருந்த பல்வேறு உள்ளூராட்சி, மாகாண சபை…
Read More...

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க முன்வாருங்கள்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் எனும் கோரிக்கைகள் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வருகின்ற போதிலும் அதனை பாராளுமன்றத்தின் ஊடாக சட்டமாக்குவதற்கு எவரும் தயாரில்லை என்பதே வரலாறாகும். 1994 ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்கள் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்போம் என்ற வாக்குறுதியை வழங்கியே தேர்தலில்…
Read More...

கரையோர மாவட்டம் கரையுமா?

1984 ஆம் ஆண்டு திம்­புவில் நிகழ்ந்த இனப்­பி­ரச்­சி­னைக்­கான பேச்­சு­வார்த்­தையில் அரசு, தமிழ் ஆயுதப் போரா­ளி­க­ளோடு மட்­டுமே பேசி­யது. ஜன­நா­யக தமிழ்த் தலை­வர்­களை அழைக்­க­வில்லை. முன்பு ஜன­நா­யக தமிழ் தலை­வர்­களைப் பாரா­ளு­மன்­றத்­தி­லி­ருந்து வெளி­யேற்­றிய அரசு, தமிழ் ஆயுதப் போரா­ளி­க­ளோடு பேசி­யது காலத்தின் கோலம்தான். ஜன­நா­யக தமிழ்த்…
Read More...