சட்ட்டத்தை மதிப்போம்

வழ­மை­யாக வாடிக்­கை­யா­ளர்­க­ளினால் களை­கட்­டி­யி­ருக்கும் அபாயா விற்­பனை நிலை­யங்கள் இன்று வெறிச்­சோ­டிப்­போ­யுள்­ளன. அபாயா விற்­பனை நிலை­யங்­க­ளிலும், ஆடை­ய­கங்­க­ளிலும் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த புர்கா, நிக்­காப்கள் அகற்­றப்­பட்­டு­விட்­டன. புர்கா மற்றும் நி­காப்­புடன் பயணம் மேற்­கொள்ளும் முஸ்லிம் பெண்­களைக் காண முடி­ய­வில்லை. கறுப்­பு­நிற அபா­யா­வு­ட­னான பெண்­க­ளையும் வெளியில் குறைந்த எண்­ணிக்­கை­யிலே காண­மு­டி­கி­றது. நாட்டில் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்­பெற்ற தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­களை…

ஆசிரியைகளுக்கு அபாயா அணிந்து வர அனுமதியளிக்குக

கண்டி புனித அந்தோனியர் மகளிர் கல்லூரியில் கடமையாற்றும் 7 முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா அணிந்து கல்லூரிக்குச் செல்வதற்கு அனுமதி வழங்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கண்டி மாவட்டக்கிளை நேற்று கல்லூரி அதிபருக்கு உத்தரவு பிறப்பித்தது. முஸ்லிம் ஆசிரியைகளுக்கு அபாயா அணிந்து கடமைக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து ஆசிரியைகள் மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்னவிடம் முறையிட்டிருந்தனர். ஆளுநர் இவ்விவகாரத்துடன் சம்பந்தப்பட்ட பழைய மாணவர்கள் சங்கம், பெற்றோர் ஆசிரியர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், கண்டி பிரஜைகள் முன்னணி…

குர்ஆனின் பெயரால் முன்னெடுக்கப்படும் தீவிரவாத பிரசாரங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும்

முஸ்­லிம்கள் மக்­காவை நோக்கி வழி­பட்டால் பிரச்­சி­னை­யில்லை. ஆனால் அவர்கள் எமது மண்ணில் காலூன்றி நிற்­க­வேண்டும். எமக்கு இவ்­வா­றான முஸ்லிம் சமூ­கமே தேவைப்­ப­டு­கி­றது. எந்­தவோர் சம­யத்­துக்கும் வேறு மதங்­களை நிந்­த­னைக்கு உட்­ப­டுத்த முடி­யாது. குர்­ஆனின் பெயரில் ஏனைய மதங்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­படும் தீவி­ர­வாத பிர­சா­ரங்கள் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட வேண்டும். இதற்­கென சட்­டங்கள் கொண்­டு­வ­ரப்­பட வேண்டும். இதே­போன்று பௌத்­தத்தின் பெயரால் ஏனைய சம­யங்­களை துன்­பங்­க­ளுக்­குட்­ப­டுத்தும் வகையில்…

நீர்கொழும்பு முதல் ஹெட்டிபொல வரை ருத்ரதாண்டவம்!

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று நடத்­தப்­பட்ட தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களின் அதிர்ச்­சி­யி­லி­ருந்தும் வேத­னை­க­ளி­லி­ருந்தும் மக்கள் மீள்­வ­தற்கு இன­வா­திகள் இட­ம­ளிக்­க­வில்லை. முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக வன்­மு­றை­களை கட்­ட­விழ்த்து விடு­வ­தற்கு தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்கள் அவர்­க­ளுக்கு கார­ணமாய் அமைந்­து­விட்­டன. மீண்டும் நாட்டில் வன்­மு­றைகள் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக அரங்­கேற்­றப்­பட்­டு­விட்­டன. இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாதக் குழு­வொன்­றினால் மேற்­கொள்­ளப்­பட்ட இஸ்லாம்…