வட கொரிய தலைவரின் சகோதரர் கொலையின் சந்தேக நபர் விடுதலை

வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னின் ஒன்­று­விட்ட சகோ­தரர் கொலை தொடர்பில் குற்­றம்­சாட்­டப்­பட்­டி­ருந்த இந்­தோ­னே­ஷியப் பெண்ணை மலே­ஷிய நீதி­மன்றம் கடந்த திங்­கட்­கி­ழமை அனைத்துக் குற்­றச்­சாட்­டுக்­க­ளி­லு­மி­ருந்தும் விடு­வித்­துள்­ள­தாக மலே­ஷிய ஊட­கங்கள் தெரி­வித்­துள்­ளன. சர்­வ­தேச ரீதி­யாக தடை செய்­யப்­பட்­டுள்ள இர­சா­யன ஆயு­த­மான வீ.எக்ஸ். எனும் நரம்பு மூலம் செலுத்­தப்­படும் இர­சா­ய­னத்தின் மூலம் கோலா­லம்பூர் விமான நிலை­யத்தில் வைத்து கடந்த 2017 பெப்­ர­வரி 13 ஆம் திகதி நஞ்­சூட்­டி­ய­தாகக் குற்­றம்­சாட்­டப்­பட்ட 27…

த.தே.கூ.-ஐ.தே.க. இணைந்து நாட்டை நாசமாக்கியுள்ளன

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­புடன் கூட்­டணி அமைத்­துக்­கொண்டு ஐக்­கிய தேசியக் கட்சி நடத்தும் இந்த நான்கு ஆண்­டு­கால அர­சாங்­கமே நாட்டை நாச­மாக்­கி­யுள்­ளது. தேசிய உற்­பத்­தி­களை வீழ்த்தி, சர்­வ­தேச முத­லீ­டு­களை தடுத்து ஆசி­யாவின் கீழ்­மட்ட நாடக இலங்­கையை மாற்­றி­யுள்ள நிலையில் இனியும் இந்த ஆட்­சிக்கு இட­ம­ளிக்க முடி­யாது. ஆகவே, ஆளும் கட்­சியின் பின்­வ­ரிசை உறுப்­பி­னர்கள் எம்­முடன் இணைந்து புதிய ஆட்­சிக்கு உத­வுங்கள் என எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை…

எத்தியோப்பிய விமான விபத்தில் ஐ.நா. பணியாளர்கள் 20 பேர் பலி

எத்­தி­யோப்­பி­யாவின் அடிஸ் அபா­பா­வி­லி­ருந்து புறப்­பட்டு சிறிது நேரத்தில் விபத்­துக்­குள்­ளான எத்­தி­யோப்­பிய விமான சேவைக்கு சொந்­மான விமா­னத்தில் பய­ணித்த 21  ஐக்­கிய நாடுகள் சபை பணி­யா­ளர்­களும் பலி­யா­ன­தாக சபையின் பொதுச் செய­லாளர் அன்­டோ­னியோ குட்ரெஸ் தெரி­வித்தார். உலக அனர்த்தம் எமது வீட்­டி­னையும் பாதித்­துள்­ளது. ஐக்­கிய நாடுகள் சபையும் இந்தத் துக்­கத்­தினை பகிர்ந்து கொள்­வதில் ஒன்­றி­ணை­கின்­றது என நியூ­யோர்க்­கி­லுள்ள ஐக்­கிய நாடுகள் சபையின் தலை­மை­ய­கத்தில் வைத்துத் தெரி­வித்தார். கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை…

திண்மக்கழிவுகளை அறுவாக்காட்டில் கொட்டும் திட்டத்தை உடன் கைவிடுக

கொழும்­பி­லுள்ள திண்­மக்­க­ழி­வு­களை புத்­தளம் அறு­வாக்­காட்டில் கொட்டும் திட்­டத்தை உட­ன­டி­யாகக் கைவிட வேண்­டு­மென  பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மற்றும் அமைச்சரவை உறுப்பினர்களிடம் அமைச்சர் ரிஷாட் பதி­யுதீன் வலி­யு­றுத்­தி­யுள்ளார். நேற்­று­முன்­தினம் பாரா­ளு­மன்ற கட்­டி­டத்­தொ­கு­தியில் பிர­தமர் தலை­மையில் இடம்­பெற்ற அமைச்­ச­ரவை கூட்­டத்­திற்கு முற்­கூட்­டி­ய­தான தயார்­ப­டுத்தும் கூட்­டத்தின் போது, நிகழ்ச்சி நிரலில் புத்­தளம் அறு­வக்­காட்டு குப்பை பிரச்­சினை மற்றும் திண்­மக்­க­ழி­வ­கற்றல் திட்டம் தொடர்­பான விவ­காரம்…