ஹஜ் யாத்திரிகர்களுக்கு அரச ஹஜ் குழு அறிவுரை

ஹஜ் யாத்­தி­ரையை மேற்­கொள்­ள­வுள்ள பய­ணிகள் ஏதும் நோய்­க­ளுக்கு மருந்து வகைகள் உட்­கொள்­ப­வர்­க­ளாக இருந்தால் அவர்கள் அவ­சியம் ஒரு மாத காலத்­துக்குத் தேவை­யான மருந்து வகை­களை தம்­முடன் எடுத்துச் செல்­லு­மாறு அரச ஹஜ் குழு அறி­வுரை வழங்­கி­யுள்­ளது. ஹஜ் யாத்­தி­ரி­கர்­களின் மருத்­துவ சேவைகள் குறித்து அரச ஹஜ் குழுவின் தலைவர் கலா­நிதி எம்.ரி. சியாத் விளக்­க­ம­ளிக்­கையில்; “சவூதி மக்­காவில் ஹரம் ஷரீப் எல்­லைக்குள் மருத்­துவ சேவை­க­ளுக்கு சவூதி ஹஜ் ஏற்­பா­டு­க­ளுக்­கான அமைச்சு சில கட்­டுப்­பா­டுகள் விதித்­துள்­ளதால் இலங்கை…

ஞானசார தேரர் சிங்கள, பெளத்த இனவாதி முதலில் அவரது கைகளை சுத்தப்படுத்தட்டும்

ஞான­சா­ர­தேரர் சிங்­கள பெளத்த இன­வாதி. அப்­ப­டி­யா­னவர் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாதம், மத­வாதம் தொடர்பில் பேசு­வ­தற்கு முன்னர் அவரின் கைகளை சுத்­தப்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டு­மென ஜன­நா­யக இட­து­சாரி முன்­ன­ணியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான வாசு­தேவ நாண­யக்­கார தெரி­வித்தார். சோச­லிச மக்கள் முன்­னணி நேற்று கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில், இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாதம்,…

தேரரிடம் விசாரணை நடத்துக

காத்­தான்­குடி பிர­தே­சத்தில் 20 பேருக்கு ஷரீஆ சட்­டத்தின் கீழ் மரண தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டுள்­ள­தா­கவும் அது தொடர்­பான தர­வுகள் தம்­மிடம் இருப்­ப­தா­கவும் கலா­நிதி மெத­கொட அப­ய­திஸ்ஸ தேரர் வெளி­யிட்­டுள்ள கருத்து தொடர்பில் சி.ஐ.டி. எனும் குற்றப் புல­னா­ய்வுப் பிரிவு விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளது. பதில் பொலிஸ் மா அதிபர் சந்­தன விக்­ர­ம­ரத்ன சி.ஐ.டி. பிர­தானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி சென­வி­ரத்­ன­வுக்கு இதற்­கான உத்­த­ரவை பிறப்­பித்­துள்­ள­தா­கவும் அதனை மையப்­ப­டுத்தி சி.ஐ.டி. தற்­போது குறித்த விடயம்…

கல்முனையை விட்டுத்தர முன்வராவிட்டால் முஸ்லிம்கள் வேறு திசையில் பயணிக்க நேரிடும்

தமிழ் சமூ­கத்தின் தீர்வுத் திட்­டத்­திற்கு முஸ்­லிம்­களின் ஆத­ரவு அவ­சி­யப்­ப­டு­கின்ற சூழ்­நி­லையில் வடக்கு, கிழக்கு என்­கின்ற பெரும் தேசத்தில் ஒரு மூலையில் இருக்­கின்ற கல்­முனை எனும் சிறு பிர­தே­சத்தை முஸ்­லிம்­க­ளுக்கு விட்டுக் கொடுப்­ப­தற்கு தமிழ் தரப்பு தயா­ரில்­லை­யென்றால் முஸ்லிம் சமூகம் வேறு திசையில் பய­ணிக்க நேரிடும் என திகா­ம­டுல்ல மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஸ்ரீ­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் பிரதித் தலை­வ­ரு­மான சட்­டத்­த­ரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரி­வித்தார். கல்­முனை பிர­தேச செய­லகப் பிரிவில் புதி­தாக…