ரிஷாத் பதியுதீனின் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்ட இஷாலினியின் மரணம் கொலையா? விபத்தா? தற்கொலையா?

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீனின் கொழும்பு பௌத்­தா­லோக்க மாவத்தை வீட்டில், வீட்டு வேலை­க­ளுக்கு அமர்த்­தப்­பட்­டி­ருந்த ஜூட் குமார் இஷா­லி­னியின் மரணம் இன்று நாட்டில் பெரும் பேசு பொரு­ளாக மாறி­யுள்­ளது. இஷா­லினி வேலைக்கு அமர்த்­தப்­படும் போது அவ­ரது வயது தொடர்­பி­லான கேள்­விகள், பிரேத பரி­சோ­த­னை­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்ட விட­யங்கள், சமூக…
Read More...

இளம் கவிஞர் அஹ்னாப் ஜஸீம் உண்மையில் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டாரா?

நவ­ர­சம் என்ற கவிதைத் தொகுப்பு புத்­த­கத்தை எழு­தி­ய­மைக்­காக கைது செய்­யப்­பட்­டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவி­ஞரின் விவ­காரத்தில் தொடர்ச்­சி­யாக பாதுகாப்பு தரப்பின் சந்தேகத்துக்கு இடமான நட­வ­டிக்­கைகள் நீடிக்­கின்­றன. அஹ்­னாப்பின் கைது, தடுத்து வைப்­புக்கு எதி­ராக சர்­வ­தேச மட்­டத்தில், அதன் சட்ட ரீதி­யி­லான பிர­யோகம் தொடர்பில் கதை­யா­டல்கள்…
Read More...

உழ்ஹிய்யாவுக்கு தயாராகிய மக்களை பீதிக்குள்ளாக்கிய ‘மாடறுக்க தடை’ கடிதம்

கடந்த சில தினங்­க­ளுக்கு முன்பு மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி விவ­கா­ரங்கள் இரா­ஜாங்க அமைச்சு கொழும்பு மாந­கர சபையின் ஆணை­யா­ள­ருக்கு ‘இலங்­கைக்குள் மாட­றுப்­பதை தடை செய்தல்’ எனும் தலைப்பில் அனுப்பி வைத்­தி­ருந்த கடிதம் முஸ்லிம் சமூ­கத்தின் மத்­தியில் சல­ச­லப்­பினை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.
Read More...

நூற்றுக் கணக்கான பள்ளிவாயல்களை வடிவமைத்த இந்து மத கட்டடக் கலைஞர் கோவிந்தன் கோபாலகிருஷ்ணன்

நூற்­றுக்கு மேற்­பட்ட பள்­ளி­வா­யல்கள், நான்கு தேவா­ல­யங்கள் மற்றும் ஒரு கோயில் ஆகி­ய­வற்றை வடி­வ­மைத்­துள்ள 85 வய­தான கோவிந்தன் கோபா­ல­கி­ருஷ்ணன் ஒரு அசா­தா­ரண கட்­டடக் கலைஞர்.
Read More...

கோட்டாபய வீழ்ச்சியடைகிறார்

கொவிட் - 19 ஐ கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக போடப்­பட்ட “லொக்­டவுன்“ கால எல்­லைக்­குள்ளும் இலங்­கையில் எல்­லை­ மீ­றிய அர­சியல் (நோக்­கத்­து­ட­னான) நட­வ­டிக்­கை­களும் அதி­க­மாக மேற்­கொள்­ளப்­பட்­டன.
Read More...

நாடு முற்றாக இயல்பு நிலைக்குத் திரும்ப சிங்கப்பூர், ஐக்கிய இராச்சியம் முன்னுதாரணமாய் அமையுமா ?

கொவிட் பெருந்­தொற்­றுக்குப் பிந்­திய காலத்து உலக ஒழுங்கு முற்­றிலும் புதிய வடி­வத்தைப் பெறப்­போ­கி­றது.  வெகு­வாக மாறு­பட்­ட­தொரு வாழ்­வொ­ழுங்கு இப்­போதே ஆரம்­பித்­தா­யிற்று.  உலகப் பரப்பில் புதி­தாக தோன்­றி­யுள்ள பொரு­ளா­தார சவால்­களும் சமூக, வாழ்­வியல் முறை­களில் ஏற்­பட்­டுள்ள புதிய மாற்­றங்­களும் மிகத்­தெ­ளி­வாகத் தெரிய ஆரம்­பித்­து­விட்­டன.
Read More...

அஹ்னப்பின் உளவியல் அறிக்கை – எழுத்து சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்

2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் திகதி கைது செய்­யப்­பட்ட கவிஞர் அஹ்னாப் ஜஸீம் கடந்த 13 மாதங்­க­ளாக தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்­பட்­டுள்ளார். 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் (PTA) 7 (2)ஆம் பிரிவின் கீழேயே அவர் மன்­றுக்கு ஆஜர் செய்­யப்­பட்டார்.
Read More...

ஹிஜாஸ், அஹ்னப் தடுத்து வைப்பு முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்ட செயல்

அண்­மைக்­கா­லத்தில் இடம்­பெற்று வரும் எதேச்ச­தி­கா­ரமும் இரா­ணு­வ­ம­ய­மாக்­கலும் எமது ஜன­நா­ய­கத்தின் அடித்­த­ளத்தை ஆட்டம் காண செய்­துள்­ளன. இவை அனைத்தும் எமது அன்­றாட வாழ்வில் இடம்­பெறும் வன்­மு­றை­க­ளுக்கு எதி­ராக எம்மை மரத்­துப்­போக செய்­துள்­ள­துடன் எமது பிர­ஜைகளில் ஒரு பகு­தி­யினர் இலக்கு வைக்­கப்­படும் போதும் கூட எம்மை மௌனம் காக்க…
Read More...

முஸ்லிம் காங்கிரஸின் புதிய நிர்வாக உறுப்பினர்களின் விபரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கப்படவில்லை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் இறுதி பேராளர் மாநாட்டில் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட நிர்­வாக உறுப்­பி­னர்­களின் விபரம் தேர்தல் ஆணைக்­கு­ழு­விற்கு இது­வரை கட்­சியால் வழங்­கப்­ப­ட­வில்லை என்றும் இதன் கார­ண­மாக இறு­தி­யாக இடம்­பெற்ற பேராளர் மாநாட்­டுக்கு முன்­னரே கட்­சியை விட்டு விலகிச் சென்­ற­வர்­களும் வேறு கட்­சி­களில் இணைந்து கொண்­ட­வர்­களும் கூட…
Read More...