ஒக்டோபரில் இலங்கையில் கொவிட் தாக்கம் அதிகரிக்கும்; தடுப்பூசி ஏற்றிக் கொள்வதே ஒரே தீர்வு

கொரோனா வைர­ஸினை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு தடுப்­பூசி­யேற்­று­வதே சிறந்த தீர்­வாகும். எனினும் தடுப்­பூசி தொடர்பில் சமயத் தலை­வர்கள் உள்­ளிட்ட பல்­வேறு தரப்­பி­னரால் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் போலிப் பிரச்­சா­ரங்­களை ஒரு­போதும் நம்ப வேண்டாம். இதில் எந்­த­வித உண்­மையும் இல்லை. சமயத் தலை­வர்கள் யாரா­வது தடுப்­பூசி தொடர்­பில் பிழை­யான விட­யத்­தினை…
Read More...

வீதியில் கண்டெடுத்த பணப் பையை வீடு தேடிச் சென்று ஒப்படைத்த இளைஞர்கள்

வீதி­யோ­ரத்தில் கிடந்த பணப் பைக்குள் பெருந் தொகை காசு இருக்க, எவ்­வ­ளவு பணம் இருக்­கி­ற­தென்று கூட கணக்­கிட்டுப் பாராது, உரி­ய­வரை தேடி அவரின் வீட்­டுக்குச் சென்று குறித்த பணப்­பையை கொடுத்த நெகிழ்ச்­சி­யான சம்­ப­வ­மொன்று கடந்த சில மாதங்­க­ளுக்கு முன்னர் இடம்­பெற்­றுள்­ளது.
Read More...

மத்ரஸாக்கள் செய்தவை மகத்தான சேவையா? நாச வேலையா?

இலங்­கையின் அண்­மைக்­கால பேசு­பொ­ரு­ளா­கவும் மாற்று மதத்­தவர் சிலரின் அச்­சு­றுத்­த­லுக்கு உள்­ளாக்­கப்­பட்­ட­தா­கவும் முஸ்­லிம்­களின் ஆயிரம் ஆண்டு கால வர­லாற்றைக் கெண்ட ‘மத்­ர­ஸாக்கள்’ காணப்­ப­டு­கின்­றன.
Read More...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : உண்மைகள் வெளிவரும் வரை காத்திருக்கும் கர்தினாலும் முஸ்லிம்களும்

ஆங்கிலத்தில்: ஜாவிட் யூசுப் தமிழில்: எம்.ஏ.எம்.அஹ்ஸன் உயிர்த்த ஞாயிறு பயங்­க­ர­வாத தாக்­குதல் இடம்­பெற்று இரண்­டரை ஆண்­டுகள் கடந்த பிறகும் நடந்த விட­யங்­களின் உண்மைத் தன்­மை­யினை இந்த நாடு வெளி­யி­ட­வில்லை. இது ஒரு பாது­காப்பு தோல்­வியே தவிர உள­வுத்­துறை தோல்வி கிடை­யாது. பல்­வேறு தேவா­ல­யங்கள் மற்றும் விடு­தி­களில் அப்­பாவி பொது­மக்கள்…
Read More...

தனது உழைப்பால் சமூகத்தையே வாழ வைத்த வள்ளல் றிபாய் ஹாஜியார்

இலங்­கையில் வர­லாற்று சிறப்பும், கீர்த்­தி­யும்­மிக்க பேரு­வ­ளையில் பிறந்து தேசி­ய­ரீ­தியில் சமூகம், கல்வி, பொரு­ளா­தாரம், அர­சியல், ஆன்­மிகம் என பல்­வேறு துறை­க­ளிலும் அளப்­ப­ரிய பங்­க­ளிப்­புக்­களை வழங்கி நாட்­டிற்கும், ஊரிற்கும் பெருமை சேர்த்­த­வர்கள் ஏராளம் என்றே சொல்­லலாம்.
Read More...

ரிஷாத் பதி­யுதீன் மீதான வழக்கு: நடப்­பது என்ன?

அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரிஷாத் பதி­யுதீன் மீது உயிர்த்த ஞாயிறு குண்­டுத்­தாக்­கு­தல்கள் தொடர்பில் குற்­றம்­சு­மத்­தப்­பட்டு, அவர் தற்­போது 100 நாட்­க­ளுக்கும் மேலாக பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ளார்.
Read More...

பெண்ணை கொலை செய்துவிட்டு சடலத்தை உரப் பையிலிட்டு கடை ஒன்றில் வைத்துவிட்டுச் சென்ற நபர்

“காலையில் வங்­கிக்குச் சென்ற லைலா எனும் பெண்­மணி இன்னும் வீடு திரும்­ப­வில்லை. கண்­ட­வர்கள் எம்மை தொடர்பு கொள்­ளவும்” என்ற ஒரு செய்தி குறித்த பெண்ணின் புகைப்­ப­டத்­துடன் கடந்த வியா­ழக்­கி­ழமை 5 ஆம் திகதி மாலை நேரம் முக­நூலில் அதிகம் பகி­ரப்­பட்­டது.
Read More...

இன ஐக்கியத்தை கட்டியெழுப்பிய பாரூக்

பெரும்­பான்மை சமூ­கத்­துடன் மிகவும் நெருங்கிப் பழகி, தமிழ் சமூ­கத்­தையும் அர­வ­ணைத்து அர­சியல் செய்து இன ஐக்­கி­யத்தைக் கட்­டி­யெ­ழுப்ப பாடு­பட்ட அர­சி­யல்­வா­தி­யான முன்னாள் இரா­ஜாங்க அமைச்சர் யு.எல்.எம்.பாரூக் கடந்த 6ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை வபாத்­தானார். இவர் 1941ஆம் ஆண்டு பிறந்­தவர்.
Read More...

நவீன இலத்­தி­ர­னியல் ஊட­கங்கள் மூலம் திரு­மண ஒப்­பந்தம் செய்­ய­லாமா?

தற்­போது உல­க­ளா­விய ரீதியில் தொடர்ந்தும் ஏற்­பட்­டி­ருக்­கின்ற சிக்கல் நிலை கார­ண­மாக வெளி­நா­டு­களில் பணி­பு­ரி­கின்­ற­வர்கள் சொந்த நாடு­க­ளுக்கு திரும்­பு­வதில் நடை­முறைச் சிக்கல் ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.
Read More...