காஸாவில் தீயில் கருகி மூன்று சிறுமிகள் பலி

0 618

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை காஸா பள்­ளத்­தாக்கில் ஏற்­பட்ட தீயில் சிக்கி மூன்று சிறு­மிகள் உயி­ரி­ழந்­த­தாக சிவில் பாது­காப்பு முக­வ­ரகம் தெரி­வித்­துள்­ளது.

ரபாஹ் நகரில் அமைந்­துள்ள தொடர்­மாடிக் குடி­யி­ருப்பில் ஏற்­பட்ட தீயின் கார­ண­மாக மூன்று சகோ­த­ரிகள் உயி­ரி­ழந்­துள்­ள­தோடு குறித்த குடி­யி­ருப்பு எரிந்து நாச­மா­கி­யுள்­ளது என முக­வ­ர­கத்தின் பேச்­சாளர் ராயீட் அல்-­டஹ்ஷான் தெரி­வித்தார்.

உயி­ரி­ழந்­த­வர்கள் ஒரு வய­திற்கும் மூன்று வய­திற்கும் இடைப்­பட்­ட­வர்­க­ளாவர் எனவும் அவர் தெரி­வித்தார்.

தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.