ஏனைய சமூகங்களுடன் முரண்படாதவகையில் தனியார் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படும்

முஸ்லிம் தனியார் சட்டம் இலங்கை சுதந்­திரம் பெற்றுக் கொள்­வ­தற்கு முன்­பி­ருந்து நடை­மு­றையில் இருந்து வரு­கின்­றது. முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தில் மாத்­தி­ரமே பல­தார மணத்­துக்கு அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

மஹர சிறைச்சாலை வளாக பள்ளிக்கு அனுமதி மறுப்பு

சுமார் இரண்டு வரு­டங்­க­ளுக்கு மேலாக மூடப்­பட்­டுள்ள, மஹர சிறைச்­சாலை வளா­கத்தில் இயங்கி வந்த ஜும்ஆ பள்­ளி­வா­சலை அப்­பி­ர­தே­சத்தில் வேறோர் இடத்தில் நிர்­மா­ணித்துக் கொள்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள்  திணைக்­களம் மேற்­கொண்­டுள்­ளது.

வக்பு சபை இடைநிறுத்தத்தின் பின்னணி என்ன?

புதிய வக்பு சபை­யொன்­றினை நிய­மிப்­ப­தற்குத் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. 1982ஆம் ஆண்டு 33ஆம் இலக்க திருத்­தப்­பட்ட வக்பு சட்­டத்தின் முத­லா­வது அத்­தி­யா­யத்தின் 05ஆம் பிரி­வின்­படி அமைச்­ச­ருக்கு வழங்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரத்தின் கீழ் இத்­தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் பரிந்துரைகள் கூறுவது என்ன?

முஸ்லிம் தனியார் சட்டம் முழு­மை­யாக நீக்­கப்­ப­ட­வேண்டும், அரச சேவை­யி­லுள்ள முஸ்லிம் பெண்­க­ளுக்கு ‘இத்தா’ கால விடு­முறை ரத்துச் செய்­யப்­பட வேண்டும், முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் கலா­சார ஆடைக்குத் தடை விதிக்க வேண்டும்...