மாவனெல்லை முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு தேரரால் அச்சுறுத்தல்

அண்­மையில் இடம்­பெற்ற சம்­ப­வங்­க­ளை­ய­டுத்து மக்­களின் மன­நி­லை­யினை சாதக மாகக்­கொண்டு சந்­தர்ப்­ப­வாத அர­சியல் மற்றும் சம­யத்­தினை அடிப்­ப­டை­யாகக் கொண்ட சில குழுக்கள் தங்கள் நல­னுக்­காக வன்­செ­யல்­களைத் தூண்டும் செயற் பாடு­களில் இறங்­கி­யுள்­ளன. இதற்­காக சமூக வலைத்­த­ளங்கள் மற்றும் வழி­களைக் கையாண்டு தக­வல்­களைப் பரப்­பு­கின்­றன. இவ்­வா­றான நட­வ­டிக்­கைகள் மாவ­னெல்லை நகர் மற்றும் சூழ­வுள்ள பகு­தி­களில் அச்­சு­றுத்­தல்­களை ஏற்­ப­டுத்தி யுள்­ளது. எனவே மாவ­னெல்லை நக­ரிலும் சூழ­வுள்ள பகு­தி­க­ளிலும் பாது­காப்­பினைப்…

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­களின் பின்­ன­ணியில் பிர­தேச அர­சி­யல்­வா­திகள்

வடமேல் மாகா­ணத்தில் முஸ்லிம் கிரா­மங்­களை  இலக்கு வைத்து  கடந்­த­வாரம் இடம்­பெற்ற வன்­மு­றை­களின் போது, குரு­ணாகல் மாவட்­டத்தில் சுற்றித் திரிந்­த­தாக கூறப்­படும் சந்­தே­கத்­துக்கு இட­மான மூன்று டிபண்­டர்கள் தொடர்பில் விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. வன்­மு­றைகள் தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் சிறப்பு விசா­ரணைக் குழுக்­களின் விசா­ர­ணை­க­ளி­லேயே இந்த டிபண்டர் வண்­டிகள் தொடர்பில் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இந் நிலை­யி­லேயே அது தொடர்பில் விசா­ர­ணை­யா­ளர்­களின் அவ­தானம் திரும்­பி­யுள்­ள­தாக பொலிஸ்…

சர்வதேசத்தின் உதவியுடன் தீவிரவாதம் ஒழிக்கப்படும்

முப்­பது வருட  பயங்­க­ர­வா­தத்தை வெற்றி கொண்ட எமது முப்­ப­டை­யி­னரால் மத­வாத கொள்­கை­யினை  பின்­பு­ல­மாக  கொண்­டுள்ள சர்­வ­தேச தீவி­ர­வா­தத்­தையும் முழு­மை­யாக  துடைத்­தெ­றிய  முடியும் எனத் தெரி­வித்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, சர்­வ­தேச  தீவி­ர­வா­தத்தை  முழு­மை­யாக  எமது நாட்டில் இருந்து குறு­கிய  காலத்­திற்குள்  இல்­லா­தொ­ழிக்க வேண்டும் என்றும் இதற்­காக சர்­வ­தே­சத்தின் பூரண  ஒத்­து­ழைப்பும்  தேவைக்­கேற்ப  பெற்றுக் கொள்­ளப்­படும் எனவும் குறிப்­பிட்டார். தேசிய படை­வீரர் தின நிகழ்வு நேற்று பாரா­ளு­மன்ற வளா­கத்தில்…

நிதானத்துக்கு முதலிடம்

ஏப்ரல் 21 தாக்­குதல் நடை­பெற்ற நாள் முதல் இத்­தாக்­குதல்­க­ளுக்­கெ­தி­ராக இந்­நாட்டின் ஒட்­டு­மொத்த முஸ்­லிம்­களும் கண்­ட­னங்­களை வெளி­யிட்டு வரு­கின்­றனர். பாதிக்­கப்­பட்ட மக்­க­ளிடம் மாத்­தி­ர­மின்றி இந்­நாட்டு மக்கள் அனை­வ­ரி­டமும் மன்­னிப்புக் கேட்ட வண்­ண­முள்­ளனர். அத்­துடன், தாக்­கு­தல்­களில் காயப்­பட்­ட­வர்கள் விரைவில் குண­ம­டைய வேண்­டு­மெனப் பிரார்த்­தித்­த­வாறும், அம்­மக்­களின் துய­ரங்­க­ளிலும், துன்­பங்­க­ளிலும் பங்கு கொண்­ட­வர்­க­ளா­கவும் அவர்­க­ளுக்கு தங்­களால் முடிந்த உத­வி­களைச் செய்­த­வாறும்…