பிற சம­யங்­க­ளையும் கற்­பதே புரிந்­து­ணர்வை கட்­டி­யெ­ழுப்பும்

இனம் மற்றும் மதக்­கு­ழுக்­க­ளுக்கு இடையில் மோதல்­களை சந்­திக்கும் முக்­கி­ய­மான நாடு­களுள் இலங்­கைக்கு பிர­தான இடம் இருக்­கி­றது என்­பது கசப்­பான உண்மை. கடந்த காலங்­களில் ஏற்­பட்ட உள்­நாட்டு யுத்தம் உட்­பட கல­வ­ரங்கள், குண்­டு­வெ­டிப்­புகள் என அனைத்­துமே இதற்கு சாட்­சி­யாகும்.
Read More...

இலங்கையில் முஸ்லிம்களுடன் இணைந்து ரமழான் மாத நோன்பை அனுஷ்­டித்த பெளத்­தர்களும் கிறிஸ்தவர்களும்

ரெஹான் ஜெய­விக்­ரம இலங்­கையின் பிர­தான எதிர்க்­கட்­சியை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் ஒரு இளம் அர­சி­யல்­வாதி. ஏப்ரல் 13 அன்று அவர் ஒரு அற்­பு­த­மான அறி­வித்­தலை வெளி­யிட்டார்.
Read More...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலும் மறக்கடிக்கப்படும் உண்மையும்

பைபிளில் இவ்­வாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது, "சத்­தியம் உங்­களை விடு­தலை செய்யும்" உயிர்த்த ஞாயிறு தினத்தில் இந்­நாட்டில் கிறிஸ்­தவ தேவா­ல­யங்கள் மற்றும் சில சுற்­றுலாப் பய­ணி­களின் உணவு விடு­தி­களை இலக்­காகக் கொண்டு மேற்­கொள்­ளப்­பட்ட பயங்­க­ர­வாத தாக்­குதல் நடை­பெற்று இரண்டு வரு­டங்கள் பூர்த்திய­டைந்­து­விட்­டன.
Read More...

மக்­களை தவ­றாக வழி­ந­டாத்தும் போலி மருத்­துவ தக­வ­ல்­கள்

கொவிட் 19 வைரஸ் பரவ ஆரம்­பித்து ஒன்­றரை வரு­டங்­க­ளா­கின்ற போதிலும் மேற்­கு­றிப்­பிட்­ட­வா­றான பல போலிச் செய்­திகள் இன்­னமும் பரவிக் கொண்­டுதான் இருக்­கின்­றன. உலகம் இன்று எதிர்­நோக்­கு­கின்ற மிகப் பாரிய அச்­சு­றுத்­தல்­களுள் ஒன்­றாக ‘போலிச் செய்தி’ உரு­வெ­டுத்­துள்­ளது.
Read More...

ஸகாத்தின் சமூகப் பொருளாதார தாக்கங்கள்

ஸகாத் சமூக வாழ்வில், குறிப்­பாக பொரு­ளா­தார வாழ்வில் ஏற்­ப­டுத்தும் தாக்கம் மிகவும் கவ­ன­மாக அவ­தா­னிக்கத் தக்­க­தாகும். அல்­குர்­ஆனில் அல்லாஹ் ஸகாத் எவ்­வாறு விநி­யோ­கிக்­கப்­பட வேண்டும் என விளக்­கி­யுள்­ளமை இங்கு கவ­னத்­திற்­கொள்­ளப்­பட வேண்டும்.
Read More...

கர்தினால் விரல் நீட்ட வேண்டியது முஸ்லிம்களை நோக்கியல்ல; நாட்டின் உளவுத்துறையின் மீதே!

' உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்பில் நீதி நிலை நாட்­டப்­ப­டு­வது தாம­த­மாகும் போது, அதனை நாட்டின் பிரச்­சி­னை­யாக கருதி, அதற்கு முன்­னு­ரிமை கொடுத்து எமக்­காக குரல் எழுப்ப நீங்கள் இன்னும் முன்­வ­ர­வில்லை.'
Read More...

கொவிட் 19 மூன்றாவது அலை: முஸ்லிம் சமூகம் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தீவி­ர­ம­டைந்­துள்­ளது. தற்­போது பர­வி­வ­ரு­கின்ற உரு­மா­றிய கொரோனா வைர­ஸா­னது பாரிய தாக்­கங்­களை ஏற்­ப­டுத்தும் போக்கு ஒன்றைக் காண்­பிப்­ப­தா­கவும் தொற்­றா­ளர்­களின் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கக்­கூடும் எனவும் தேசிய ஒள­டத அதி­கார சபையின் தலைவர் டாக்டர் பிர­சன்ன குண­ரத்ன தெரி­வித்­துள்ளார். இந்­தி­யாவின் வைரஸ்…
Read More...

கட்டாய தகனம் நிறுத்தம் ; ஒன்றுபட்டு வென்றெடுக்கப்பட்ட உரிமை!

கொவிட் தொற்­றினால் உயி­ரி­ழப்­ப­வர்­களின் சட­லங்­களை தகனம் செய்ய மட்­டுமே முடியும் என இலங்கை அர­சாங்கம் எடுத்த தீர்­மானம் சுமார் 11 மாதங்­களின் பின்னர் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்ட போதிலும் அதற்­காக முன்­னெ­டுக்­கப்­பட்ட போராட்­டங்கள் வர­லாற்றில் பதி­யப்­பட வேண்­டி­யவை.
Read More...

சமூகம் ஒன்றை குற்றவாளிகளாகக் காண்பித்து பாதிக்கப்பட்டவர்களுக்குரிய நீதியை மறுத்தல்

கடந்த ஏப்ரல் 21, 2019 அன்று மட்­டக்­க­ளப்பின் சியோன் இவான்­க­லிக்கல் தேவா­ல­யத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட தற்­கொலைத் தாக்­கு­தலில் முப்­பத்­தி­யொரு பேர் தமது உயிர்­களை இழந்­தனர், அவர்­களில் 14 சிறு­வர்­களும் உள்­ள­டங்­கி­யி­ருந்­தனர். இன்று வரை மூடப்­பட்டுக் காணப்­படும் அத்­தே­வா­ல­யத்தின் கத­வு­களில் “இரா­ணு­வத்தின் கட்­டு­மானத் தளம்” என்ற…
Read More...