பதவியேற்பு தீர்மானத்தில் முஸ்லிம் எம்.பி.க்களிடம் ஒற்றுமை தேவை

ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்­பெற்ற தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து முஸ்லிம் சமூகம் எதிர்­நோக்­கிய நெருக்­கடி நிலைக்குத் தீர்­வாக முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தாம் வகித்த அமைச்சுப் பத­வி­க­ளி­லி­ருந்தும் கடந்த ஜூன் மாதம் 3 ஆம் திகதி இரா­ஜி­னாமா செய்து கொண்­டனர். முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தங்கள் அமைச்சுப் பத­வி­களைத் துறப்­ப­தற்கு முன்பு ஒன்­று­கூடி கலந்­து­ரை­யா­டல்­களை நடத்­தியே இந்தத் தீர்­மா­னத்தை மேற்­கொண்­டனர். பிர­தமர் மற்றும் அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்­சர்­க­ளு­டனும் இது பற்றிக்…

கல்­முனை தமிழ் உப பிர­தேச செய­லக விவ­கா­ரமும் வாதப்­பி­ர­தி­வா­தங்­களும்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் மறைந்த தலை­வ­ரான முன்னாள் அமைச்­ச­ரான எம்.எச்.எம்.அஷ்­ர­பினால் இலங்கை வாழ் முஸ்­லிம்­களின் முக­வெற்­றிலை எனவும், தென்­கி­ழக்கு அலகின் தலை­ந­க­ரமும் என அழைக்­கப்­பட்ட கல்­முனை நகர், அண்மைக் கால­மாக நாட்டில் பேசு­பொ­ரு­ளாக மாறி­யுள்ள விட­யங்­களில் ஒன்­றாக­வுள்­ளது. இதற்கு பிர­தான காரணம் கல்­முனை உப பிர­தேச செய­லக விட­ய­மாகும். இது தொடர்­பாக கடந்த புதன்­கி­ழமை (10) பாரா­ளு­மன்­றத்­திலும் கடும் வாதப் பிர­தி­வா­தங்கள் இடம்­பெற்­றன. எவ்­வா­றா­யினும் இந்த உப பிர­தேச செய­லகம் 1989ஆம் ஆண்டு…

மு.கா. உயர்பீடம் கூடி தீர்மானிக்கும்

பயங்­க­ர­வாத தாக்­கு­த­லை­ய­டுத்து ஏற்­பட்ட அழுத்­தங்கள் கார­ண­மாக கடந்த ஜூன் மாதம் 3 ஆம் திக­தி­யன்று பத­வி­களை துறந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மீண்டும் பத­வி­யேற்­பது குறித்து உயர்­பீட கலந்­து­ரை­யா­டலின் பின்னர் தீர்­மானம் எடுக்­கப்­படும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இது குறித்து அக்­கட்­சியின் முக்­கி­யஸ்தர் ஒருவர் தெரி­விக்­கையில், முஸ்லிம் அமைச்­சர்கள் பல கோரிக்­கை­களை முன்­வைத்து உயி­ரிய நோக்­குடன் பத­வி­களை இரா­ஜி­னாமா செய்­தனர். இந்த அடிப்­ப­டையில் பிர­தான முஸ்லிம் கட்சி…

ரிஷாதுக்கு பதவி வழங்கினால் எதிராக பிரேரணை வரும்

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரிசாத் பதி­யு­தீ­னுக்கு மீண்டும் அமைச்­சுப்­ப­தவி வழங்­கப்­பட்டால் அவ­ருக்­கெ­தி­ராக மீண்டும் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை யொன்­றினை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­க­வுள்­ள­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அத்­து­ர­லியே ரதன தேரர் தெரி­வித்தார். முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மீண்டும் அமைச்­சுப்­ப­த­வி­களைப் பொறுப்­பேற்­பது தொடர்பில் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், “ஸ்ரீ லங்கா பொது பெர­முன, ஐக்­கிய தேசியக் கட்சி,…