திகிலூட்டும் பகிடிகள் வேண்டாம்

தூங்­கு­ப­வனை எழுப்­பலாம். தூங்­கு­வ­துபோல் நடிப்­ப­வனை எழுப்ப முடி­யாது. இந்­நாட்­களில் நடந்து கொண்­டி­ருப்­பதோ அதுதான். டாக்டர் ஷாபி விவ­கா­ரத்தில் நடந்­து­வ­ரு­வதும் இது­வேதான்.மலட்­டுத்­தன்­மையை ஏற்­ப­டுத்தும் வித­மாக டாக்டர் ஒருவர் சத்­தி­ர­சி­கிச்­சைகள் செய்­தி­ருப்­ப­தாகப் பரப்­பப்­படும் கட்­டுக்­க­தை­யி­னால்தான் இன்­றைய குழப்­ப­நிலை உரு­வா­கி­யி­யுள்­ளது. தேசி­ய­வாதப் பத்­தி­ரிகை எனத் தன்னைச் சொல்லிக் கொள்ளும் ஓர் இன­வாதப் பத்­தி­ரி­கையின் வாயி­லா­கத்தான் இந்தக் கட்­டுக்­கதை இட்­டுக்­கட்­டப்பட்டுள்ளது. விஞ்­ஞானம்…

பொது பல சேனாவின் ‘கண்டி தீர்­மா­னங்கள்’ முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான போர் பிர­க­ட­னமே

கண்­டியில் பொது­பல சேனா­வினால் நேற்று முன்­தினம் ஏற்­பாடு செய்­யப்­பட்ட மாநாட்டில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த தீர்­மா­னங்­களில் சில முஸ்லிம் சமூ­கத்­தி­ன­ருக்கு எதி­ராக போர்ப்­பி­ர­க­டனம் செய்­யப்­பட்­ட­தற்கு சம­மா­ன­தாகும். நீதி­மன்­றத்தை அவ­ம­தித்த குற்­றத்­துக்­காக சிறைத்­தண்­ட­னையை அனு­ப­வித்துக் கொண்­டி­ருந்த ஞான­சார தேரர் ஜனா­தி­ப­தியின் விசேட அனு­ம­தி­யுடன் விடு­த­லை­ய­டைந்து வந்த பின்னர் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான தனது வழக்­க­மான எதிர்ப்பு நட­வ­டிக்­கை­களை எவ்­வித இடைஞ்­ச­லு­மின்றி புது­மெ­ரு­குடன் தொடர்ந்து…

நாட்டில் இனவாத மாநாடுகள் தடை செய்யப்பட வேண்டும்

நான்கு திசை­களும் அதா­வது முழு நாடும் ஓர­ணியில் என்ற தொனிப் பொருளில் நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை கண்டி போகம்­பரை மைதா­னத்தில் ஏற்­பாடு செய்­யப்­பட்டு நடந்­தே­றிய மாநாடு எவ்­வித வன்­செ­யல்­க­ளுக்கும் கார­ண­மாக அமை­ய­வில்லை என்­பது ஆறு­தலைத் தரு­கி­றது. மாநாடு இடம்­பெற்ற கண்டி நக­ரிலும் அயல் பகு­தி­க­ளிலும் பலத்த பாது­காப்பு ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சார தேரர் கனவு கண்­டது போன்று ஒரு இலட்சம் மக்­களும் 10 ஆயிரம் குரு­மாரும் மாநாட்டில் கலந்து கொள்­ள­வில்லை. ஒரு சில ஆயிரம்…

தேர்தல் பிரசாரத்துக்காகவே ஞானசார தேரர் விடுவிப்பு

பொது­ஜன பெர­முன கட்­சி­யுடன் ஒன்­று­பட்­டி­ருக்கும் சிங்­கள பெளத்த மக்­களை பிள­வு­ப­டுத்­தவே ஞான­சார தேரர் சிங்­கள ராஜ்­ஜியம் அமைக்க ஒன்­று­ப­டு­மாறு அழைப்பு விடுத்­தி­ருக்­கின்றார். அத்­துடன் ஜனா­தி­பதி தனது தேர்தல் பிர­சா­ரத்­துக்கே அவரை சிறை­யி­லி­ருந்து விடு­தலை செய்­தி­ருக்­கின்றார் என்று தேச விடு­தலை கட்­சியின் பிர­தித்­த­லைவர் கல­கம தம்­ம­ரங்சி தேரர் தெரி­வித்தார். சோச­லிச மக்கள் முன்­னணி நேற்று கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார்.…