காஸாவில் தீயில் கருகி மூன்று சிறுமிகள் பலி

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை காஸா பள்­ளத்­தாக்கில் ஏற்­பட்ட தீயில் சிக்கி மூன்று சிறு­மிகள் உயி­ரி­ழந்­த­தாக சிவில் பாது­காப்பு முக­வ­ரகம் தெரி­வித்­துள்­ளது. ரபாஹ் நகரில் அமைந்­துள்ள தொடர்­மாடிக் குடி­யி­ருப்பில் ஏற்­பட்ட தீயின் கார­ண­மாக மூன்று சகோ­த­ரிகள் உயி­ரி­ழந்­துள்­ள­தோடு குறித்த குடி­யி­ருப்பு எரிந்து நாச­மா­கி­யுள்­ளது என முக­வ­ர­கத்தின் பேச்­சாளர் ராயீட் அல்-­டஹ்ஷான் தெரி­வித்தார். உயி­ரி­ழந்­த­வர்கள் ஒரு வய­திற்கும் மூன்று வய­திற்கும் இடைப்­பட்­ட­வர்­க­ளாவர் எனவும் அவர் தெரி­வித்தார். தீ ஏற்பட்டமைக்கான…

மாகாண சபை உறுப்பினர் பாயிஸின் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல்

மேல்­மா­காண சபை உறுப்­பினர்  ஏ.ஜே.எம்.பாயிஸின் மட்­டக்­கு­ளிய கிம்­பு­லா­னவில் அமைந்­துள்ள வீட்டின் மீது நேற்று அதி­காலை பெற்றோல் குண்­டுத்­தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது. நேற்று முன்­தினம் இரவு 12 மணிக்குப் பின்­னரே மாகாண சபை உறுப்­பினர் வீட்­டுக்கு வந்­துள்ளார். இந்­நி­லையில் அதி­காலை 2.50 மணி­ய­ளவில் இவ்­வாறு தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது. வீட்டில் உறங்­கிக்­கொண்­டி­ருக்­கும்­போது வெடிப்புச் சத்தம் ஒன்று கேட்­ட­தா­கவும் உடனே எழுந்து பார்த்­த­போது வீட்டின் பின்­பு­றத்தில் தீப்­பற்­றி­யி­ருந்த  நிலையில்…

புல்­வாமா தாக்­குதல் குறித்து பிர­தமர் ரணிலை சந்­தித்து விளக்­க­ம­ளித்தார் பாக். உயர் ஸ்தானிகர்

பாகிஸ்­தா­னிய உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் கலா­நிதி ஷாஹித் அஹ்மத் ஹஷ்மத், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை சந்­தித்து புல்­வாமா தாக்­கு­த­லுக்குப் பின்­ன­ரான பிராந்­திய பாது­காப்பு நிலை­மைகள் குறித்து விளக்­க­ம­ளித்தார். இச்­சந்­திப்­பின்­பொ­ழுது பிராந்­தி­யத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்­தன்­மை­யினை பாகிஸ்தான் விரும்புவதாகவும் பேச்­சு­வார்த்­தையின் மூலம் அனைத்து பிரச்சினைகளுக்­கு­மான தீர்வைக் காண­மு­டி­யு­மெனக் கூறினார். மேலும் எந்­த­வி­த­மான வெளி ஆக்­கி­ர­மிப்­பி­லி­ருந்தும் பாகிஸ்தான் தனது பூமி­யினை பாது­காக்க…

வாழ்வுரிமையின் பாதுகாப்பு

வாழ்­வு­ரிமை அல்­லது வாழ்­வ­தற்­கான உரிமை என்­பது எல்லா மனி­த­ருக்கும் உரித்­தான ஓர் அடிப்­படை உரி­மை­யாகும். ஒரு தனி­நபர், ஒரு சமூகம் என அனை­வ­ருக்­கும் வாழ்­வ­தற்­கான உரிமை, சுதந்­திரம் பாது­காப்பு உண்டு என உலக மனித உரி­மைகள் சான்­றுரை தெளி­வாகச் சுட்­டிக்­காட்­டு­கி­றது. அந்­த­வ­கையில் இந்­நாடும் இந்­நாட்டில் வாழும் உரி­மையும் அனைத்து இன மக்­க­ளுக்­கு­முள்­ளது. ஆனால், இந்­நாடு எல்­லோ­ருக்கும் சொந்தம் என்ற மனப்­பாங்கு எல்­லோ­ரி­ட­மு­மில்லை. இந்­நாட்டில், பெரும்­பான்­மை­யாக பௌத்த சிங்­கள மக்­களே வாழ்­கின்­றனர் என்­பது…