மதஸ்தலங்களுக்கான மின் கட்டணம் அசாதாரண முறையில் அதிகரிப்பு

அனைத்து மத ஸ்­த­லங்­க­ளுக்­கு­மான மின் கட்­டணம் அசா­தா­ரண முறையில் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. மதஸ்­த­லங்­களின் மின் பாவனை 180 அல­கு­க­ளுக்கு மேற்­பட்டால் தற்­போ­தைய கட்­ட­ணத்தை விட 691 வீதம் அதி­க­மாக செலுத்­த­வேண்­டி­யுள்­ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவூப் ஹக்கீம் பாரா­ளு­மன்­றத்தில் நேற்று ஆற்­றிய உரை­யின்­போது சுட்டிக் காட்­டினர்.

வக்பு சொத்துக்கு உரிமை கோரும் தனிநபர்; காப்பாற்றப்படுமா கபூரியா?

பல தசாப்த வர­லாற்­றினைக் கொண்ட மஹ­ர­க­மயில் அமைந்­துள்ள கபூ­ரியா அர­புக்­கல்­லூ­ரியும், கல்­லூ­ரியின் பொரு­ளா­தார நன்மை கருதி வக்பு செய்­யப்­பட்ட மத்­திய கொழும்பு கிரேண்ட்பாஸில் சுலைமான் வைத்­தி­ய­சாலை அமைந்­தி­ருந்த சுமார் இரண்டரை ஏக்கர் காணியும் இன்று சவால்­களை எதிர்­கொண்­டுள்­ளன.

ஜெய்லானி பள்ளியை அகற்றிவிட முடியாது

கூர­க­லயில் அமைந்­துள்ள வர­லாற்­றுப்­பு­கழ்­மிக்க தப்தர் ஜெய்­லானி பள்­ளி­வா­சலை அவ்­வி­டத்­தி­லி­ருந்தும் அகற்­றிக்­கொள்ள முடி­யாது. ஜெய்­லானி பள்­ளி­வா­சலை பாது­காப்­பது எமது கட­மை­யாகும்.

பள்ளி நிர்வாகிகளுக்கு கடும் நிபந்தனைகள்

நாட்டில் உள்ள பள்­ளி­வா­சல்­க­ளுக்கு நம்­பிக்கை பொறுப்­பா­ளர்கள், நிர்­வா­கிகள் தெரிவில் கடு­மை­யான நிபந்­த­னைகள் விதிப்­ப­தற்கு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளமும், வக்பு சபையும் தீர்­மா­னித்­துள்­ளன.