நிதானத்துக்கு முதலிடம்

ஏப்ரல் 21 தாக்­குதல் நடை­பெற்ற நாள் முதல் இத்­தாக்­குதல்­க­ளுக்­கெ­தி­ராக இந்­நாட்டின் ஒட்­டு­மொத்த முஸ்­லிம்­களும் கண்­ட­னங்­களை வெளி­யிட்டு வரு­கின்­றனர். பாதிக்­கப்­பட்ட மக்­க­ளிடம் மாத்­தி­ர­மின்றி இந்­நாட்டு மக்கள் அனை­வ­ரி­டமும் மன்­னிப்புக் கேட்ட வண்­ண­முள்­ளனர். அத்­துடன், தாக்­கு­தல்­களில் காயப்­பட்­ட­வர்கள் விரைவில் குண­ம­டைய வேண்­டு­மெனப் பிரார்த்­தித்­த­வாறும், அம்­மக்­களின் துய­ரங்­க­ளிலும், துன்­பங்­க­ளிலும் பங்கு கொண்­ட­வர்­க­ளா­கவும் அவர்­க­ளுக்கு தங்­களால் முடிந்த உத­வி­களைச் செய்­த­வாறும்…

அமைதி, பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்

உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று நாட்டில் மேற்­கொள்­ளப்­பட்ட தொடர் குண்டு தாக்­கு­த­லுக்கு பின்னர் ஏற்­பட்­டுள்ள அசா­தா­ரண நிலை­மையை இல்­லாமல் செய்து, நாட்­டுக்குள் அமை­தி­யையும் பாது­காப்­பையும் நிலை நாட்ட வேண்­டி­யது ஆளும் தரப்­பி­ன­ரதும் எதிர்த்­த­ரப்­பி­ன­ரதும் பொறுப்­பாகும் என அஸ்­கி­ரிய மற்றும் மல்­வத்து பீடங்கள் தெரி­வித்­துள்­ளன. சில தினங்­க­ளாக நாட்டின் சில பிர­தே­சங்­களில் மூண்­டுள்ள வன்­முறைச் சம்­ப­வங்கள் தொடர்­பா­கவும் , அமைச்சர் ஒருவர் இலங்கை ஒரு சிங்­கள பௌத்த நாடு அல்ல  என தெரி­வித்­தி­ருப்­பது தொடர்­பா­கவும்…

வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு அவசரகால சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை

வன்­மு­றை­களில் ஈடு­படும் நபர்­க­ளுக்கு எதி­ராக சிவில் மற்றும் அர­சியல் சட்­டத்தின் கீழும், அவ­ச­ர­கால சட்­டத்தின் கீழும் கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பொலி­ஸா­ருக்கு பணிப்­புரை விடுத்­துள்­ள­தாக அர­சாங்கம் அறி­வித்­துள்­ளது. இது தொடர்­பாக அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்­தினால் வெளி­யி­டப்­பட்­டுள்ள ஊடக அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது,  இம்­மாதம் 12 மற்றும் 13 ஆகிய தினங்­களில் இடம்­பெற்ற வன்­முறை சம்­ப­வங்கள் பொலிஸார் மற்றும் முப்­ப­டை­யி­னரால் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு…

வாக்குறுதிகளை நம்ப முஸ்லிம்கள் தயாரில்லை

ஏப்ரல் குண்டுத் தாக்குதல்களின் பின்னரான நாட்டின் நிலைமைகள் புதிய வடிவத்தை எடுத்துள்ளன. முஸ்லிம்கள் மீதான கோபம் வன்முறையாக மாற்றம் பெற்றுள்ளது. அதன் விளைவுகளையே கடந்த சில நாட்களாக நாம் நீர்கொழும்பு, சிலாபம், குருநாகல் மற்றும் மினுவாங்கொடை போன்ற பகுதிகளில் கண்டோம். இந்த வன்முறைகளின் அடுத்த கட்டம் என்ன? அது எங்கு போய் முடியும் என்பதை இப்போதைக்கு எதிர்வு கூற முடியாதுள்ளது. ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையிலும் பொலிசாரினதும் இராணுவத்தினரதும் பிரசன்னத்துக்கு மத்தியிலேயே இந்தத் தாக்குதல்கள் அரங்கேறியுள்ளன. இச்…