சவூதி அரே­பி­யா­வி­லி­ருந்து வெளி­யே­றிய யுவ­திக்கு கனடா புக­லி­ட­ம­ளித்­தது

தனது உயி­ருக்கு அச்­சு­றுத்தல் இருப்­ப­தாகத் தெரி­வித்து தனது குடும்­பத்­தி­ன­ரை­விட்டும் பிரிந்து வெளி­யே­றிய றஹாப் அல்­குனூன் என்ற 18 வயது சவூதி அரே­பிய யுவ­திக்கு கனடா புக­லிடம் வழங்­கி­யுள்­ளது. கடந்த சனிக்­கி­ழமை டொரொன்டோ விமான நிலை­யத்தில் வைத்து கன­டாவின்  பெண் வெளி­நாட்­ட­மைச்சர் கிரிஸ்­டியா பிரீ­லேண்­டினால் அவர் வர­வேற்­கப்­பட்டார். இவர் ஒரு மனோ­தி­ட­மிக்க புதிய கனே­டியர் என பிரீலேண்ட் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளிடம் தெரி­வித்தார். இதன்­போது  அல்­குனூன் புன்­ன­கைத்­த­வாறு அமைச்­சரின் அருகில் நின்­று­கொண்­டி­ருந்தார்.…

சவூதி ஹஜ் அமைச்சரை இன்று சந்திக்கிறார் ஹலீம்

சவூதி அரே­பி­யாவின் ஹஜ் விவ­கா­ரங்­க­ளுக்­கான அமைச்­ச­ருக்கும் இலங்­கையின் அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்­சருக்கும் இடையில் இலங்­கைக்­கான ஹஜ் கோட்டா மற்றும் ஏற்­பா­டுகள் தொடர்பில் இன்று சவூதி அரே­பியா ஜித்­தாவில் கலந்­து­ரை­யா­ட­லொன்று இடம்­பெறவுள்­ளது. இக்­க­லந்­து­ரை­யா­டலில் அமைச்சர் ஹலீமின் தலை­மையில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களப்  பணிப்­பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர். எம் மலிக், அரச ஹஜ் குழுவின் தலைவர் கலா­நிதி எம்.ரி. சியாத், அமைச்­சர் ஹலீமின் பிரத்­தி­யேக செய­லா­ளரும் ஹஜ் குழு…

தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம்: சிங்கள – முஸ்லிம் அரசியல்வாதிகளின் தலையீடே தீர்வுகாண முடியாமைக்கு காரணம்

‘சிங்­கள அர­சி­யல்­வா­தி­க­ளி­னதும் முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­க­ளி­னதும் தலை­யீட்­டி­னா­லேயே தம்­புள்ளை பள்­ளி­வாசல் பிரச்­சி­னைக்கு தீர்­வு­காண முடி­யா­ம­லி­ருக்­கி­றது.  தம்­புள்ளை முஸ்­லிம்­களும் சிங்­க­ள­வர்­களும் பேச்­சு­வார்த்­தைகள் நடாத்தி இப் பிரச்­சி­னைக்கு தாம­த­மில்­லாமல் தீர்வு காண வேண்டும்’ என தம்­புள்ளை மேயர் ஜாலிய ஓபாத தெரி­வித்தார். தம்­புள்ளை புனித பூமி எல்­லைக்குள் அமைந்­துள்ள தம்­புள்ளை பள்­ளி­வா­சலை அவ்­வி­டத்­தி­லி­ருந்து அகற்­றிக்­கொண்டு வேறு ஓர் இடத்தில் நிர்­மா­ணிப்­பது தொடர்­பான…

மள்வானையில் அதிகாலை வேளையில் நான்கு கடைகள் தீயில் எரிந்து நாசம்

மள்வானை ரக்ஸபானையில் கடைத்தொகுதி ஒன்றில் நேற்று ஏற்பட்ட தீயினால் நான்கு கடைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. பியகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மள்வானை ரக்ஸபானையில் கடைத் தொகுதியொன்றில் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் தீப்­பி­டித்­துள்­ளது. இதனால் அந்த கடைத்­தொ­கு­தி­யி­லி­ருந்த சுமார் நான்கு கடைகள் முற்­றாக எரிந்து சாம்­ப­ரா­கி­யுள்­ளன. குறித்த கடைத்­தொ­கு­தி­யி­லி­ருந்த புடைவைக் கடை­யி­லேயே முதலில் தீப்­பற்­றி­யுள்­ள­துடன் பின்னர்  ஏனைய கடை­க­ளுக்கும் தீ பர­வி­யுள்­ள­தாகத் தெரி­ய­வ­ரு­கின்­றது. சம்­பவம் தொடர்பில்…