கொவிட் 19 தடுப்பூசியும் விளக்கங்களும்

விடியல் இணையத்தளத்தின் ஏற்பாட்டில் ' கொவிட் 19 போலிச் செய்திகள் மற்றும் தடுப்பூசிகள் தொடர்பான கட்டுக்கதைகளிலிருந்து பாதுகாப்பாக இருப்போம்' எனும் தொனிப்பொருளிர் சமயத் தலைவர்களுக்கான இணையவழி செயலமர்வொன்று அண்மையில் இடம்பெற்றது.
Read More...

எழுத்­து­லக ஜாம்­பவான் ‘ஜுனைதா ஷெரீப்’

காத்­தான்­கு­டியைச் சேர்ந்த பிர­பல இலக்­கி­ய­வா­தியும் ஓய்வு பெற்ற அர­சாங்க அதி­கா­ரி­யு­மான ஜுனைதா ஷெரீப் தனது 82 ஆவது வயதில் கடந்த 03.10.2021 ஞாயிற்­றுக்­கி­ழமை இறை­யடி சேர்ந்தார்.
Read More...

“தோல்வியுற்றுவரும் பேரினவாத நிகழ்ச்சி நிரல்’’

வர­லாற்று ரீதி­யாக இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பல்­வேறு பேரி­ன­வாத தாக்­கு­தல்­களும், நெருக்­கு­தல்­களும் ஒவ்­வொரு கால கட்­டத்­திலும் நடந்­தேறி வந்­துள்­ளன. பிரித்­தா­னியர் ஆட்­சிக்­கா­லத்தின் இறு­திப்­ப­கு­தியில் 1915ஆம் ஆண்டு முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்ட 'சிங்­கள முஸ்லிம் கலகம்', ஆயி­ரக்­க­ணக்­கான உயிர்­களைக்…
Read More...

ஓய்வுபெற்ற பின்னரும் சேவையில் இணைந்து கொவிட் தொற்றால் மரணித்த டாக்டர் ரபாய்தீன்

ஏ.ஆர்.ஏ.பரீல் “கொரோனா வைரஸ் தொற்­றி­லி­ருந்து மக்­களைக் காப்­பாற்­று­வ­தற்கே வாப்பா மீண்டும் சேவையில் இணைந்தார். ஆனால் அவரை கொரோனா காவு கொண்­டு­விட்­டது. அவ­ரது இழப்பு ஈடு­செய்ய முடி­யா­தது. வாப்­பா­விடம் மருந்து பெற்­றுக்­கொள்­ள­ வரும் வசதி வாய்ப்­பற்ற ஏழை நோயா­ளர்­க­ளுக்கு ஓரிரு நேர மருந்­து­களை இல­வ­ச­மாக வழங்கும் வாப்பா மறு­தினம் OPD…
Read More...

கரங்காவட்டையில் முஸ்லிம்களின் விவசாய காணிகளை ஆக்கிரமிக்கும் சிங்களவர்கள்

அம்­பாறை மாவட்­டத்தின் முஸ்லிம் பிர­தே­சங்­களில் நில ஆக்­கி­ர­மிப்பு சம்­ப­வங்கள் அடிக்­கடி இடம்­பெற்ற வண்­ணமே உள்­ளது. அந்த அடிப்­ப­டையில் சம்­மாந்­து­றை-­, வ­ளத்­தாப்­பிட்டி, கரங்­கா­வட்டை விவ­கா­ர­ம் தற்­போ­து பேசு­பொ­ரு­ளாக மாறி­யுள்­ளது. பரம்­பரை பரம்­ப­ரை­யாக அதா­வது கடந்த 60 க்கும் மேற்­பட்ட வருட கால­மாக முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான,…
Read More...

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் வழக்கு ஆரம்பம்

உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று இடம்­பெற்ற குண்டுத் தாக்­கு­தல்கள் தொடர்பில் 25 பேருக்கு எதி­ராக சட்ட மா அதிபர் திணைக்­களம் தாக்கல் செய்­துள்ள வழக்கில் கடந்த திங்­க­ளன்று (4) பிர­தி­வா­தி­க­ளுக்கு குற்றப் பத்­தி­ரிகை கைய­ளிக்­கப்­பட்­டது. பிர­தான பிர­தி­வா­தி­யாக அரச தரப்பால் அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும் அபு செய்த் எனப்­படும் மொஹம்மட் இப்­ராஹீம்…
Read More...

புனித ஹரம் ஷரீபில் 40 வரு­டங்­க­ளாக சேவை­யாற்றும் பாக்­கியம் பெற்ற அஹமத் கான்

புனித மக்­காவில் உள்ள மஸ்­ஜிதுல் ஹரம் பள்­ளி­வா­சலில் சுமார் நான்கு தசாப்­தங்­க­ளாக துப்­ப­ர­வாக்கல் பணி­யினை செய்து வரும் பாக்­கி­யத்தைப் பெற்­ற­வர்தான் பாகிஸ்­தானைச் சேர்ந்த அஹமத் கான். 61 வய­தான இவர், 1983 இல் தனது 23 ஆவது வயதில் சவூதி அரே­பி­யாவின் மக்­கா­வுக்கு தொழில் தேடி பயணம் செய்­தி­ருக்­கிறார்.
Read More...

ஐ.நா.வில் உரை நிகழ்த்திய கண் பார்வையற்ற பாகிஸ்தான் அதிகாரி சைமா சலீம்

ஐக்­கிய நாடுகள் சபையின் 76 ஆவது பொதுச் சபைக் கூட்டம் இரு வாரங்­க­ளாக அமெ­ரிக்­காவின் நியூ­யோர்க்கில் நடை­பெற்று வரு­கின்­றது. இக் கூட்டத் தொடரில் பாகிஸ்தான் சார்பில் இந்­தி­யா­வுக்கு பதி­ல­ளித்து உரை­யாற்­றிய பாகிஸ்தான் இரா­ஜ­தந்­திரி சைமா சலீம் இன்று உலக மக்­களின் கவ­னத்தை ஈர்த்­துள்ளார்.
Read More...

பௌத்த தேசிய அடிப்படைவாத கோரிக்கைக்கு வலுச் சேர்க்கும் அஷின் விராது விடுதலை

மியன்மார் இரா­ணுவ ஆட்சி, ஏற்­க­னவே சிறை­யி­ல­டைக்­கப்­பட்­டி­ருந்த முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக வன்­மு­றையை தூண்­டி­ய­தாக குற்­றஞ்­சாட்­டப்­பட்­டி­ருந்த, பௌத்த பிக்கு அஷின் விராது­வை கடந்த 7ஆம் திகதி குற்­றச்­சாட்­டுக்­க­ளி­லி­ருந்து விடு­வித்­தது. 969 என்­கின்ற அமைப்­பி­னூ­டாக தேசிய – பௌத்த அடிப்­ப­டை­வாதக் கொள்­கை­க­ளையும், கருத்­தி­ய­லையும்…
Read More...