முஸ்லிம்களுக்கு எதிரான பொய் பிரசாரங்களை முன்னெடுக்கும் இவர்களுக்கு என்ன தண்டனை

டாக்டர் ஷாபிக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுகள் அடிப்­ப­டை­யற்­ற­வை­யாகும். அவர் தனது தொழி­லிலும் வர்த்­தக நட­வ­டிக்­கை­க­ளிலும் சட்­ட­வி­ரோத நட­வ­டிக்­கை­க­ளில் ஈடு­ப­ட­வில்லை என சி.ஐ.டி. யினரின் அறிக்கை தெரி­வித்­துள்­ளது. எனவே டாக்டர் ஷாபிக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்­டுள்ள பொய்க் குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் விசா­ரணை நடத்தி சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை மேற்­கொள்­ளு­மாறு வேண்­டு­கிறேன் என தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலை­வரும் முன்னாள் மேல் மாகாண ஆளு­ந­ரு­மான அசாத் சாலி…

உழ்ஹிய்யா நடைமுறை : சில ஆலோசனைகள்

ஒவ்­வொரு வருடம் துல்ஹஜ் மாதம் முஸ்­லிம்கள் உழ்­ஹிய்யா எனும் கிரி­யையை செய்து வரு­கின்­றனர். இதன் மூலம் குறிப்­பாக வறிய குடும்­பங்­களும், பொது­வாக அனை­வரும் பய­ன­டை­கின்­றனர். உழ்­ஹிய்யா கொடுக்­கு­மாறு இஸ்லாம் எம்மைத் தூண்­டி­யுள்­ளது. நபி (ஸல்) அவர்கள் கூறி­ய­தாக அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறி­விக்­கின்­றார்கள் “யார் வச­தி­யி­ருந்தும் அறுத்துப் பலி­யி­ட­வில்­லையோ அவர் நமது தொழுகை நடை­பெறும் இடத்தை நெருங்­கவும் வேண்டாம்” (அஹ்மத், இப்னு மாஜா). பர்ரா இப்னு ஆஸிப் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறி­ய­தாக…

மரணத்தோடு மகிழும் சிறிசேன

அது, 1968 களின் ஆரம்­பக்­கட்டம், நான் சிறைச்­சாலை சேவையில் இணைந்து இரண்டு மாதங்கள் இருக்கும். மறுநாள் காலை 8.00 மணிக்கு மரண தண்­டனைக் கைதி ஒருவர் தூக்­கி­லி­டப்­ப­ட­வுள்ளார். அதனைப் பார்­வை­யி­டு­வ­தற்­காக அன்று காலை 7.00 மணிக்கு வெலிக்­கடைச் சிறைச்­சா­லையில் பிர­சன்­ன­மா­கு­மாறு எனக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டது. குறிப்­பிட்ட நேரத்­திற்கு முன்­னரே நான் சிறைக்­கூ­டத்­திற்குச் சென்றேன். தூக்­கி­லி­டு­வ­தற்கு முன்னர் குறித்த கைதி­யோடு கதைக்க வேண்டும் என்று விரும்­பினேன். அப்­போது வெலிக்­கடை சிறைச்­சா­லையின் அத்­தி­யட்­ச­க­ராக…

கடும்போக்காளர்களின் கழுக்குப்பார்வையிலிருந்து உலமா சபை விடுபடுமா?

ஏப்ரல் 21 தாக்­கு­தல்கள் மத­வாதத்­தி­னதும், இன­வா­தத்­தி­னதும் கோர முகங்­களை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­ன்றன. மத­வாத, இன­வாத கோர முகங்­கொண்­டோ­ரினால் முஸ்­லிம்கள் தொடர்பில் முன்­வைக்­கப்­படும் குற்­றச்­சாட்­டுக்கள், வெறுப்புப் பேச்­சுக்கள், செயற்­பா­டுகள் இந்­நாட்டின் பிர­ஜை­க­ளான முஸ்­லிம்­களை அர­சியல், ஆன்­மிக மற்றும் சமூக ரீதியில் அடி­மைப்­ப­டுத்­து­வ­தற்கு எடுக்­கப்­படும் முயற்­சி­யா­கவே நோக்க வேண்­டி­யுள்­ளது. ஒரு சமூ­கத்தின் முது­கெ­லும்­பா­க­வுள்ள அர­சியல் சக்­தியும், ஆன்­மிக வழி­காட்­டலின் பலமும், பொரு­ளா­தார…