வடமேல் மாகாண முஸ்லிம் கிராமங்களில் பள்ளிகள் , கடைகள் , வீடுகள் மீது தாக்குதல்

வடமேல் மாகா­ணத்­திற்­குட்­பட்ட பல்­வேறு முஸ்லிம் கிரா­மங்­களில் நேற்று முன்­தினம் இரவும் நேற்று பகல் வேளை­யிலும் கட்­ட­விழ்க்­கப்­பட்ட வன்­மு­றைகள் கார­ண­மாக 10 இற்கும் மேற்­பட்ட பள்­ளி­வா­சல்கள் சேத­மாக்­கப்­பட்­டுள்­ள­துடன் பல வீடுகள், கடைகள் மற்றும் வாக­னங்­களும் தாக்கி சேத­மாக்­கப்­பட்­டுள்­ளன. இதன் கார­ண­மாக அப் பகுதி வாழ் முஸ்­லிம்கள் பெரும் பதற்­ற­ம­டைந்­த­துடன் அச்சம் கார­ண­மாக தமது வீடு­களை விட்டும் வெளி­யேறி வயல் வெளி­களில் தஞ்­ச­ம­டைந்­தனர். வட மேல் மாகா­ணத்தில் குறிப்­பாக குரு­ணாகல் மாவட்டம்,…

முஸ்லிம் அமைப்புகள், வர்த்தக நிறுவனங்கள் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி

ஏப்ரல் 21 ஆம் திகதி கிறிஸ்­தவ தேவா­ல­யங்­களில் இடம்­பெற்ற குண்டுத் தாக்­கு­தல்­க­ளினால் உயிர்­களை இழந்த மற்றும் காய­ம­டைந்­த­வர்­களின் குடும்­பங்­க­ளுக்கு பகிர்ந்தளிக்கும் பொருட்டு முஸ்லிம் வர்த்­தக நிறு­வ­னங்­களும் பொது அமைப்­பு­களும் நிதி­யு­த­வி­களை வழங்­கி­யுள்­ளன. குறித்த நிதி­யு­த­விகள் அனைத்தும் கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்­ட­கை­யிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளன. இதற்­க­மைய 'பெஷன் பக்' ஆடை விற்­பனை நிலையம் தமது நிறு­வ­னத்தின் முகா­மை­யா­ளர்கள் மற்றும் ஊழி­யர்களின் ஒருநாள் சம்­பளத் தொகை­யான 15 இலட்சம் ரூபாவை…

முழு இலங்கை முஸ்லிம் மக்களையும் பூதங்களாக சித்தரிப்பது மற்றொரு பூதத்தை உருவாக்கிவிடும்

இலங்­கையில் இடம்­பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்­க­ர­வாத தொடர் குண்­டுத்­தாக்­குதல் தொடர்­பாக இலங்­கையின் அனைத்து சிவில் சமூ­கங்­க­ளி­னதும் கவ­னத்தை ஈர்க்கும் வகையில் ‘ லண்டன் - ஐக்­கி­யத்­திற்­கான சுயா­தீன சிவில் அமைப்பு ’ அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டுள்­ளது. ''ஐக்­கி­யத்­திற்­கான சுயா­தீன சிவில் சமூக அமைப்பு'', லண்டன் ஈஸ்ட்ஹாம் நகரின் டிரி­னிட்டி மண்­ட­பத்தில் 2019 மே 4 ஆம்­தி­கதி ஏற்­பாடு செய்­தி­ருந்த கலந்­து­ரை­யாடல் அமர்வில் உரை­யா­டப்­பட்ட விட­யங்­களின் சாராம்­சத்­தையும், நிறை­வேற்­றப்­பட்ட வேண்­டு­கோள்­க­ளையும்…

முஸ்லிம்கள் தம்மைத்தாமே சுயவிசாரணை செய்து கொள்ள வேண்டும்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும், நகர திட்­ட­மிடல் நீர் வழங்கல் மற்றும் உயர்­கல்வி அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் “டெய்லி மிரர்” ஆங்­கில பத்­தி­ரி­கைக்கு (07.05.2019) அளித்த நேர்­கா­ணலின் தமி­ழாக்கம். Q இனங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லி­ணக்­கத்தை பாதிக்கும் அண்­மைக்­கால சம்­ப­வங்கள் பற்றி என்ன கரு­து­கி­றீர்கள்? மூர்க்­கத்­த­ன­மான, கொடிய, ஆழங்­கா­ண­வி­ய­லாத நாச­கார சக்­திகள் முஸ்­லிம்கள் மத்­தியில் ஒரு­வி­த­மான தீவி­ர­வா­தத்தின் மீதான நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்த எத்­த­னித்­த­தாக யூகங்கள் உள்­ளன. அவர்கள் அறவே…